புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொச்சிக்குப்பம் ......! - Page 3 Poll_c10நொச்சிக்குப்பம் ......! - Page 3 Poll_m10நொச்சிக்குப்பம் ......! - Page 3 Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
நொச்சிக்குப்பம் ......! - Page 3 Poll_c10நொச்சிக்குப்பம் ......! - Page 3 Poll_m10நொச்சிக்குப்பம் ......! - Page 3 Poll_c10 
2 Posts - 18%
heezulia
நொச்சிக்குப்பம் ......! - Page 3 Poll_c10நொச்சிக்குப்பம் ......! - Page 3 Poll_m10நொச்சிக்குப்பம் ......! - Page 3 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நொச்சிக்குப்பம் ......!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 30, 2011 3:10 pm

First topic message reminder :

[img]நொச்சிக்குப்பம் ......! - Page 3 70619001[/img]


மெரினா கடற்கரையில் - வாழும்
மீனவ குடும்பங்களே

சில்லென்ற மேனியிலே - காற்றில்
சிரிக்கும் வெள்ளலையோ அதில்

காலை கதிரவனை - எழுப்பும்
கட்டுமர படகினிலே மிதக்கும்

வலையாய் வசியம் செய்து
வங்கக் கடல் முத்தெடுத்து

விலையாய் பேசும் மொழியில் - தூய
வாய்மொழி உயிர்ப்போடு

மனத்தால் பெற்றெடுத்த - மாணவ
மாணிக்கங்களை சடுகுடு கில்லி

முதல்கேலியாய் விளையாடும் கிளிஞ்சல்களின்
கோலியும் பல்லாங்குழியும் செல்ல

குமரிகளின் செங்கழுத்தில் தவழும்
சங்கு மாலைகளும் விடாது

மழையும் பொழியும் நாளில்
வீட்டில் ஒய்வெடுத்து படாது

பாடுபட்ட படகுகளை பலபலவென
செம்மலிட்டு நடக்கும் காற்றினிலே

நடந்தாடும் முதியவர்கள் சிரிக்கும்
மனத்தால் இனிக்கும் கதைகளுடன்

கைகோர்த்த குழந்தைகளுடன் களைப்பின்றி
கடந்து சென்றமாதம் மறையும் பின்னே

மாலை நிறைமதியில் மாவிளை
பொங்கலிட்டு கடல் மேல்

பள்ளிகொண்ட கன்னியின் மனம்
மகிழ காணும் பொங்கலாய்

கரும்புத் திருவிழாவில் சிலம்பாட்டம்
ஒயிலாட்டம் புலியாட்டம் என்று

சிறப்புடன் விளையாடி பால்குடம்
பல கொண்டும் எல்லையம்மனின்

தேகம் தேடி யாகமாய் மாற்றும்
தாயின் கம்பீர கலங்கரை

விளக்காய் தினம் தினம் கரை
சேர்ந்து கடல் தந்த உழைப்பால்

பலன் கண்ட குப்பமே எங்கள்

நொச்சிக்குப்பம் ......!



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 5:43 pm

பஸ்லே வரலாம்... 750 km சென்னைலேர்ந்து... முடிஞ்சா நடந்துக்கூட வரலாம்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Sun Oct 02, 2011 5:23 pm

நான் நொச்சிகுப்பத்திலே தான் இருக்கேன்.. எல்லோரும் வாங்க என் வீட்டுக்கு.,.

அன்புடன்,

உதயா..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 02, 2011 5:27 pm

udayarr wrote:நான் நொச்சிகுப்பத்திலே தான் இருக்கேன்.. எல்லோரும் வாங்க என் வீட்டுக்கு.,.

அன்புடன்,

உதயா..
அப்ப நொச்சிக்குப்பம் ராஜாவா நீங்க உதயா. உங்க புகைபடத்த பார்த்தப்பவே எனக்கு சந்தேகம் வந்துச்சு.இப்ப கன்பர்ம் ஆகிடுச்சு



நொச்சிக்குப்பம் ......! - Page 3 Uநொச்சிக்குப்பம் ......! - Page 3 Dநொச்சிக்குப்பம் ......! - Page 3 Aநொச்சிக்குப்பம் ......! - Page 3 Yநொச்சிக்குப்பம் ......! - Page 3 Aநொச்சிக்குப்பம் ......! - Page 3 Sநொச்சிக்குப்பம் ......! - Page 3 Uநொச்சிக்குப்பம் ......! - Page 3 Dநொச்சிக்குப்பம் ......! - Page 3 Hநொச்சிக்குப்பம் ......! - Page 3 A
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Sun Oct 02, 2011 5:30 pm

நொச்சிக்குப்பம் ராஜா எல்லாம் இல்லே.. அங்கே தங்கி இருக்கேன்.. என் நிழல்படம் லண்டன் லே எடுத்தது கூட அப்படிதான் இருக்கும்,, சட்டிலே இருக்கிறது தானே அகப்பைலே வரும் திருமதி.உதயசுதா.. சிப்பு வருது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 02, 2011 5:34 pm

udayarr wrote:நொச்சிக்குப்பம் ராஜா எல்லாம் இல்லே.. அங்கே தங்கி இருக்கேன்.. என் நிழல்படம் லண்டன் லே எடுத்தது கூட அப்படிதான் இருக்கும்,, சட்டிலே இருக்கிறது தானே அகப்பைலே வரும் திருமதி.உதயசுதா.. சிப்பு வருது
நொச்சி குப்பத்துல இருக்கரவங்க லண்டன் இல்லை சுவிட்ஜர்லாந்து போனா கூட இப்படிதான் புகைபடத்துல இருப்பாங்கன்னு என் கொள்ளு பாட்டி சொல்லி இருக்காங்க



நொச்சிக்குப்பம் ......! - Page 3 Uநொச்சிக்குப்பம் ......! - Page 3 Dநொச்சிக்குப்பம் ......! - Page 3 Aநொச்சிக்குப்பம் ......! - Page 3 Yநொச்சிக்குப்பம் ......! - Page 3 Aநொச்சிக்குப்பம் ......! - Page 3 Sநொச்சிக்குப்பம் ......! - Page 3 Uநொச்சிக்குப்பம் ......! - Page 3 Dநொச்சிக்குப்பம் ......! - Page 3 Hநொச்சிக்குப்பம் ......! - Page 3 A
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Sun Oct 02, 2011 5:39 pm

உதயசுதா wrote:
நொச்சி குப்பத்துல இருக்கரவங்க லண்டன் இல்லை சுவிட்ஜர்லாந்து போனா கூட இப்படிதான் புகைபடத்துல இருப்பாங்கன்னு என் கொள்ளு பாட்டி சொல்லி இருக்காங்க

ஆனா நான் அங்கே எடுத்தது எல்லாம் அப்டியே உங்க போட்டோ மாதிரியே தான் இருக்கு திருமதி.உதயசுதா..அப்போ நீங்களும்.. சிப்பு வருது என்ன மாதிரிதானா...

அன்புடன்,

உதயா..


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 02, 2011 5:54 pm

ஹிஷாலீ wrote:[img]நொச்சிக்குப்பம் ......! - Page 3 70619001[/img]



வலையாய் வசியம் செய்து
வங்கக் கடல் முத்தெடுத்து

தேகம் தேடி யாகமாய் மாற்றும்
தாயின் கம்பீர கலங்கரை

விளக்காய் தினம் தினம் கரை
சேர்ந்து கடல் தந்த உழைப்பால்
பலன் கண்ட குப்பமே எங்கள்

நொச்சிக்குப்பம் ......!

மிகவும் அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 02, 2011 6:02 pm

udayarr wrote:
உதயசுதா wrote:
நொச்சி குப்பத்துல இருக்கரவங்க லண்டன் இல்லை சுவிட்ஜர்லாந்து போனா கூட இப்படிதான் புகைபடத்துல இருப்பாங்கன்னு என் கொள்ளு பாட்டி சொல்லி இருக்காங்க

ஆனா நான் அங்கே எடுத்தது எல்லாம் அப்டியே உங்க போட்டோ மாதிரியே தான் இருக்கு திருமதி.உதயசுதா..அப்போ நீங்களும்.. சிப்பு வருது என்ன மாதிரிதானா...

அன்புடன்,

உதயா..
செ செ நாங்க எல்லாம் கொஞ்சம் decentu.பெயரை போடும்போது எல்லாம் எதுக்கு திருமதின்னு போட்டு என் வயித்தெரிச்சலை கொட்டிக்காரிங்க.சுதான்னு sonnaale போதுமே



நொச்சிக்குப்பம் ......! - Page 3 Uநொச்சிக்குப்பம் ......! - Page 3 Dநொச்சிக்குப்பம் ......! - Page 3 Aநொச்சிக்குப்பம் ......! - Page 3 Yநொச்சிக்குப்பம் ......! - Page 3 Aநொச்சிக்குப்பம் ......! - Page 3 Sநொச்சிக்குப்பம் ......! - Page 3 Uநொச்சிக்குப்பம் ......! - Page 3 Dநொச்சிக்குப்பம் ......! - Page 3 Hநொச்சிக்குப்பம் ......! - Page 3 A
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக