புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவெளி உதிர்வுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 22, 2011 5:31 pm

இடைவெளி உதிர்வுகள் Janus

கருவில் சிதையும் சிசு
வாலிபம் கடக்காத இளங்காளை
முதுமையில் உதிரும் மனிதன்

உருவத்தையும் தாய்முகத்தையும்
இருட்டில் தொலைக்கும் சிசுக்கள்

எதிர் நோக்கா ஒர்நாழிகையில்
இளமையில் வாழ்நாளை உதிர்ப்பவர்கள்

நெடுந்தூர வாழ்க்கை பாதையில்
முதுமையால் உதிரும் உயிர்கள்

துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும்
இடைவெளி மரணங்கள்

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 5:37 pm

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இடைவெளி உதிர்வுகள் Image010ycm
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 22, 2011 5:43 pm

அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:50 am

kitcha wrote:
மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:53 am

mohaideen77 wrote:அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Wed Sep 28, 2011 9:52 am

இடைவெளி உதிர்வுகள் 677196



கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 11:28 am

karpahapriyan wrote:இடைவெளி உதிர்வுகள் 677196

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Sep 29, 2011 11:38 am

அருமையான சிந்தனை....... சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இடைவெளி உதிர்வுகள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 11:43 am

செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 3:07 pm

உமா wrote:செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக