புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 4:32 pm

கேள்விக் குறிகளால் நிறையத் துவங்கி விட்டது
எனது உலகம்.
நீ யார்? என்ற என் முதல் கேள்வியில் துவங்கி....
நான் யார்? என்ற...இன்றைய கேள்வி வரை...
விடை தெரியாத கேள்விகளின் தொடர் இணைப்பில்..
ஒரு சிக்கலில் சிக்கிய சங்கிலியாய் நான்.
ஒரு ஆச்சரியக் குறியாய் (!) எழுந்து நிற்கவே
ஆசைப் படுகிறேன்....
என்றாலும்...
வாழ்வின் நெளிவு..சுளிவுகளுக்குள்
நுழைந்து..நுழைந்து திரும்புகையில்...
மீண்டும் நான் கேள்விக்குறி (?)..ஆகி விடுகிறேன்.
நிமிர்ந்து நிற்கும்..என் ஆச்சரியக் குறி (!) ஆசைகள்..
நிராசை ஆகிக் கொண்டிருக்க...
நான் அதன் காலடியில் விழுந்து கிடக்கும்
ஒரு முற்றுப் புள்ளி ஆகிறேன்.
எனக்கும் ஆசைதான்...
ஒரு கமாவாகி (,)...எனது ஆசைகள் தொடரும் என எழுத.
ஆனால்..என்னுடையதாய் அல்லாத
என் வாழ்வின் விடுகதைக்கு...
நீங்கள் எப்படி எதிர்பார்ப்பீர்கள்...
என்னிடமிருந்து ஒரு விடையை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 4:38 pm

உண்மையிலே அசத்தல் வரிகள் ரமேஷ்,
முற்றுப்புள்ளி வைத்து முடிக்கலாம் என நினைத்தேன் ஆனால் இப்படிக்கூட யோசிப்பாங்களா என்று என்னில் (!) ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது உங்கள் வரிகள்.. என்னால் முடியவில்லையே இப்படி யோசிக்க என்று இறைவனிடம் கேட்டேன் ஒரு கேள்வி (?) இது அனைவராலும் முடியாது என்று நானே உணர்ந்து உங்களை வாழ்த்துகிறேன்....
:suspect: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Sep 30, 2011 4:39 pm

சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? Scaled.php?server=706&filename=purple11
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 4:40 pm

அசத்தலான கவிதை நண்பா சூப்பரா எழுதிட்டீங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 4:40 pm

விடைதெரியாத கேள்விகளுக்கான தேடல்தானா வாழ்கை !?
மொழியின் வழி உலகை நீங்கள் பார்க்கும் திறன் ...என்னுள் ஆச்சர்ய குறியாக விரிகிறது!...அருமையான கவிதை. வாழ்த்துகள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 4:43 pm

ரொம்பவும் நன்றி! உமா.
ரொம்பவும் நன்றி!கே.பாலா.
ரொம்பவும் நன்றி!மாணிக்.
ரொம்பவும் நன்றி!ந. கார்த்திக்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 4:46 pm

அசத்தலான சிந்தனை ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

உங்களிடமிருந்து கவிநடையில் ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 4:54 pm

என்ன கொள்ளுபாட்டி இப்படி கேட்டுட்டீங்க அவர் சிறப்புக் கவிஞர் என்று அழைக்கப்படும் போதே உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே ஈகரையில் இவர் எழுதிய கவிதைகள் மிகவும் உண்டு அதை பார்த்துவிட்டு சொல்லுங்க கொள்ளுபாட்டி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 4:59 pm

தன்னமிக்கை நிராய இருக்கும்போது கமா போட்டு விடுகதைக்கு விடை அளியுங்கள்..!
அருமை அய்யா..!
சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 30, 2011 5:00 pm

ரொம்பவும் நன்றி ஆத்மா!
மரபுக் கவிதையாய் .... சீர், தளையோடு எழுதுவது எனக்குக் கைவரவில்லை.
krikasan ... சார் எழுதுவது போல. என்றாலும்...வெகு நேரடியாய் உண்மையைப் பேசும் இந்தக் கவிதைகள் போல் அல்லாமல்...கொஞ்சம் பூடகமான வார்த்தைகள் நிறைந்த கவிதையை..பதிவிட்டுருக்கிறேன்.நீங்கள்
இதற்கு முந்தைய பின்னூட்டத்தில்..என்னை இவ்வாறு எழுதும்படி
ஊக்கப் படுத்தியதால்.
கவிதைகளின் தலைப்பு:
1.குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம்.
2.தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும்.

உங்களுடைய அன்பான..என் கவிதைகளின் மேல் எனக்கே நம்பிக்கையை
ஏற்படுத்தும்..உங்களின் பின்னூட்டங்களுக்கு..எனது மனமார்ந்த நன்றி..ஆத்மா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக