புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
48 Posts - 60%
heezulia
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
43 Posts - 60%
heezulia
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_m10உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...?

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 29, 2011 2:36 pm

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? NT_110929140540000000

நடந்து முடிந்த சட்டமன்ற
தேர்தலில் தி.மு.க., ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தது போல், இம்முறை
உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம்
செய்வாரா...? என்ற ஆவல் எழுந்துள்ளது. விஜயகாந்த் மீதுள்ள
காழ்புணர்ச்சியால், தே.மு.தி.க., வும் எதிராகவும், தி.மு.க.,வுக்கு
ஆதரவாகவும் சட்டமன்ற தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
வடிவேலு. சகநடிகர், ஒரு கட்சிக்கு தலைவர் என்று கூட பாராமல் விஜயகாந்தை
கன்னா, பின்னா என்று வசைபடினார். செல்லும் இடமெல்லாம் வடிவேலு
பிரச்சாரத்திற்கு ஏகப்பட்ட கூட்டம் கூடியது. வர்றகூட்டம் எல்லாம்,
நிச்சயமாக திமுக.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று மனக்கணக்கு போட்ட
வடிவேலுவுக்கு, தேர்தல் முடிவு பேரிடியை தந்தது. சட்டமன்ற தேர்தலில்
எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது தி.மு.க., மாறாக
தே.மு.தி.க., எதிர்கட்சி அந்தஸ்த்தை ‌பெற்றது.

தேர்தல் முடிவு
திமுக.வுக்கு மட்டுமல்லாமல், வடிவேலுவுக்கும் நிச்சயம் ஒரு பேரிடி தான்.
தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக இருந்த வடிவேலுக்கு தேர்தல்
முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகள் கூட எதுவும் இல்லாமல் போய்விட்டது.
தமிழகத்தில் தான் வடிவேலு இருக்கிறாரா...? என்ற நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உள்ளாட்சி
தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் போல், உள்ளாட்சி‌
தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய வருவாரா...?
என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே வடிவேலுவை தேர்தல் களத்தில் மீண்டும்
இறக்க முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வடிவேலு தரப்பில்
இருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

ஒருவேளை, மாப்பு... மறுபடியும் வேண்டான்டா ஆப்பு... என்று வடிவேலு ஒதுங்கி கொண்டாரோ...?

தினமலர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 3:03 pm

வருவாரு, ஆனா வரமாட்டாரு.

avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2011 3:31 pm

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் நடிகர் வடிவேலு மேற்கொண்ட பிரச்சாரம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு எதிராக வடிவேலு மேற்கொண்ட பிரச்சாரம் தொடக்கத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் இறுதியில் விபரீதமான முடிவுகளுடன், அவர் திரையுலக வாழ்க்கையில் ஒரு தற்காலிக இடைவேளியை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் அ.தி.மு.க வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, வடிவேலு அமைதியாகிவிட்டார். தமிழ் சினிமாவில் இன்றளவும் கொடி கட்டி பறக்கும் முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தாலும், வடிவேலு சினிமாவை விட்டு விலகிவிட்டாரா எனும் அளவுக்கு அவர் அமைதியாகிவிட்டார். அவரை வைத்து பட எடுக்கக் கூட இயக்குனர்கள் ஆர்வத்துடன் நெருங்க முடியாமல் தவிக்கின்றனர்.

இதனையடுத்து தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலிலும் தி.மு.க-வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்வி வலுத்துள்ளது.

முன்பு விஜயகாந்த் அ.தி.மு.க கூட்டணியில் இருந்தார். ஆனால் தற்போது அவரே ஒரு கூட்டணி கட்சிக்குத் தலைமை வகிப்பதால், எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சாரம் செய்யலாம். கருணாநிதியும் அதை ரசிப்பாரே என வடிவேலுவிடம் எடுத்துசொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் வடிவேலு இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லையாம். தமது பிரச்சாரம் எதிர்மறை விளைவை தந்துவிடும் என்ற பயத்தில், யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி மற்றும் அழகிரி ஆகியோரிடம் வடிவேலு இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 29, 2011 3:43 pm

முன்பு விஜயகாந்த் ஜெயாவை மிகவும் கடுமையாக திட்டி பேசியவர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படி அசிங்கமாகப்பேசியவர் பின்பு அம்மாவோடு கூட்டு சேரவில்லையா? வடிவேலு ஏதோ பெரிய தவறு செய்து விட்டதுபோல் பத்திரிக்கைகள் எழுதுகிறார்கள். தினமலர் ஒரு நடுநிலை பத்திரிக்கை அல்ல என்பது எனது கருத்து.

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Sep 29, 2011 3:57 pm

போவார் anal poogamattar

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 29, 2011 5:12 pm

பிரசாரத்துக்கு வரமாட்டார் என்றே நினைக்கிறேன்..

தேர்தல் முடிந்து அறிக்கைவிட அவருக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும்..

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? 0018-2உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? 0001-3உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? 0010-3உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வடிவேலு போவாரா...? 0001-3
kING
kING
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

PostkING Fri Sep 30, 2011 8:56 am

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தது போல், இம்முறை உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்வாரா...? என்ற ஆவல் எழுந்துள்ளது. விஜயகாந்த் மீதுள்ள காழ்புணர்ச்சியால், தே.மு.தி.க., வும் எதிராகவும், தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும் சட்டமன்ற தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வடிவேலு. சகநடிகர், ஒரு கட்சிக்கு தலைவர் என்று கூட பாராமல் விஜயகாந்தை கன்னா, பின்னா என்று வசைபடினார். செல்லும் இடமெல்லாம் வடிவேலு பிரச்சாரத்திற்கு ஏகப்பட்ட கூட்டம் கூடியது. வர்றகூட்டம் எல்லாம், நிச்சயமாக திமுக.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று மனக்கணக்கு போட்ட வடிவேலுவுக்கு, தேர்தல் முடிவு பேரிடியை தந்தது. சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது தி.மு.க., மாறாக தே.மு.தி.க., எதிர்கட்சி அந்தஸ்த்தை ‌பெற்றது.

தேர்தல் முடிவு திமுக.வுக்கு மட்டுமல்லாமல், வடிவேலுவுக்கும் நிச்சயம் ஒரு பேரிடி தான். தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக இருந்த வடிவேலுக்கு தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகள் கூட எதுவும் இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் தான் வடிவேலு இருக்கிறாரா...? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் போல், உள்ளாட்சி‌ தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய வருவாரா...? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே வடிவேலுவை தேர்தல் களத்தில் மீண்டும் இறக்க முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வடிவேலு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

ஒருவேளை, மாப்பு... மறுபடியும் வேண்டான்டா ஆப்பு... என்று வடிவேலு ஒதுங்கி கொண்டாரோ...?

தினமலர்

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Sep 30, 2011 11:40 am

சோகம் சோகம் சோகம்

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 30, 2011 11:42 am

தேர் என்ன? தல் என்று ? யாருக்கும் தேதி தெரியுமா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 2:23 pm

வருவார் ஆனா வரமாட்டார்..! சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக