புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
339 Posts - 79%
heezulia
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
8 Posts - 2%
prajai
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_m10"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 7:48 pm

அபார்ட்மெண்ட்களில் வசிக்கத் துவங்கியவுடன்..
வாழ்க்கையும் சுருங்கி விட்டது
அபார்ட்மெண்ட் அறைகளைப் போலவே.
இரண்டு ரூம்., ஒரு ஹால்., ஒரு சமையலறை.,
அட்டாச்ட் பாத்ரூமோடு...
நிறைவாகி விடுகிறது வாழ்க்கை.
அடுத்தவன் மூச்சை சுவாசித்துக் கொண்டே..
வலமிருந்து ...இடதுபுறம் திரும்புவதற்குள் ...
எவனையாவது இடித்துக்கொண்டே கழிகிறது வாழ்க்கை.
உறவு வட்டம்..வீட்டின் மூன்று பேரோடு சுருங்கிவிட..
கடைத்தெருவின் "ஹாய்"-களில் மலர்கிறது
தற்காலிக உறவுகள்.
உதடுகளோடு..உதிர்ந்துவிடும் உறவுகள்
நிரந்தரமாகிவிட...
வியாதிகளை வரவேற்கிறது ...
என் பின் இளமைப் பருவம்.
கடற்கரையில்...மூச்சிறைக்க நடக்கிறேன்..
என்றாலும்..
என் பின் இரவுக் கனவுகளில் வந்து...வந்து ...போகிறது..
என் அப்பாவின் கிராமமும்...கிராமத்து வீடுகளும்...மற்றும்
என் சிறுவயதைப் பகிர்ந்துகொண்ட...வெண்மைஉறவுகளும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 30, 2011 7:53 pm

அப்பட்டமான நிஜம் ரமேஷ் , அந்த நாட்களை நினைக்கும் போது.... மனம் கனத்துத்தான் போகிறது சோகம்

அப்ப மனம் இருந்ததால் ...பணம் இல்லாததால் ........ஒரே ரூமில் 10 பேர் இருந்தோம், ( அம்மா வீட்டில்) இப்ப நிறைய பணம் இருக்கு, ...........ஆனால் மனம் இல்லாததால் தனியே இருக்கோம் பெரிய வீட்டில் அதாவது அபார்ட்மெண்ட் இல் சோகம்

அற்புதமான கவிதை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 8:08 pm

ரொம்பவும் நன்றி! கிருஷ்ணாம்மா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 30, 2011 8:14 pm

மிகவும் அருமையான கவிதை.
அடுத்த வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்று தெரியாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா ?





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 8:25 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 8:41 pm

யதார்த்தமாய் சொல்லி இருக்கிறீர்கள் நிதர்சன வாழ்க்கையை மகிழ்ச்சி மகிழ்ச்சி

இப்பொழுதெல்லாம் உறவு வட்டம் சுருங்கி , நட்பு வட்டம் பெருகிவிட்டது

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 9:12 pm

ரொம்பவும் நன்றி! ஆத்மா.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Sep 30, 2011 9:21 pm

நல்ல கவிதை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... 1357389"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... 59010615"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Images3ijf"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Images4px
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 9:23 pm

ரொம்பவும் நன்றி! கேசவன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 30, 2011 9:28 pm

எல்லோரும் சுயநலமாய் தனக்கென்று ஒரு வட்டம் போட்டு அதனுள்ளே இருக்கிறோம் .. ஆனால் மனசு மட்டும் ஏதோ ஒன்றை இழந்ததாகவே வறுத்த படுகிறது

கவிதைக்கு போய் அழகு ஆனால் உண்மை கூட சில வேளைகளில் அழகு தான் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைகள்"... Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக