புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
25 Posts - 38%
heezulia
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
2 Posts - 3%
prajai
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_m10பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 29, 2011 1:03 pm

First topic message reminder :

கவிதை எண் : 1

தொலைவில்
அழகான பெண்
எதிர் திசையில் -வந்து
கொண்டுயிருந்தாள்

அவளை பார்க்க நெருங்கினேன்
நான் அவளை பார்ப்பது
அவளுக்கு பிடிக்க வில்லை என்று
எனக்கு தெரியும்

காற்றுக்கும் பிடிக்க வில்லை
கண்ணை திறந்தேன்
அவள் என்னை
கடந்து சென்றுயிருந்தாள்
..

குறிப்பு : என்னது எல்லோரும் என்னை அடிக்க வாரங்களா .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 11:05 am

//காற்றுக்கும் பிடிக்க வில்லை
கண்ணை திறந்தேன்
அவள் என்னை
கடந்து சென்றுயிருந்தாள்//

மென்மையான கவிதை பாலாஜி. காதலுக்கு மென்மை அவசியம். அது எப்போதும் எங்கள் பாலாஜியிடம் உண்டு.
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 2825183110

நான் இப்போதுதான் தங்கள் கவிதைகளைப் படிக்கிறேனோ.. சரி முன் பதிவுகளையும் பார்க்கிறேன்.

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Aபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Aபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Tபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Hபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Iபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Rபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Aபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 11, 2011 11:54 am

கிறுக்கல்கள் -எண் : 5

அயல் தேசத்து வாழ்க்கை

நெருங்கிய உறவினரின் மரணம் கூட
பயணத்தின் போது கடக்கும்
ஏதோ ஒரு மரத்தை போல
கடந்து விடுகின்றது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 11:57 am

வை.பாலாஜி wrote:கிறுக்கல்கள் -எண் : 5

அயல் தேசத்து வாழ்க்கை

நெருங்கிய உறவினரின் மரணம் கூட
பயணத்தின் போது கடக்கும்
ஏதோ ஒரு மரத்தை போல
கடந்து சென்று விடுகின்றது ..

சோகமான கவிதை அண்ணா அதிலும் உங்களை போன்று அயல் நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்தான்......ஆனால் பார்பவர்களுக்கு அவர்கள் பெறும் வருமானத்தை தவிர அவர்கள் படம் கஷ்டம் எதுவும் தெரியாது...
நல்ல சிந்தனை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 11, 2011 1:06 pm

அருமையான பதிவுகள்
அவை சுமந்து தரும் பொருளில் எந்த சேதாரமும் இல்லாமல் மனசை தொடுகிறது நேரடியாக...
வை பாலாஜி க்கு மென்மையான வா(பா)சமுள்ள மனசு உண்டு... அது தெரியும் இந்தக் கவிதைகள் மூலம் நிரூபிக்கிறார்...
ஜி சுகமாக இருக்கிறது இன்னும் அதிகம் (சு)வாசிக்கத்தாருங்கள்....
அப்துல்லாஹ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Aபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Bபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Dபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Uபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Lபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Lபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 Aபாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 H
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 11, 2011 2:15 pm

நன்றி அப்துல்லாஹ் சார்..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 11, 2011 2:20 pm

ரேவதி wrote:
சோகமான கவிதை அண்ணா அதிலும் உங்களை போன்று அயல் நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்தான்......ஆனால் பார்பவர்களுக்கு அவர்கள் பெறும் வருமானத்தை தவிர அவர்கள் படம் கஷ்டம் எதுவும் தெரியாது...
நல்ல சிந்தனை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமாம் என்ன செய்வது , முதலில் மூன்று வருடம் இங்கு இருந்தேன் , பின்னர் பிடிக்காமல் சென்னையில் 2 வருடம் வேலை செய்தேன் .. மறுபடியும் இங்கு வந்து விட்டேன் ..இன்றும் நான் நினைப்பது இதைதான் , நான் சென்னையிலேயே இருந்துயிருக்கலாம் என்று ... உண்மையில 2 வருட சென்னை வாழ்க்கை மகிச்சியாக இருந்தது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 2:21 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
சோகமான கவிதை அண்ணா அதிலும் உங்களை போன்று அயல் நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்தான்......ஆனால் பார்பவர்களுக்கு அவர்கள் பெறும் வருமானத்தை தவிர அவர்கள் படம் கஷ்டம் எதுவும் தெரியாது...
நல்ல சிந்தனை பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 677196 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 677196 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 677196 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 8 677196

ஆமாம் என்ன செய்வது , முதலில் மூன்று வருடம் இங்கு இருந்தேன் , பின்னர் பிடிக்காமல் சென்னையில் 2 வருடம் வேலை செய்தேன் .. மறுபடியும் இங்கு வந்து விட்டேன் ..இன்றும் நான் நினைப்பது இதைதான் , நான் சென்னையிலேயே இருந்துயிருக்கலாம் என்று ... உண்மையில 2 வருட சென்னை வாழ்க்கை மகிச்சியாக இருந்தது ..

அப்போ நீங்கள் சென்னை வந்து விடவேண்டியதுதானே

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 11, 2011 2:41 pm

ஐந்தும் படித்தேன் அனைத்தும் அருமை அண்ணா...
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2011 12:31 pm

கிறுக்கல்கள் -எண் : 6

தங்கத்தின் மதிப்பும் அவளின் வயதும்
ஆண்டு தோறும் வெகு தூரத்தில்
உயிரற்ற தங்கத்தை வாங்க ஏங்கியவர்கள்
அவளை எவரும் தீண்ட வில்லை
அவள் பெயரில் மட்டுமே
தங்கம்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 13, 2011 12:40 pm

வை.பாலாஜி wrote:கிறுக்கல்கள் -எண் : 6

தங்கத்தின் மதிப்பும் அவளின் வயதும்
ஆண்டு தோறும் வெகு தூரத்தில்
உயிரற்ற தங்கத்தை வாங்க எங்கியவர்கள்
அவளை எவரும் தீண்ட வில்லை
அவள் பெயரில் மட்டுமே
தங்கம்.

என்ன பாலாஜி....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக