புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனசு கனக்க .....இந்தப்பதிவு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:
இது சூப்பர் ஐடியா அக்கா...! இவ்வாறே செய்கிறேன்.
நல்லது சிவா
krishnaamma wrote:
லிங்க் குக்கு நன்றி சிவா படித்தேன், ஒரு சின்ன சந்தேகம், அவர் சொல்லி இருபது ஒருநாள் கான மருந்து இல்லையா? ஏனென்றால் காலை இல் 1 1/2 கப், ஆக குறைந்து இருக்கும் என்கிறார்ரே, எனவே நாம் தினமும் அந்த கஷாயம் செயனுமா?
இந்தியாவில், kay chee(wolf berry) & Mok Yee where we can get? any idea? please share your views
அங்கு சீனர்களின் கடைகள் இருந்தால் கிடைக்கும் அக்கா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:
அங்கு சீனர்களின் கடைகள் இருந்தால் கிடைக்கும் அக்கா.
எனக்கு 'கொழுப்பு' இலல நான் 'கொலஸ்றாலை' சொன்னேன்
என்றாலும் இது எடை குறைவதக்கு உதவுமா என்று பார்க்கிறேன் முயன்று பார்க்கிறேன் சிவா, நன்றி
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
krishnaamma wrote:ரேவதி wrote:அது எந்த நாடு அண்ணாசிவா wrote:KESAVAN wrote:
தனியொரு மனிதனுக்கு உணவுஇல்லையேல் இவ்வுலகை அழித்திடுவோம்
இங்கு தனியொரு மனிதனுக்கு அல்ல, ஒரு நாட்டு மக்களுக்கே உணவில்லாமல் உள்ளது.
சரியா போச்சு ரேவதி........... அது ஸோமாலியா ரொம்ப பாவம் ரேவதி தினமும் 100 கணக்கான பேர் சாப்பாடில்லாமல் இறக்கிறார்கள். உலக நாடுகள் முயற்சி எடுக்கிறார்கள் ஆனால் போரலை
அப்படியா....... பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
மனசு கனகா இந்த பதிவுனு போட்டுட்டு அந்த படத்தை பத்தி யாரும்
பேசாமல் வேற டாபிக் பாசுரத்து வருத்தமா இருக்கு.

சோமாலியாவில் சுமார் இருபது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கலவரங்களில் மனிதர்கள்
இறப்பது மனதை வேதனைப்படுத்தாத அளவுக்கு மிகச் சாதாரண நிகழ்வாக, அது அவர்கள்
தலையெழுத்து என்பதாக மாறிவிட்டாலும், கடந்த 90 நாள்களில் ஐந்து வயதுக்குள்பட்ட
29,000 குழந்தைகள் இறந்துவிட்டனர் என்பதை அப்படி சாதாரணமாகக் கருத இயலவில்லை.
இந்தக் குழந்தைகள் நோயால் இறக்கவில்லை என்பதும், உணவுப் பஞ்சம்தான் இவர்களது
சாவுக்குக் காரணம் என்பதும் வேதனையிலும் வேதனை.
தகவல் தொழில்நுட்பத்தாலும், வானூர்திகளாலும் உலகம் சுருங்கிவிட்ட இக்காலக்
கட்டத்தில், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, பால்பவுடர் போன்றவற்றைக்
கொண்டுபோய்ச் சேர்ப்பது சில மணி நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய செயல்தான்.
உணவுக்கு ஏற்பாடு செய்ய ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருந்தாலும் இந்த உணவைக்
கொண்டு சேர்க்கவிடாமல் தடுக்கிறார்கள் சோமாலிய அரசுக்கு எதிராகப் போரிடும் அல்
-ஷபாப் தீவிரவாதிகள்.
சரி, உணவு தர முடியவில்லை. இவர்களுக்குப் பணமாக உதவலாம் என்று ஐ.நா.
திட்டமிட்டால், அந்தப் பணத்தைத் தீவிரவாதிகள் பறித்து, ஆயுதம் வாங்கப்
பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எச்சரிக்கை காரணமாக அந்த எண்ணத்தை நிறைவேற்ற
முடியவில்லை.
யாரோ தரும் உணவைத்தான் தடுக்கிறார்கள், நாமாவது வெளியேறிவிடுவோம் என்றால்
அதையும் தடுக்கிறார்கள் அவர்கள். உணவு கிடைக்க வழிஇருந்தும், தீவிரவாதத்தால்
ஏற்பட்டுள்ள இந்த மரணத்தை - பட்டினிச் சாவுகள் என்பதைக் காட்டிலும்,
ஈவுஇரக்கமற்ற கொலைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அல் - ஷபாப் அமைப்பு அல் -காய்தா தீவிரவாத அமைப்புடன் இணைவு பெற்ற அமைப்பு
என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் எழுதுகின்றன. இப்படி, ஏதோ பல்கலைக்கழகத்துடன்
இணைவு பெற்ற கல்லூரியைப் போல, இந்தத் தீவிரவாத அமைப்பை விவரிப்பதேகூட அந்த
அமைப்பை மகிமைப்படுத்துவதைப் போல அல்லவா இருக்கிறது. இந்த அமைப்பின் முறையற்ற
அதிகாரத்துக்குள் சோமாலியாவின் பாதிப் பகுதி அஞ்சிக் கிடக்கிறது. அரசாங்கம்
இங்கே செயல்படமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் செயல்பட
முடியவில்லை. மிகச் சில அமைப்புகள் மட்டுமே தைரியமாக இப்பகுதிகளுக்குச் சென்று
நிலவரங்களை உலகுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே சோமாலியாவின் தென்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் எல்லாவற்றையும் இழந்து, வாழும் வழியின்றித் தவிக்கும் ஏழைகள்
தலைநகருக்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டனர். இங்கே சிறப்பு முகாம்கள்
அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வருகிற மக்கள் முகாமுக்கு நிர்ணயிக்கப்பட்ட
அளவைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். உணவு, உடை, தண்ணீர் எல்லாவற்றுக்கும்
தட்டுப்பாடு.
இந்த ஏழைகளுக்குத் தரும் ரேஷன் உணவு தானியங்களையும் தூக்கிச் செல்ல முயல்கிறது
சோமாலியா ராணுவம். அண்மையில், ஒரு முகாமுக்கு வழங்கப்பட்ட 290 டன் ரேஷன்
தானியங்களை ராணுவத்தினர் தள்ளிக்கொண்டுபோக முயற்சித்தபோது, அதைப் பட்டினியாக
உள்ள மக்கள் எதிர்த்ததால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது
ராணுவம். தடுத்த மக்களில் 7 பேர் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டனர்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் ராணுவ வீரர்கள் போய்விட்டனர். கேள்விக்கொருவர்
இல்லை.
1992-ல் இதே போன்ற வறட்சி, பட்டினிச் சாவு, உள்நாட்டுக் கலவரம் என்று சோமாலியா
தவித்த நேரத்தில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஐ.நா. படைகளை அனுப்பி
நிலைமையைக் கட்டுப்படுத்தவும், உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். இன்று
அமெரிக்காவுக்கு வேறு கவலைகள் வந்தாகிவிட்டது. சோமாலியா பற்றிக் கவலைப்பட
அமெரிக்காவுக்கு நேரமில்லை. ஐக்கிய நாடுகள் சபை தன் கடமைக்கு மற்ற நாடுகளை
அழைத்தாலும் உதவி செய்வார் யாருமில்லை. அண்டை நாடுகளான நைஜீரியாகூட கண்ணை
மூடிக்கொண்டு சும்மா இருக்கிறது என்றால், இந்த நாட்டைப் பற்றிய அவர்கள்
மதிப்பீடு என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தப் பஞ்சம் இன்று திடீரென ஏற்பட்டுவிடவில்லை. கடந்த 2009 முதலாகவே வறட்சி
காணப்பட்டு வருகிறது. அரசும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவான உணவு மற்றும்
வேளாண் அமைப்பும் தொடர்ந்து எச்சரிக்கவே செய்தன. ஆனால், ஏழை விவசாயிக்குத் தன்
நிலத்தை விட்டால் செய்வதற்கு ஒன்றுமில்லை. மழைவரும் என்ற நம்பிக்கையில் பயிர்
செய்து காத்துக் கிடந்து, ஏமாறுவது மூன்று ஆண்டுகளாகத் தொடர்கிறது.
ரமலான் மாதத்தில் இப்படி ஏழைகளை வெளியேறவிடாமல் தடுப்பது சரியல்ல என்று பலரும்
விமர்சிக்கப்போய், அல் -ஷபாப் தீவிரவாதிகள் கொஞ்சம் மனமிரங்கி, உணவை வந்து
வழங்கலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள். ஆனால், இப்போது வருவதற்கு யாரும்
தயாராக இல்லை. பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம்/ பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்/
துஞ்சி மடிகின்றாரே- இவர்/ துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே..
கடந்த மூன்று நாள்களாக, இங்கிலாந்தில் சில கட்டடங்களைத் தீக்கிரை செய்து,
பொருள்களைக் கொள்ளையிடும் சம்பவங்கள் பெரும் பிரச்னையாக (?) மாறிவிட்டதால்
சோமாலியா பற்றிய செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. வேறு செய்திகளே
இல்லாதபோது, மீண்டும் இவர்களது பட்டினிச் சாவுகள் பேசப்படலாம்.
"மனித உயிர் என்ன வெல்லமா?' என்று கேட்கக்கூட நாதியில்லாத நிலையில், நாம்
நாகரிகம், விஞ்ஞானம், பொருளாதார வளர்ச்சி, மனித உரிமை, மக்களாட்சி என்று
பேசுகிறோமே, உலகில் மனிதாபிமானம் என்பதே இல்லாமல் போய்விட்டதா? நாம்
போடுவதெல்லாம் வெறும் வேஷம்தானோ?
பயமாக இருக்கிறது. அடுத்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் நமது சந்ததியர்
"சோமாலியா' சந்திக்கும் கொடுமையை அனுபவிக்க வேண்டிவருமோ என்னவோ, யார் கண்டது?
- கே .ஆர் . அதியமான் ..
நெட்லிருந்து ...

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மன்னிக்கவும் , சில சமையங்களில் இப்படி நிகழ்ந்து விடுகிறது ஆனால் இது அரட்டை அல்ல நண்பரே ! சிவ்வாவுக்கு சொன்ன 'மெடிக்கல் அட்வைஸ்' என்றாலும் திரிக்கு சம்பந்த ப்படாதது தான், அதற்க்கு சாரி , இனி ஒரு முறை அப்படி நிகழாமல் பார்த்து கொள்கிறேன்krpr wrote:மனசு கனகா இந்த பதிவுனு போட்டுட்டு அந்த படத்தை பத்தி யாரும்
பேசாமல் வேற டாபிக் பாசுரத்து வருத்தமா இருக்கு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1992-ல் இதே போன்ற வறட்சி, பட்டினிச் சாவு, உள்நாட்டுக் கலவரம் என்று சோமாலியா
தவித்த நேரத்தில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஐ.நா. படைகளை அனுப்பி
நிலைமையைக் கட்டுப்படுத்தவும், உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். இன்று
அமெரிக்காவுக்கு வேறு கவலைகள் வந்தாகிவிட்டது. சோமாலியா பற்றிக் கவலைப்பட
அமெரிக்காவுக்கு நேரமில்லை. ஐக்கிய நாடுகள் சபை தன் கடமைக்கு மற்ற நாடுகளை
அழைத்தாலும் உதவி செய்வார் யாருமில்லை. அண்டை நாடுகளான நைஜீரியாகூட கண்ணை
மூடிக்கொண்டு சும்மா இருக்கிறது என்றால், இந்த நாட்டைப் பற்றிய அவர்கள்
மதிப்பீடு என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சொல்வது போல் இப்ப அமெரிக்காவுக்கு நிறைய கவலைகளிருக்கு , என்றாலும் இவ்வளவு பேர் இப்படி இருப்பதை பார்த்துக்கொண்டு எப்படி சும்மா இருக்காங்க? அவங்க தான் போயி உதவ முடியும்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மனசு கனக்கும் பதிவுதான். பசி ஒரு பக்கம்.
கொழுப்பு சம்பந்த விஷயம் ஒரு பக்கம்.
எனக்கு தெரிந்த ஒருவர் காலையில், oats கஞ்சி மோர் கலந்தது. காலையும் மாலையும் நடைப்பயிற்சி . Cholestrol கட்டுப்பாட்டில் உள்ளது.
( சிவாவின் ஒரு Profile photo வின் பின்புலத்தில் மனித எலும்புக்கூடு /தண்டுவடம் பார்த்தேன். மேலும் டாக்டர் ஒருவருக்கு நாங்கள் போடும் பின்னூட்டம் கொஞ்சம் Over தான்.)
என் சந்தேகம்: புகைப் பிடித்தல் கொழுப்பெற காரணமாகுமா?
ரமணியன்.
கொழுப்பு சம்பந்த விஷயம் ஒரு பக்கம்.
எனக்கு தெரிந்த ஒருவர் காலையில், oats கஞ்சி மோர் கலந்தது. காலையும் மாலையும் நடைப்பயிற்சி . Cholestrol கட்டுப்பாட்டில் உள்ளது.
( சிவாவின் ஒரு Profile photo வின் பின்புலத்தில் மனித எலும்புக்கூடு /தண்டுவடம் பார்த்தேன். மேலும் டாக்டர் ஒருவருக்கு நாங்கள் போடும் பின்னூட்டம் கொஞ்சம் Over தான்.)
என் சந்தேகம்: புகைப் பிடித்தல் கொழுப்பெற காரணமாகுமா?
ரமணியன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மனசு கனக்கும் பதிவுதான். பசி ஒரு பக்கம்.
கொழுப்பு சம்பந்த விஷயம் ஒரு பக்கம்.
எனக்கு தெரிந்த ஒருவர் காலையில், oats கஞ்சி மோர் கலந்தது. காலையும் மாலையும் நடைப்பயிற்சி . Cholestrol கட்டுப்பாட்டில் உள்ளது.
( சிவாவின் ஒரு Profile photo வின் பின்புலத்தில் மனித எலும்புக்கூடு /தண்டுவடம் பார்த்தேன். மேலும் டாக்டர் ஒருவருக்கு நாங்கள் போடும் பின்னூட்டம் கொஞ்சம் Over தான்.)
என் சந்தேகம்: புகைப் பிடித்தல் கொழுப்பெற காரணமாகுமா?
ரமணியன்.
மறுபடி பாதை மாறுகிறது என்று சொல்லப்போகிறார் அந்த நண்பர்
கவிஞரே ! அதற்க்கு பெயர் தான் 'யானைக்கும் அடிசறுக்கும்" என்பது, இந்த டாக்டர்கள், பாவம் மற்றவர்களுக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள், அதில் தங்களை மறந்து விடுவார்கள், நாம் போல உறவுகள் தான் அவர்களுக்கு எடுத்து சொல்லணும்
சரியா சிவா?
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4