புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_c10என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_m10என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_c10என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_m10என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_c10என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_m10என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya
என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_c10என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_m10என்னை பற்றி நானே சொல்கிறேன்............................. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி நானே சொல்கிறேன்.............................

Page 2 of 2 Previous  1, 2

என்னைபற்றீய உங்கள் கருத்து [7Vote ]

  • சுருக்கமாக பேசுபவர்

    00%
  • கலகலப்பானவர்

    343%
  • தெரியவில்லை

    457%

You are not connected. Please login or register

gladish
gladish
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011

Postgladish Thu Sep 29, 2011 12:49 pm

First topic message reminder :

நான் சங்க தமிழ் வளர்ந்த (மதுரை) ஊரில் பிறந்தேன், கலாசாரம், கல்வி, விளையாடு, குடும்பம், நண்பர்கள் என பார் சூல வாழ்ந்தேன். அமெரிக்கன் கல்லூரியில் மனித வள மேம்பாட்டில் முதுநிலை கல்வி பயின்றேன். எனக்கு 2007 ஆண்டில் திருமணம் நடைபெற்று இப்பொழுது பசுமை நகர் (பெங்களூரு) வாழ்ந்து வருகிறேன். எனக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் செயும் குறும்புகள், சாப்பிடாமல் அடம்பிடிப்பது எல்லாம் என் குழந்தை பருவத்தை நினைவூட்டுகிறது. இப்போழுது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறேன். வாழ்வில் பல கஷ்டம் வந்த போதிலும் இறைவனின் ஆசீர்வாததால் சந்தோஷம், நிம்மதியுடன் ஆரோக்கியமாக வாழ்கிறேன்.

நன்றி

என்றும் அன்புடன்
கிளாடிஷ்
பெங்களூரு. சூப்பருங்க

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Sep 29, 2011 3:01 pm

:நல்வரவு: :நல்வரவு: அன்புடன் வரவேற்கிறேன்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 29, 2011 3:09 pm

ஈகரை சார்பாக உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி :நல்வரவு: :வணக்கம்: :நல்வரவு:

[You must be registered and logged in to see this link.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Sep 29, 2011 3:43 pm

வாங்க கிளாடிஷ்.... அன்புடன் வரவேற்கிறேன் :நல்வரவு:

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
gladish
gladish
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011

Postgladish Thu Sep 29, 2011 4:40 pm

ராஜா அவர்களே உங்கள் விமர்சனத்திற்க்கு என் உள்ளம் கனிந்த நன்றி. என்னை அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் என் மனமார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உதயசுதா அவர்களே, என்னை பற்றிய அறிமுகத்தை நான் எழுதும் போது அதில் ஓட்டு அளிக்குமாறு கூறினது அதற்கே இந்த கேள்வியை தேர்தெடுத்தேன். இருப்பினும் உங்கள் கருத்துக்கும் நன்றி.

நன்றி
என்றும் அன்புடன்
கிளாடிஷ்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 29, 2011 5:12 pm

நீங்க கலகலப்பானவர்ன்னு சொன்ன 3 பேரும் உங்களுக்கு தெரிஞ்சவங்க்ளா கிளாடிஸ்.
நாங்க இப்படிதான் பயங்கரமா கலய்ப்போம்.அதுக்கெல்லாம் அப்செட் ஆகபடாது.
சரியா கிளாடிஷ்

[You must be registered and logged in to see this link.]
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Sep 29, 2011 5:14 pm

gladish wrote:நான் சங்க தமிழ் வளர்ந்த (மதுரை) ஊரில் பிறந்தேன், கலாசாரம், கல்வி, விளையாடு, குடும்பம், நண்பர்கள் என பார் சூல வாழ்ந்தேன். அமெரிக்கன் கல்லூரியில் மனித வள மேம்பாட்டில் முதுநிலை கல்வி பயின்றேன். எனக்கு 2007 ஆண்டில் திருமணம் நடைபெற்று இப்பொழுது பசுமை நகர் (பெங்களூரு) வாழ்ந்து வருகிறேன். எனக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் செயும் குறும்புகள், சாப்பிடாமல் அடம்பிடிப்பது எல்லாம் என் குழந்தை பருவத்தை நினைவூட்டுகிறது. இப்போழுது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறேன். வாழ்வில் பல கஷ்டம் வந்த போதிலும் இறைவனின் ஆசீர்வாததால் சந்தோஷம், நிம்மதியுடன் ஆரோக்கியமாக வாழ்கிறேன்.

நன்றி

என்றும் அன்புடன்
கிளாடிஷ்
பெங்களூரு. [You must be registered and logged in to see this image.]

வாருங்கள் தோழியே ஈகரயில் உங்களின் அனுபவங்கலயும் பகிர்ந்துகொள்ளுங்கள் .[You must be registered and logged in to see this image.]

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

[You must be registered and logged in to see this image.]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 29, 2011 10:19 pm

நீங்கள் ஈகரைக்கு வந்ததில் எல்லோருக்கும்...............

ISH ! GLAD....

O.K.!

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 29, 2011 10:27 pm

ஈகரை உங்களை அன்போடு வரவேற்கிறது :நல்வரவு: :நல்வரவு:

கிளாடிஷ் ஒரு வேலை சந்தோஷ இஷா உஷா வாக இருப்பங்களோ அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Sep 29, 2011 10:57 pm

ஈகரை தங்களை அன்போடு வரவேற்கிறது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Sep 30, 2011 12:22 am

நல்லது.
ஈகரைக்கு இனிதே வரவேற்கிறோம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக