புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம். அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரில் நடந்த தூக்கம் சார்ந்த விழிப்புணர்வு கூட்டத்தில் இந்த ஆய்வுத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
மனக்குழப்பத்தாலும், கேலி கிண்டலாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரளவு தூக்கத்தை தொலைக்கிறார்கள். ஆனால் கணவரால் அலட்சியப்படுத்தப்பட்டு, அவரால் முழு மகிழ்ச்சியைப் பெற முடியாத பெண்கள் முழுமையாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகிறார்கள் என்கிறது, புது ஆய்வு.
இந்த விஷயத்தில் ஆண்களின் நிலை நேர்மாறாக இருக்கிறதாம். பெரிய அளவில் மனைவி புறக்கணித்தால் மட்டுமே ஆண்கள் தூக்கத்தை தொலைப்பதாக தெரியவந்திருக்கிறது. மனைவியின் லேசான அலட்சியம் எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம்.
35 இளம் தம்பதிகளை தொடர்ந்து 10 நாட்கள் ஆய்வு செய்தபிறகு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. மனைவியின் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் கணவர் ஒத்துழைப்பு கொடுத்து கவனித்துக்கொண்டால் அவள் நிம்மதியாக தூங்குகிறாளாம். அப்படி இல்லாதபோது, அவளது ஏக்கங்கள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. உங்கள் மனைவி, ஏங்காமல் தூங்கட்டுமே!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma wrote:
"மனைவிகளால்" ஆ? .......................
ஒநு இருந்தாலே தூங்கமுடியாது , இவர் எப்படி , எவ்வளவு பேரை சமாளிக்கிறார் சிவா?
சொல்லுங்கோ
ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர் என்ற பவரை வைத்துக் கொண்டு ரொம்ப ஆட்டம் போட்டுவிட்டார் அக்கா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.
அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.
என்ன சிவா இது உங்க ரெண்டு பெரும் 'கோட் வோர்ட் ' ல பேசரிங்க? எங்களுக்கும் சொல்ல லாம் இல்லையா?
krishnaamma wrote:சிவா wrote:nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.
அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.
என்ன சிவா இது உங்க ரெண்டு பெரும் 'கோட் வோர்ட் ' ல பேசரிங்க? எங்களுக்கும் சொல்ல லாம் இல்லையா?
நடேசமணி: எனக்கு வயசாயிடுச்சுப்பா....
சிவா: சாருக்கு வயசானாலும், மனசு இன்னும் இளமையாகத்தான் உள்ளது, எனவே கோலாலம்பூருக்கு வாருங்கள், உங்களுக்கு பெண் பார்ப்போம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:krishnaamma wrote:
"மனைவிகளால்" ஆ? .......................
ஒநு இருந்தாலே தூங்கமுடியாது , இவர் எப்படி , எவ்வளவு பேரை சமாளிக்கிறார் சிவா?
சொல்லுங்கோ
ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர் என்ற பவரை வைத்துக் கொண்டு ரொம்ப ஆட்டம் போட்டுவிட்டார் அக்கா.
என்ன சிவா இது, கொஞ்சநாளாய் "ஹெட் மாஸ்டர்கள்" செய்திகள் ரொம்ப அடிபடுவது போல இருக்கு?
krishnaamma wrote:
என்ன சுதா இது, கொஞ்சநாளாய் "ஹெட் மாஸ்டர்கள்" செய்திகள் ரொம்ப அடிபடுவது போல இருக்கு?
அடுத்த வாரம் நான் இருக்கும் ஏரியா பக்கம் வரேன்னு வேற மிரட்டியிருக்காருக்கா... அதனால நான் என்ன சொல்றேன்னா.. நடேசமணி சார் ரொம்ப நல்லவர்... எல்லாரும் நம்புங்கோ........
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:krishnaamma wrote:சிவா wrote:nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.
அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.
என்ன சிவா இது உங்க ரெண்டு பெரும் 'கோட் வோர்ட் ' ல பேசரிங்க? எங்களுக்கும் சொல்ல லாம் இல்லையா?
நடேசமணி: எனக்கு வயசாயிடுச்சுப்பா....
சிவா: சாருக்கு வயசானாலும், மனசு இன்னும் இளமையாகத்தான் உள்ளது, எனவே கோலாலம்பூருக்கு வாருங்கள், உங்களுக்கு பெண் பார்ப்போம்.
ஓ...அப்படியா? நன்றி சிவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:
அடுத்த வாரம் நான் இருக்கும் ஏரியா பக்கம் வரேன்னு வேற மிரட்டியிருக்காருக்கா... அதனால நான் என்ன சொல்றேன்னா.. நடேசமணி சார் ரொம்ப நல்லவர்... எல்லாரும் நம்புங்கோ........
கொஞ்சம் முன்னாடி நீங்க அவரை " அந்த பயம் இருக்கட்டும் " என்று பதிவு போட்டீங்க இப்ப நீங்கள் இப்படி..................
நியாயமா சிவா , எதுக்கும், உங்க நன்மைக்காக நடேச மணி ஸார் ரொம்ப நல்லவர் என்பதை நம்பிட்டோம்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஆமாம், நான் நல்லவனா கெட்டவனா? ஆனா ரொம்ப பேரு சொல்ராங்க நான் கெட்டவன், பொல்லாதவன் அப்படி இப்படின்னு. ஏன் ரொம்ப தூரம் போகனும்.
ஒரு முறை உள்ளூர் நாடகத்தில நடிக்க தேர்வுக்கு வரச்சொன்னாங்க. சிவா சார் நல்லா கேட்டுக்குங்க ஆடிசன் உங்க ஊர் பக்கம்தான பிரிக்பீல்ட் ல .
எங்க வீட்டு அம்மா ( அம்மான்னா சொன்னாலே கும்பிடு போடனும்ல) அதான். நடிக்கப் போரேன்னு சென்னது தான் தாமதம், உடனே என் இல்லத்தரசி ' யோவ் வீட்ல நீ நடிச்சது போதும், இந்த லட்சணத்தில வெளியில வேற நடிக்கனுமான்னு கட்டள போட்டாங்க. அன்றைக்கு வெந்து, நொந்தவன்தான். இன்னைக்கு வரைக்கும் சதிபக்தனாக இருக்கேன்.
ரொம்ப போராடிக்குதா, மன்னிச்சிடுங்க. என் சோகக் கதையை வேற எங்க சொல்லமுடியும். இப்பதான் மனசு கொஞ்சம் லேசா இருக்குங்க நாமி.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|