புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 4 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 9:12 pm

First topic message reminder :

முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை அழகுப் பெண்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த க்ளீவேஜ் அளவுக்கு மிஞ்சிப் போனால் அது அவர்களுக்கு ஆபத்தாகி விடும். அவர்களை மற்றவர்கள் விரும்பாமல் போகும் நிலை ஏற்படும் என்கிறார் மார்பக குணாதிசயங்கள் குறித்து ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவரான அமெரிக்காவின் எலிசபெத் ஸ்கொயர்ஸ்.

குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், அதீத க்ளீவேஜுடன் போனால், சக ஊழியர்களே அவர்களை வெறுப்பார்களாம். அவர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து கூட அதிகமாம்.

இதுகுறித்து அமெரிக்க டிவி [You must be registered and logged in to see this image.] ஒன்றுக்கு ஸ்கொயர்ஸ் அளித்த பேட்டியில், பெண்களின் மார்பகங்கள் பெருகப் பெருக, அவர்கள் அணியும் உடைகள் குறுகிக் கொண்டு போகின்றன. தங்களை இன்னும் எடுப்பாக காட்ட வேண்டும் என்பதற்காக அதீத க்ளீவேஜ் காட்டும் உடைகளை பெண்கள் அணிய விரும்புகின்றனர்.

ஐரோப்பிய அலுவலகங்களில் அதீத க்ளீவேஜுடன் கூடிய உடைகளை அணியும் பெண்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இதனால் அவர்களுக்கு ஏற்படும் பயன்களை விட பாதகமே அதிகம்.

இப்படி மார்பகங்களை அதிக அளவில் வெளியில் தெரியும்படியான ட்ரஸ் போட்டுக் கொண்டு வேலை செய்யும் பெண்களால், அலுவலகத்தில் பல குழப்பங்கள் ஏற்படும். இது அவர்களின் வேலைக்கும் கூட உலை வைக்கும் என்றார் ஸ்கொயர்ஸ்.

இதுதொடர்பாக ஸ்கொயர்ஸ் ஒரு ஆய்வையும் மேற்கொண்டார். அதில் க்ளீவேஜ் குறைவாக உள்ள, அதிகம் உள்ள மற்றும் அதிக ஆபாசம் இல்லாத அழகிய உடைகள் அணிந்த பெண்கள் என விதம் விதமான பெண்களின் புகைப்படங்களை ஆண்களிடம் காட்டி கருத்தறியப்பட்டது.

மேலும் பல்வேறு அளவுகளிலான பிராக்கள் குறித்தும் ஆண்களின் கருத்தறியப்பட்டது.

அப்போது பெரும்பாலான ஆண்கள் மற்றும் பணியாற்றும் ஆண்கள், நடுத்தர மார்பகங்களை உடைய, க்ளீவேஜ் அதிகம் காட்டாத பெண்களை மட்டுமே தங்களுக்குப் பிடித்தவர்களாக தேர்வு செய்தனராம்.

ஸ்கொயர்ஸ் தொடர்ந்து கூறுகையில், முன்னழகைக் காட்ட லேசான க்ளீவேஜ் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அது அழகாகவும் இருக்கும். அதற்கேற்ற உடல் வாகு இருந்தால் அதை ஏற்கலாம். அதேசமயம், பெரும்பாலான பாகம் வெளியில் தெரியும்படியான அல்லது நம்மால் மற்றவர்களின் கவனம் சிதறும் அளவிலான டிரஸ்ஸிங் நமக்கே வேட்டு வைத்து விடும்.

நமது மார்பகங்களைப் பார்த்து மற்றவர்கள் நம்மைப் பற்றி மதிப்பிட பெண்கள் [You must be registered and logged in to see this image.] அனுமதிக்கக் கூடாது என்றார்.



[You must be registered and logged in to see this link.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:43 am

பதில் என என்றால் பெண்கள் அரை குறை ஆடைகள் அணியாம இருக்க சொல்லப்
பட்டு இருக்கின்றது இந்த கட்டுரையில், டிரஸ் என்ற பேருக்கு
நெஞ்சு தெரிய டிரஸ் பண்ணுவதைதான் இங்கே அந்த சொல்

[You must be registered and logged in to see this link.]

குறிப்பிடுகின்றது
போதுமா ,சந்தோஷமா 'இப்போ நிம்மதியா ,ஆளை விடுங்கப்பா..
மீனு எஸ்கேப்



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 1:48 am

ஏனுங்க நெஞ்சு தெரிந்தால் என்ன அது ஒரு குற்றமா [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:49 am

[You must be registered and logged in to see this image.]
ரூபன் wrote:ஏனுங்க நெஞ்சு தெரிந்தால் என்ன அது ஒரு குற்றமா [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 1:51 am

இதுக்கு எதுக்குங்க முட்டிக்கிரிங்க நான் இப்பகுட நெஞ்சுதெரியத்தான் இல்லை மேல் சட்டையே இல்லாமல்த்தான் இருக்கிறேன் வெக்கை தாங்க முடியலை இங்கே [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 1:55 am

அரை குறையாக இருப்பவனே ரூபா, சரியாக படித்து பாருடா
இது பெண்கள் பற்றியது டா ரூபா..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 2:04 am

meenuga wrote:அரை குறையாக இருப்பவனே ரூபா, சரியாக படித்து பாருடா
இது பெண்கள் பற்றியது டா ரூபா..

அப்ப ஆண்கள் [You must be registered and logged in to see this link.] காட்டினால் தப்பில்லையா [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 2:06 am

தப்பே இல்லை..நீங்க டிரஸ் இல்லேனா கூட யாரும் திரும்பியே பார்க்க மாட்டாங்க ரூபன், டிரஸ் போட்டாலும் பார்க்க மாட்டாங்க ரூபன்...சோ... உங்க இஷ்டம் தான்



[You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 23, 2009 2:07 am

ரூபன் wrote:இதுக்கு எதுக்குங்க முட்டிக்கிரிங்க நான் இப்பகுட நெஞ்சுதெரியத்தான் இல்லை மேல் சட்டையே இல்லாமல்த்தான் இருக்கிறேன் வெக்கை தாங்க முடியலை இங்கே [You must be registered and logged in to see this image.]




விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 2:08 am

நாய் கலைத்தால் என்ன செய்யிறது மீனு [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 2:10 am

நாய் கலைக்காது ரூபன்,கவ்விக்கும்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக