புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம். Poll_c10குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம். Poll_m10குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம். Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம். Poll_c10குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம். Poll_m10குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம். Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 29, 2011 9:00 pm

எழுத வாய்ப்பதில்லை ...
ஒரு எளிமையின் மீதான
எல்லாத் தாக்குதல்களையும்.
ஆறாத இரணங்களிநூடே
நிகழ்கிறது....ஒரு புன்முறுவல்
காலத்தை வெறுமையாய்..
வெறித்து நோக்கியபடி.
மறப்பதற்கு அற்ற வன்மங்களால்...
விழித்திருக்கிறது..எனது எல்லா இரவுகளும்
ஒரு கொதிநிலையில் தளர்ச்சியுற்று...
ஏதும் குறிப்புகளற்று...
எல்லாக் காலங்களிலும் நிகழ்கிறது
ஒரு கோடைக்காலம்..
என் மற்ற பருவங்களை எரித்தபடி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 01, 2011 1:25 pm

rameshnaga wrote:எழுத வாய்ப்பதில்லை ...
ஒரு எளிமையின் மீதான
எல்லாத் தாக்குதல்களையும்.
ஆறாத இரணங்களிநூடே
நிகழ்கிறது....ஒரு புன்முறுவல்
காலத்தை வெறுமையாய்..
வெறித்து நோக்கியபடி.
மறப்பதற்கு அற்ற வன்மங்களால்...
விழித்திருக்கிறது..எனது எல்லா இரவுகளும்
ஒரு கொதிநிலையில் தளர்ச்சியுற்று...
ஏதும் குறிப்புகளற்று...
எல்லாக் காலங்களிலும் நிகழ்கிறது
ஒரு கோடைக்காலம்..
என் மற்ற பருவங்களை எரித்தபடி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 1:29 pm

இது முதுமையின் தாக்கமோ - டவுட்டு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 01, 2011 1:35 pm

நீங்கள் உங்களுடைய பார்வையிலிருந்து சொன்னபின்னர்தான்..எனக்கே அது
முதுமையின் தாக்கமாகவும் தெரிகிறது. நான் சொல்ல நினைத்தது..
மணவாழ்க்கையில்..கணவனால் சிரமப்படும் ஒரு பெண்ணின் நிலையை.
நானே நினைக்காத ஒரு கோணத்தை இந்தக் கவிதையில் எடுத்துக் காட்டியதற்கு நன்றி! பாலாகார்த்திக்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 01, 2011 1:42 pm

rameshnaga wrote:நீங்கள் உங்களுடைய பார்வையிலிருந்து சொன்னபின்னர்தான்..எனக்கே அது
முதுமையின் தாக்கமாகவும் தெரிகிறது. நான் சொல்ல நினைத்தது..
மணவாழ்க்கையில்..கணவனால் சிரமப்படும் ஒரு பெண்ணின் நிலையை.
நானே நினைக்காத ஒரு கோணத்தை இந்தக் கவிதையில் எடுத்துக் காட்டியதற்கு நன்றி! பாலாகார்த்திக்.

அடடா இப்படியும் உள்ளதோ நான் நினைத்தது அதுமட்டுமல்ல நெருங்கிய உறவுகளின் பிரிவினால் ஏற்பட்ட துக்கமாக கூட இருக்கலாம் இல்லை காதலின் ஏக்கமாக கூட இருக்கலாம் எனக்கு தெரிந்தவரை இது அனைத்திர்க்குமே பொருந்துகிறது சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 01, 2011 1:45 pm

balakarthik wrote:
rameshnaga wrote:நீங்கள் உங்களுடைய பார்வையிலிருந்து சொன்னபின்னர்தான்..எனக்கே அது
முதுமையின் தாக்கமாகவும் தெரிகிறது. நான் சொல்ல நினைத்தது..
மணவாழ்க்கையில்..கணவனால் சிரமப்படும் ஒரு பெண்ணின் நிலையை.
நானே நினைக்காத ஒரு கோணத்தை இந்தக் கவிதையில் எடுத்துக் காட்டியதற்கு நன்றி! பாலாகார்த்திக்.

அடடா இப்படியும் உள்ளதோ நான் நினைத்தது அதுமட்டுமல்ல நெருங்கிய உறவுகளின் பிரிவினால் ஏற்பட்ட துக்கமாக கூட இருக்கலாம் இல்லை காதலின் ஏக்கமாக கூட இருக்கலாம் எனக்கு தெரிந்தவரை இது அனைத்திர்க்குமே பொருந்துகிறது சார் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக