புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_m10மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசு கனக்க .....இந்தப்பதிவு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Sep 29, 2011 8:51 am

First topic message reminder :

மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 312991_2280237519211_1046989616_2651089_2088671066_n அன்னை தெரேசா போல யாராவது உலகத்துக்கு வேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 9:50 am

சிவா wrote:
nadesmani wrote:உங்களுக்கு ரத்தத்தில் கொழுப்பா? பாவம் சார் நீங்க , என் கிட்ட நல்ல சீன மருந்து இருக்கு. உங்க PM க்கு அனுப்பி வைக்கிறேன்.

ஆமா பாஸ்...! 7.2 தாண்டிப் போயிருச்சு. cause smoking.. மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 440806

நல்ல மருந்து இருந்தா சொல்லுங்க...!

சிவா இது நிஜமா? கொலஸ்றால் குறைய , வாரம் ஒருமுறை பச்சை பயிரை சாப்பிடணும். எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம், மூளை கட்டி சாலட் ஆகவோ, வேகவைத்து சுண்டலாகவோ சாப்பிடணும். இந்த பயறு, நாம் ரத்த நாளங்களில் உள்ளே படிந்து இருக்கும் கொழுப்பை அகற்ற வல்லது .

நீங்கள் பார்த்திருப்பீர்கள் பஞ்சாபி கள் சாப்பிட்டு முடித்ததும் ஒரு பயறு அப்பளம் சுட்டு சாப்பிடுவார்கள். அது எல்லா எண்ணை, வெண்ணை யை உறிஞ்சி விடும் என்பார்கள் புன்னகை அது நிஜம். உங்களால் அங்கு பயறு சாப்பிடுவது கஷ்டம் என்றால், தினமும், பயறு அப்பளம் ( லிச்சட் பாபட் இல் கிடைக்கும்) காய்ச்சி சாப்பிடுங்கள் நல்ல பலன் தெரியும் புன்னகை

எல்லாத்தையும் விட முக்கியமானது cause smoking.. வீட்டுடனும்.'K" இதுக்கு ஒண்ணும் சொல்ல மாட்டாளா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 9:53 am

ரேவதி wrote:
சிவா wrote:
KESAVAN wrote: மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 440806 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 440806 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 440806 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 440806 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 440806
தனியொரு மனிதனுக்கு உணவுஇல்லையேல் இவ்வுலகை அழித்திடுவோம்

இங்கு தனியொரு மனிதனுக்கு அல்ல, ஒரு நாட்டு மக்களுக்கே உணவில்லாமல் உள்ளது.
அது எந்த நாடு அண்ணா சோகம்

சரியா போச்சு ரேவதி........... அது ஸோமாலியா சோகம் ரொம்ப பாவம் ரேவதி தினமும் 100 கணக்கான பேர் சாப்பாடில்லாமல் இறக்கிறார்கள். உலக நாடுகள் முயற்சி எடுக்கிறார்கள் ஆனால் போரலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 9:56 am

nadesmani wrote:உங்க PM பாருங்க. மருந்து அனுப்பி வச்சிட்டேன்.
உண்மையிலையே நல்ல மருந்து.

பார்த்தேன் அண்ணா! நீங்கள் குறிப்பிட்டுள்ள cloud ear பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் நிச்சயம் முயற்சித்துப் பார்க்கிறேன்.
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Mok+yee+%28cloud+ear%29
MOK YEE (CLOUD EAR, WOOD EAR)

மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 9:58 am

krishnaamma wrote:

சிவா இது நிஜமா? கொலஸ்றால் குறைய , வாரம் ஒருமுறை பச்சை பயிரை சாப்பிடணும். எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம், மூளை கட்டி சாலட் ஆகவோ, வேகவைத்து சுண்டலாகவோ சாப்பிடணும். இந்த பயறு, நாம் ரத்த நாளங்களில் உள்ளே படிந்து இருக்கும் கொழுப்பை அகற்ற வல்லது .

நீங்கள் பார்த்திருப்பீர்கள் பஞ்சாபி கள் சாப்பிட்டு முடித்ததும் ஒரு பயறு அப்பளம் சுட்டு சாப்பிடுவார்கள். அது எல்லா எண்ணை, வெண்ணை யை உறிஞ்சி விடும் என்பார்கள் புன்னகை அது நிஜம். உங்களால் அங்கு பயறு சாப்பிடுவது கஷ்டம் என்றால், தினமும், பயறு அப்பளம் ( லிச்சட் பாபட் இல் கிடைக்கும்) காய்ச்சி சாப்பிடுங்கள் நல்ல பலன் தெரியும் புன்னகை

எல்லாத்தையும் விட முக்கியமானது cause smoking.. வீட்டுடனும்.'K" இதுக்கு ஒண்ணும் சொல்ல மாட்டாளா? மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 755837 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 755837 மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 755837

வீட்டுடறேன் ஓகே!!!

முளைகட்டிய பச்சைப் பயறு இங்கு நிறையக் கிடைக்கும் அக்கா. சாப்பிடுகிறேன். மூன்று மாதங்களில் உங்கள் இருவரின் ஆலோசனைப்படி கொழுப்பை முற்றாகக் குறைத்து விடுகிறேன்!

மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 29, 2011 10:01 am

பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு.அந்த நாட்டு அரசாங்கம் என்ன பண்ணிட்டு இருக்காங்க.இல்ல மத்த உலக நாடுகள் இவங்களுக்கு உதவி செய்ய முடியாதா?

மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Uமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Dமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Aமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Yமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Aமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Sமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Uமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Dமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Hமனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 10:08 am

சிவா wrote:
nadesmani wrote:உங்க PM பாருங்க. மருந்து அனுப்பி வச்சிட்டேன்.
உண்மையிலையே நல்ல மருந்து.

பார்த்தேன் அண்ணா! நீங்கள் குறிப்பிட்டுள்ள cloud ear பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் நிச்சயம் முயற்சித்துப் பார்க்கிறேன்.
மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Mok+yee+%28cloud+ear%29
MOK YEE (CLOUD EAR, WOOD EAR)

இது என்ன சிவா? கொஞ்சம் விளக்குங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 10:09 am

http://cllinedance.blogspot.com/2008/10/herbal-treatment-for-high-blood.html

மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 10:13 am

சிவா wrote:

வீட்டுடறேன் ஓகே!!!

முளைகட்டிய பச்சைப் பயறு இங்கு நிறையக் கிடைக்கும் அக்கா. சாப்பிடுகிறேன். மூன்று மாதங்களில் உங்கள் இருவரின் ஆலோசனைப்படி கொழுப்பை முற்றாகக் குறைத்து விடுகிறேன்!

நல்லது சிவா, முளை கட்டிய பயறு கிடைத்தல் ரொம்ப நல்லது. ஜஸ்ட் அப்படியே சாப்பிடலாம். கம்ப்யூட்டர் முன் உட்காரும்போது, ஒரு கப் இல் போட்டு , வேண்டுமானால் துளி மிளகு பொடி ,துளி உப்பு டிவி, குலுக்கி விட்டு, கொஞ்சம் எலுமிச்சை பிழிந்து, ஒரு ஸ்பூன் போட்டு வைத்து கொள்ளுங்கள்புன்னகை

கம்ப்யூட்டர் இல் இருக்கும் வரை அப்ப அப்ப ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள், வயிறும் நிறையும், வேலையும் ஆகும், கொலஸ்றால் லும் குறையும். நீங்க இதை 'பிரேக் பாஸ்ட்' ஆக கூட எடுத்துக்கலாம் புன்னகை

ALL THE BEST SIVAA புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 10:16 am

krishnaamma wrote:
சிவா wrote:

வீட்டுடறேன் ஓகே!!!

முளைகட்டிய பச்சைப் பயறு இங்கு நிறையக் கிடைக்கும் அக்கா. சாப்பிடுகிறேன். மூன்று மாதங்களில் உங்கள் இருவரின் ஆலோசனைப்படி கொழுப்பை முற்றாகக் குறைத்து விடுகிறேன்!

நல்லது சிவா, முளை கட்டிய பயறு கிடைத்தல் ரொம்ப நல்லது. ஜஸ்ட் அப்படியே சாப்பிடலாம். கம்ப்யூட்டர் முன் உட்காரும்போது, ஒரு கப் இல் போட்டு , வேண்டுமானால் துளி மிளகு பொடி ,துளி உப்பு டிவி, குலுக்கி விட்டு, கொஞ்சம் எலுமிச்சை பிழிந்து, ஒரு ஸ்பூன் போட்டு வைத்து கொள்ளுங்கள்புன்னகை

கம்ப்யூட்டர் இல் இருக்கும் வரை அப்ப அப்ப ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள், வயிறும் நிறையும், வேலையும் ஆகும், கொலஸ்றால் லும் குறையும். நீங்க இதை 'பிரேக் பாஸ்ட்' ஆக கூட எடுத்துக்கலாம் புன்னகை

ALL THE BEST SIVAA புன்னகை மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 224747944

இது சூப்பர் ஐடியா அக்கா...! இவ்வாறே செய்கிறேன். மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 678642

மனசு கனக்க .....இந்தப்பதிவு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 10:25 am

லிங்க் குக்கு நன்றி சிவாபுன்னகை படித்தேன், ஒரு சின்ன சந்தேகம், அவர் சொல்லி இருபது ஒருநாள் கான மருந்து இல்லையா? ஏனென்றால் காலை இல் 1 1/2 கப், ஆக குறைந்து இருக்கும் என்கிறார்ரே, எனவே நாம் தினமும் அந்த கஷாயம் செயனுமா?

இந்தியாவில், kay chee(wolf berry) & Mok Yee where we can get? any idea? please share your views புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக