புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_lcapதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_voting_barதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 4:14 pm

First topic message reminder :

உடனடியா கவிதை எழுத முடியல அதனாலே நான் படித்த ஒரு கவிதை....

ஆக்ரா எனும்பெயரை
ஆரேனும் சொன்னால்
அடுத்த கணமே தோன்றுவதென்ன?
ஆசையுடன் கேட்டாய் நீ!

பேதையான நானும் பதிலளித்தேன்
"பேடா" என்று

பேயாக மாறி சீறினாய் நீ!
"போடா" என்று!

தாளாத கோபத்தில் வினவினாய்!
"தாஜ்மஹால்" கூடவா தெரியாது?

எளிதான பதிலென்றே
எக்களிப்புடன் கூறினேன்.

தெரியுமே! அது........

பாரதிராஜா எடுத்த-ஒரு
பாடாவதிப்படம் என்று!

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ!

காதலின் சின்னம் அன்றோ?
அதைக்
கட்டியது யாரென்றாவது சொல்!

அத்தனை மூடனா நான்?
"கொத்தனார்" என்று சட்டெனச் சொன்னேன்.
மொத்தத் துடிப்பவள்போல்
குத்தலாய்ப் பார்த்தாய்!

கண்களை உருட்டினாய்;
கதறியே வினவினாய்.

கேள்விப்பட்டதுண்டா "ஷாஜஹான்" பற்றி..?

ஆகாவென்று நான்
ஆர்ப்பரித்தேனே!

ரிச்சா பலோட்-டின்
அச்சச்சோ புன்னகை!
இச்சகந்தனிலே
மெச்சாதார் உளரோ?

'முடியலை'யென்றே
முனகினாய் நீயும்!
பேருந்தைப் பிடிக்க ஓடியதுபோல்
பெருமூச்செரிந்தாய்!

ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!
ஆணன்றோ ஷாஜஹான்?
ஆகையினாலே நீ
அவரின் பெயரை
அறிந்திலாய் போலும்!

மும்தாஜ் பெயரேனும்
முன்னே கேட்டதுண்டோ?
முண்டமே! சொல்லாட்டி
முழியிருக்காதென்றாய்!

கலகலவெனச் சிரித்தேன்
காதலியைப் பார்த்து...
மல...மல....மல...மும்தாஜை
மறந்திடல்தான் சாத்தியமோ?

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?

குத்துக்காலிட்டுக்
குலுங்கி அழுதாய் நீ!
ஏனென்று கேட்டதும்
எடுத்துரைத்தாய் விபரமெல்லாம்!

ஷாஜஹானும், மும்தாஜும்
சப்ஜாடாய்ப் புரிந்துகொண்டேன்
தாஜ்மஹால் என்பதன்
தத்துவம் புரிந்து கொண்டேன்.

"அவர்போல நீயுமொரு
அழகு மாளிகையை
அகிலம் வியப்பதுபோல்
அன்பாய் எழுப்பி விடு!"

காதலி சொன்னவுடன்
களிப்புடன் பதிலளித்தேன்.

சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ!

- சேட்டை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 7:58 pm

vasanthe2590 wrote:shahjakhaan mumtaaj இவங்கல பத்தி கேட்டா தெரியாது ...ஆனா தாஜ்மஹால் காதலி செத்தா தான் கட்டணும்னு மட்டும் தெரியுமா...காதலி செத்தா நீங்க தாஜ்மஹால்ல கட்டுவிங்க..வேற ஒரு பொண்ண கட்டுவிங்க...

ரொம்ப சரி வசந்தி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 7:59 pm

krishnaamma wrote:அருமை யான 'கடி' கவிதை சுதா

நன்றி அக்கா..

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 8:00 pm

கே. பாலா wrote:ரெண்டில் ஒன்று வேண்டாம் ! ரெண்டாவது மட்டுமாவது .....செய்யுங்க ...பாஸ் சீக்கிரம் ! சிரி

சீக்ரமே ஆயிடும் பாஸ்... புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:01 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:மாங்காய் மடையனை
மாய்ந்து மாய்ந்து காதலிப்பதைவிட -அவள்
செத்து போதே சிறப்பு

மாங்கா மடையன் - விளக்கம் என்ன?

சிவன் கோயில் பெரிய பூசாரி, உச்சி நேர பூசைக்கு முக்கனிகளை வெச்சி பூசை செய்யணும்னு பிரயத்தனப்பட்டு, அது குறிச்சு மடத்துல இருந்த திருவாத்தான்கிட்ட சொன்னாரு, 'டேய் திரு, பலாவும் வாழையும் இருக்கு. மாங்காய் தான் இல்ல. போயி, மாங்கா பறிச்சிட்டு அப்படியே அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வா' னு சொன்னாரு. கொஞ்ச நேரத்துல மாங்காய்களோட திருவாத்தானும் வந்தான். 'எங்கடா, மாவிலையக் காணோம்'னு பூசாரி கேக்க, திருவாத்தான் சொன்னான்,'நீங்க காய்களப் பறிச்சிட்டு, அதுல கொஞ்சம் இலையும் பறிச்‌சிட்டு வர சொன்னீங்க. ஆனா, எந்தக் காய்லயும் இலைக இல்லை'னு சொன்னான். உடனே பூசாரி திருவாத்தானை கடுமையா திட்டிகினு இருந்தாரு.

அந்த நேரம் கோயிலுக்கு வந்த ஜமீன் (ஊர்த் தலைவர்), என்ன பூசாரி திருவாத்தானை திட்டிகினு இருக்கீங்கன்னு கேக்க, 'அவன் மாங்காய்ல இலை தேடுன மாங்கா மடையன்'னு சொல்லிட்டு, நடந்ததை ஜமீன் கிட்ட சொன்னாரு பூசாரி. இப்படித்தாங்க, 'மாங்கா மடையன்'ங்ற அடை சொல்லு பொழக்கத்துக்கு வந்தது. குறிப்பா, 'மாங்கா மடையன், திருவாத்தான்'ங்ற வார்த்தைகள கொங்குச் சீமைல அடிக்கடி பொழங்குவாங்க.

ரெண்டாவது விளக்கம்: மாங்கா மடையன் என்ற சொற்றொடருக்கு நன்னன் அவர்கள் ஒருமுறை மக்கள் தொலைக்காட்சியில் விளக்கம் அளித்தார். மாங்காயை மா என்றும் அழைப்போம் அல்லவா, அதனால் மாங்காய் மடையன் என்றால் மாமடையன் என்று பொருள் என்றார் -- நன்றி: பாலராஜன்கீதா

நல்ல விளக்கம் சுதா, நிஜமாகவே விளக்கம் நல்லா இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 8:01 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:மாங்காய் மடையனை
மாய்ந்து மாய்ந்து காதலிப்பதைவிட -அவள்
செத்து போதே சிறப்பு

எவ்வளவு கோபம் பாலா உங்களுக்கு புன்னகை

வாத்தியார் சரியாதானே சொல்லியிருக்கார்... புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:02 pm

கே. பாலா wrote:
dsudhanandan wrote:
vasanthe2590 wrote:shahjakhaan mumtaaj இவங்கல பத்தி கேட்டா தெரியாது ...ஆனா தாஜ்மஹால் காதலி செத்தா தான் கட்டணும்னு மட்டும் தெரியுமா...காதலி செத்தா நீங்க தாஜ்மஹால்ல கட்டுவிங்க..வேற ஒரு பொண்ண கட்டுவிங்க...

ஏதோ ஒண்ண கட்டுவோமில்ல...
ரெண்டில் ஒன்று வேண்டாம் ! ரெண்டாவது மட்டுமாவது .....செய்யுங்க ...பாஸ் சீக்கிரம் ! சிரி

ஓ... சுதா இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையா பாலா ? புன்னகை
எப்ப சுதா கல்யாண சாப்பாடு? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:05 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:ரெண்டில் ஒன்று வேண்டாம் ! ரெண்டாவது மட்டுமாவது .....செய்யுங்க ...பாஸ் சீக்கிரம் ! சிரி

சீக்ரமே ஆயிடும் பாஸ்... புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க வாழ்த்துகள் சுதா புன்னகை எங்களை எல்லாம் மறக்காமல் கூபிடுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 8:27 pm

dsudhanandan wrote:உடனடியா கவிதை எழுத முடியல அதனாலே நான் படித்த ஒரு கவிதை....
சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ! - சேட்டை

அய்யோ மன்னிக்கனும் சுதனா !

அளவிற்க்கு அதிகமாய், அடிக்கடி மேல் எழுந்து வந்ததாலேயே ! இது அவசியமற்ற பதிவி என தவறாக நினைத்துவிட்டேன். இப்போதுதான் படித்தேன். ( அவசியம் இல்லாதது என்றால் கிருஷ்ணா அம்மா பின்னூட்டம் இடமாட்டார் ) அவர் பெயரை பார்த்துதான் படித்தேன்.

இதை படித்தவுடன், இன்றைய உளைச்சல் எல்லாம் ஓடிவிட்டது. முதலில் இதை மனனம் செய்து வைக்க வேண்டும். நன்றி !!

எத்தன பேரு செத்தாலும், அத்தன பேருக்கும் தாஜ் மஹால் கட்ட நம்ம தயாராய் தான் இருக்கிறோம். அவசியமான ஆலோசனை ! நன்றி !!

நன்னன் கருத்துக்கும் நன்றி !! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹன்சிகாவிற்கே கோயில் கட்டுறார்,, காதலிக்கு தாஜ் மஹால்எழுப்ப மாட்டீர்களா என்ன ?

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 3 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 29, 2011 8:30 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:ரெண்டில் ஒன்று வேண்டாம் ! ரெண்டாவது மட்டுமாவது .....செய்யுங்க ...பாஸ் சீக்கிரம் ! சிரி

சீக்ரமே ஆயிடும் பாஸ்... புன்னகை
:suspect: :suspect: :suspect: :suspect: நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் 🐰 🐰 🐰 🐰

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:33 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
dsudhanandan wrote:உடனடியா கவிதை எழுத முடியல அதனாலே நான் படித்த ஒரு கவிதை....
சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ! - சேட்டை

அய்யோ மன்னிக்கனும் சுதனா !

அளவிற்க்கு அதிகமாய், அடிக்கடி மேல் எழுந்து வந்ததாலேயே ! இது அவசியமற்ற பதிவி என தவறாக நினைத்துவிட்டேன். இப்போதுதான் படித்தேன். ( அவசியம் இல்லாதது என்றால் கிருஷ்ணா அம்மா பின்னூட்டம் இடமாட்டார் ) அவர் பெயரை பார்த்துதான் படித்தேன்.

இதை படித்தவுடன், இன்றைய உளைச்சல் எல்லாம் ஓடிவிட்டது. முதலில் இதை மனனம் செய்து வைக்க வேண்டும். நன்றி !!

எத்தன பேரு செத்தாலும், அத்தன பேருக்கும் தாஜ் மஹால் கட்ட நம்ம தயாராய் தான் இருக்கிறோம். அவசியமான ஆலோசனை ! நன்றி !!

நன்னன் கருத்துக்கும் நன்றி !! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹன்சிகாவிற்கே கோயில் கட்டுறார்,, காதலிக்கு தாஜ் மஹால்எழுப்ப மாட்டீர்களா என்ன ?

ஹேய் பெருமாள் .............இது ஐஸ் புன்னகைஅவசியம் இல்லாதது என்றால் கிருஷ்ணா அம்மா பின்னூட்டம் இடமாட்டார் ) அவர் பெயரை பார்த்துதான் படித்தேன்.

இது சூப்பர் .............. ஹன்சிகாவிற்கே கோயில் கட்டுறார்,, காதலிக்கு தாஜ் மஹால்எழுப்ப மாட்டீர்களா என்ன ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக