புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
19 Posts - 49%
heezulia
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
7 Posts - 2%
prajai
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_m10ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி

Page 1 of 2 1, 2  Next

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Tue Sep 22, 2009 8:46 pm

தேவாரம்: ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்
சம்மந்தமான வாசகங்கள் அச்சிடப் பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. தேனி
மாவட்டம் தேவாரம், கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Tblgeneralnews_51813471318

முழுக்க
விவசாயம் சார்ந்த இந்த பகுதியில் காய்கறிகளை மொத்த விற்பனை செய்ய 42
கமிஷன் கடைகள் உள்ளன. இங்கிருந்து கேரளாவிற்கும், மாநிலத்தின் பிற
பகுதிகளுக்கும் காய்கறி அனுப்பப்படுகிறது. நேற்று, கமிஷன் கடைகளிலிருந்து
விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட பத்து ரூபாய் நோட்டுகள் சிலவற்றில்
மதப்பிரசாரம் சம்மந்தமான வாசகங்கள் அச்சிடப் பட்டிருந்தன. இதைப்பார்த்த
விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். பத்து ரூபாய் நோட்டில் காந்தி படம்
அச்சிடப் படும் வாட்டர் மார்க்கில் வெள்ளை நிறத்தில் வெற்றிடம் இருக்கும்.

இந்த பகுதியில் "நீ பயப்படாதே
நான் உன்னுடன் இருக்கிறேன். எ சா : 41.10' என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளன.
ரூபாய் நோட்டில் உள்ள வாட்டர் மார்க் பகுதியை அளவெடுத்து அதற்கு தகுந்தாற்
போன்ற சீல் தயார் செய்து ரூபாய் நோட்டில் புளுக்கலரில் அச்சிட்டுள்ளனர்.
ரூபாய் நோட்டில் எழுதுவதற்கே தடை உள்ள நிலையில் மதப்பிரசார வாசகங்கள்
அச்சிடப்பட்டு புழக்கத்தில் விட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 8:49 pm

இதுக்கெல்லாம் அதிருப்தியை படலாமா, நமக்கென்ன காஷ் பொருள் வாங்க தேவை பட்டால் சரி தானே ..இவங்களுக்கு வேறு வேலையே இல்லை

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 22, 2009 8:51 pm

ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி 502589 ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி 740322 ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி 740322 ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி 740322 ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி 740322 ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி 812496

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 8:54 pm

ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி 838572 ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 8:55 pm

ரூபாய் நோட்டில் சிறிதாக பேனாவால் கிறுக்கப் பட்டிருந்தாலே இங்கெல்லாம் செல்லாத நோட்டாக அறிவித்து விடுவார்கள்! இது இந்திய அரசின் தவறு! சட்டத்தை திருத்தினால் இவர்கள் திருந்திவிடுவார்கள்!

ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 9:00 pm

அதானே பெரியப்பு இது இந்திய அரசியலின் தவறே இதுமட்டுமல்ல எல்லாமே இந்திய அரசின் தவறே பெரியப்பு

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Sep 22, 2009 9:04 pm

விளம்பரம் செய்வதற்கு சுவர் ஏதும் கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன்.... ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Icon_lol ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Icon_lol

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 22, 2009 9:06 pm

சுவரில் எழுதினால் அழித்து விடுவார்கள், துண்டு பிரசுரம் கொடுத்தால் கிழித்துவிடுவார்கள் என்றுதான் இப்படி செய்கிறார்கள்,

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Sep 22, 2009 9:09 pm

கோவைசிவா wrote:சுவரில் எழுதினால் அழித்து விடுவார்கள், துண்டு பிரசுரம் கொடுத்தால் கிழித்துவிடுவார்கள் என்றுதான் இப்படி செய்கிறார்கள்,

கையில் ரூபாய் வந்த உடனே காணாமல் போய் விடுகிறது...
இதில் படிப்பதற்கு ஏது நேரம்... ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி 182891

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:12 pm

கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல!

ரூபாய் நோட்டில் மதப்பிரசார வாசகம்: மக்கள் அதிருப்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக