புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
1 Post - 13%
Barushree
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
1 Post - 13%
kavithasankar
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆதிரா  - Page 3 Poll_c10ஆதிரா  - Page 3 Poll_m10ஆதிரா  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 12:42 pm

First topic message reminder :

அகரத்தில் ஆதிரா !

ன்பு
திரா
ன்றும்
கரைக்கு
ன்னால்
றின்றி
ன்றும்
ற்றமே
யமின்றி-உன்
ல்புகழ் சொல்ல
ராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்


பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!


ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது


குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே

ஆதிரா








வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 30, 2011 4:38 pm

[quote="கே. பாலா"]அகரத்தில் ஆதிரா !

ன்பு
திரா
ன்றும்
கரைக்கு
ன்னால்
றின்றி
ன்றும்
ற்றமே
யமின்றி-உன்
ல்புகழ் சொல்ல
ராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்


பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!


ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது


குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே

ஆதிரா


[b]அழகிய சொல்லில் அமைத்தீர் கவிதை
பழகிய நம்தமிழில் பக்குவமா யிட்டீரே
என்விழியில் கண்டிலேன் வஞ்சிநல் ஆதிரா
உன்மொழியில் கண்டேனே இன்று


வாழ்க வளமுடன் ....வளர்க நலமுடன். :வணக்கம்:

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 5:04 pm

கே. பாலா wrote:அகரத்தில் ஆதிரா !




அன்பு ஆதிரா
இன்றும் ஈகரைக்கு
உன்னால் ஊறின்றி
என்றும் ஏற்றமே
ஐயமின்றி - உன்
ஒல் புகழ் சொல்ல
ஓராயிரம்
ஔவையார்கள் வேண்டும்

குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே

ஆதிரா


உங்கள் கவிதையை படித்தபின்
குரல் இனிதா ? குணம் இனிதா ?
குழப்பம் தீரவில்லை ?-


நன்றி பாலா சார் !



ஆதிரா  - Page 3 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 5:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உங்கள் கவிதையை படித்தபின்
குரல் இனிதா ? குணம் இனிதா ?
குழப்பம் தீரவில்லை ?- [/color][/b]

நன்றி பாலா சார் !
குரல் இனிதா என படித்தால் தெரியாது !
குணம் இனிதா என்பது பழகாமல் புரியாது !
நான்
கூப்பிட்ட போதே சென்னை வந்திருந்தால் குழப்பம் வந்திருக்காதே !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 5:23 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
உங்கள் கவிதையை படித்தபின்
குரல் இனிதா ? குணம் இனிதா ?
குழப்பம் தீரவில்லை ?- [/color][/b]

நன்றி பாலா சார் !
குரல் இனிதா என படித்தால் தெரியாது !
குணம் இனிதா என்பது பழகாமல் புரியாது !
நான்
கூப்பிட்ட போதே சென்னை வந்திருந்தால் குழப்பம் வந்திருக்காதே !
இங்கே வந்தவர்களுக்கே உங்களால் சரியாக சாப்பாடு கிடைக்கல....அவர் வந்திருந்தால் பாவம் மனிதர் நொந்து போயிருபார் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 30, 2011 5:31 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.......

பாலா ஸார் அருமையான.....அதிரா மா வுக்கு ஏற்ற கவிதை நன்றிகள்......

நானும் நேற்று இரவு 12 மணிக்கு என்று நினைக்கிறேன்......உதயா அவர்களின் ஜெய் வானொலியில் ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி உதயா அவர்களை வாசிக்குமார் வேண்டிக்கொண்டேன்.....நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 5:50 pm

கே. பாலா wrote:
குரல் இனிதா என படித்தால் தெரியாது !
குணம் இனிதா என்பது பழகாமல் புரியாது !
நான்
கூப்பிட்ட போதே சென்னை வந்திருந்தால் குழப்பம் வந்திருக்காதே !

உண்மைதான். நீங்க பயண செலவை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தால், ஒருவரத்திர்க்கு முன்னதாகவே சென்னைக்கு உங்களையும் அழைத்து வந்திருப்பேன்.



ரேவதி wrote:
இங்கே வந்தவர்களுக்கே உங்களால் சரியாக சாப்பாடு கிடைக்கல....அவர் வந்திருந்தால் பாவம் மனிதர் நொந்து போயிருபார் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

தப்பி தவறி நான் மட்டும் சென்னைக்கு வந்திருந்தேன் என்றால்,, மகளிர் அணியில் 3 பிளவுகளை ஏற்படுத்தியிருப்பேன். அப்பறம் உங்கள் சண்டையினை பார்த்து நாங்கள் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஆதிரா  - Page 3 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Sep 30, 2011 6:37 pm

கவிதையை பாராட்டுவதா- இல்லை
கவிதை நாயகியை பாராட்டுவதா எனத் தெரியாமல் விழிக்கிறேன் நான்.

ஆனால் சென்னை சங்கமம் என்பதை படித்தவுடன் வேற ஏதோ நினைவுக்கு வருகிறதே!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 6:43 pm

மகா பிரபு wrote:
ஆனால் சென்னை சங்கமம் என்பதை படித்தவுடன் வேற ஏதோ நினைவுக்கு வருகிறதே!

அந்த சங்கமம் கனிமொழியின் "மணி"மொழி
இந்த சங்கமம் உறவுகளின் உயிர்மொழி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 30, 2011 7:30 pm

அருமை அருமை பாலா புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆதிரா உங்களுக்கு வாழ்த்துகள் ! உங்களை நான் நேரில் பார்க்க வில்லை என்றாலும் உங்கள் குரலை அன்று கேட்டேன், எப்போதும் உங்கள் அன்பான பின்னூட்டம் பார்க்கிறேன், உங்களுக்கு ஏற்ற கவிதை தான் அது புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரொம்ப நல்ல பொருத்தமான கவிதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 30, 2011 10:05 pm

ஆதிரா akka வின் பெருமைகள் சொல்லில் அடங்காது எனினும் அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கவிதை கொடுத்த பாலா சார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆதிரா  - Page 3 Ila
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக