புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 4%
Guna.D
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 4%
mruthun
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_m10தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 4:14 pm

உடனடியா கவிதை எழுத முடியல அதனாலே நான் படித்த ஒரு கவிதை....

ஆக்ரா எனும்பெயரை
ஆரேனும் சொன்னால்
அடுத்த கணமே தோன்றுவதென்ன?
ஆசையுடன் கேட்டாய் நீ!

பேதையான நானும் பதிலளித்தேன்
"பேடா" என்று

பேயாக மாறி சீறினாய் நீ!
"போடா" என்று!

தாளாத கோபத்தில் வினவினாய்!
"தாஜ்மஹால்" கூடவா தெரியாது?

எளிதான பதிலென்றே
எக்களிப்புடன் கூறினேன்.

தெரியுமே! அது........

பாரதிராஜா எடுத்த-ஒரு
பாடாவதிப்படம் என்று!

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ!

காதலின் சின்னம் அன்றோ?
அதைக்
கட்டியது யாரென்றாவது சொல்!

அத்தனை மூடனா நான்?
"கொத்தனார்" என்று சட்டெனச் சொன்னேன்.
மொத்தத் துடிப்பவள்போல்
குத்தலாய்ப் பார்த்தாய்!

கண்களை உருட்டினாய்;
கதறியே வினவினாய்.

கேள்விப்பட்டதுண்டா "ஷாஜஹான்" பற்றி..?

ஆகாவென்று நான்
ஆர்ப்பரித்தேனே!

ரிச்சா பலோட்-டின்
அச்சச்சோ புன்னகை!
இச்சகந்தனிலே
மெச்சாதார் உளரோ?

'முடியலை'யென்றே
முனகினாய் நீயும்!
பேருந்தைப் பிடிக்க ஓடியதுபோல்
பெருமூச்செரிந்தாய்!

ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!
ஆணன்றோ ஷாஜஹான்?
ஆகையினாலே நீ
அவரின் பெயரை
அறிந்திலாய் போலும்!

மும்தாஜ் பெயரேனும்
முன்னே கேட்டதுண்டோ?
முண்டமே! சொல்லாட்டி
முழியிருக்காதென்றாய்!

கலகலவெனச் சிரித்தேன்
காதலியைப் பார்த்து...
மல...மல....மல...மும்தாஜை
மறந்திடல்தான் சாத்தியமோ?

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?

குத்துக்காலிட்டுக்
குலுங்கி அழுதாய் நீ!
ஏனென்று கேட்டதும்
எடுத்துரைத்தாய் விபரமெல்லாம்!

ஷாஜஹானும், மும்தாஜும்
சப்ஜாடாய்ப் புரிந்துகொண்டேன்
தாஜ்மஹால் என்பதன்
தத்துவம் புரிந்து கொண்டேன்.

"அவர்போல நீயுமொரு
அழகு மாளிகையை
அகிலம் வியப்பதுபோல்
அன்பாய் எழுப்பி விடு!"

காதலி சொன்னவுடன்
களிப்புடன் பதிலளித்தேன்.

சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ!

- சேட்டை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 29, 2011 4:16 pm

dsudhanandan wrote:
காதலி சொன்னவுடன்
களிப்புடன் பதிலளித்தேன்.

சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ!

என்னவொரு தெய்வீகமான காதல் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
பகிர்தமைக்கு நன்றி அன்பு மலர்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 4:18 pm

ரேவதி wrote:

என்னவொரு தெய்வீகமான காதல்

சாகாம எப்படி நினைவுச்சின்னம் கட்டறது?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 4:18 pm

பாரதிராஜா எடுத்த-ஒரு
பாடாவதிப்படம் என்று!

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?

நீங்கள் சதுரச்சயெலார் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீங்க போங்க...
கவிதை கூட இப்படியா....
சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சிரிப்பு தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  745155 சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 29, 2011 4:20 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:

என்னவொரு தெய்வீகமான காதல்

சாகாம எப்படி நினைவுச்சின்னம் கட்டறது?
ஏன் அதே அவன் செத்து இருந்தா நல்லா இருந்திருக்குமே.......எப்பபாரு பொண்ணுங்கதான் சாகனுமா மண்டையில் அடி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 4:22 pm

உமா wrote:
நீங்கள் சதுரச்சயெலார் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீங்க போங்க...
கவிதை கூட இப்படியா....

இது எழுதியது நான் அல்ல.... என்ற நண்பர்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 4:23 pm

ரேவதி wrote:
ஏன் அதே அவன் செத்து இருந்தா நல்லா இருந்திருக்குமே.......எப்பபாரு பொண்ணுங்கதான் சாகனுமா

நாங்க தாஜ்மாகால் கட்ட சொல்லறதில்லையே

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 29, 2011 4:28 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:
ஏன் அதே அவன் செத்து இருந்தா நல்லா இருந்திருக்குமே.......எப்பபாரு பொண்ணுங்கதான் சாகனுமா

நாங்க தாஜ்மாகால் கட்ட சொல்லறதில்லையே
என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 29, 2011 4:38 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 29, 2011 6:05 pm

அடடா என்ன ஒரு புனிதமான காதல்ப்பா உங்களுடையது.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Uதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Dதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Aதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Yதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Aதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Sதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Uதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Dதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  Hதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  A
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக