ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல் தேவை
by prajai Today at 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Today at 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Today at 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» ரசித்த பாடல்
by சக்தி18 Today at 6:31 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Today at 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Today at 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Today at 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 3:17 pm

» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Today at 2:52 pm

» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Today at 2:50 pm

» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Today at 2:46 pm

» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Today at 2:18 pm

» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 1:43 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:05 pm

» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Today at 10:48 am

» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Today at 8:56 am

» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Today at 8:33 am

» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 pm

» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 pm

» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm

» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Yesterday at 11:45 am

» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Yesterday at 10:03 am

» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 9:56 am

» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Yesterday at 9:18 am

» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Yesterday at 9:17 am

» அரைக்கண்ணை விழித்துப் பார்…. உலகம், இனியது,!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» தமிழ் மாத நாட்காட்டி (காலண்டர்)
by ayyasamy ram Yesterday at 9:05 am

» திருப்பாவை - தொடர்
by T.N.Balasubramanian Thu Jan 14, 2021 10:04 pm

» ஈஸ்வரன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Jan 14, 2021 10:03 pm

» சுவரொட்டி தின்னும் மாடுகள்! – கவிதை
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:46 pm

» நினைவோ ஒரு பறவை -நா.முத்துக்குமார்
by ayyasamy ram Thu Jan 14, 2021 9:42 pm

» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
by ayyasamy ram Thu Jan 14, 2021 6:18 pm

» பொங்கலுக்கு இதமாய் கேட்க பாடல்..
by ayyasamy ram Thu Jan 14, 2021 5:01 pm

» எங்க குலசாமி திருவள்ளுவர்!
by ayyasamy ram Thu Jan 14, 2021 4:49 pm

Admins Online

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா on Thu Sep 29, 2011 8:12 am

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம். அமெரிக்காவின் மின்னிசோட்டா நகரில் நடந்த தூக்கம் சார்ந்த விழிப்புணர்வு கூட்டத்தில் இந்த ஆய்வுத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

மனக்குழப்பத்தாலும், கேலி கிண்டலாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் ஓரளவு தூக்கத்தை தொலைக்கிறார்கள். ஆனால் கணவரால் அலட்சியப்படுத்தப்பட்டு, அவரால் முழு மகிழ்ச்சியைப் பெற முடியாத பெண்கள் முழுமையாக தூக்கத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகிறார்கள் என்கிறது, புது ஆய்வு.

இந்த விஷயத்தில் ஆண்களின் நிலை நேர்மாறாக இருக்கிறதாம். பெரிய அளவில் மனைவி புறக்கணித்தால் மட்டுமே ஆண்கள் தூக்கத்தை தொலைப்பதாக தெரியவந்திருக்கிறது. மனைவியின் லேசான அலட்சியம் எல்லாம் ஆண்களின் தூக்கத்தை பாதிப்பதில்லையாம்.

35 இளம் தம்பதிகளை தொடர்ந்து 10 நாட்கள் ஆய்வு செய்தபிறகு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. மனைவியின் உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் கணவர் ஒத்துழைப்பு கொடுத்து கவனித்துக்கொண்டால் அவள் நிம்மதியாக தூங்குகிறாளாம். அப்படி இல்லாதபோது, அவளது ஏக்கங்கள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. உங்கள் மனைவி, ஏங்காமல் தூங்கட்டுமே!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2011 8:22 am

போங்கப்பா, இந்த ஆண்கள் படும் பாடு மற்றவங்களுக்கு எங்க தெரியப்போகுது. எத்தனை எத்தனை எத்தனை ராத்திரி தூக்கமே இல்லாம இருந்திருக்காங்க.
எல்லாம் அனுபவம்தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4534
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா on Thu Sep 29, 2011 8:24 am

nadesmani wrote:போங்கப்பா, இந்த ஆண்கள் படும் பாடு மற்றவங்களுக்கு எங்க தெரியப்போகுது. எத்தனை எத்தனை எத்தனை ராத்திரி தூக்கமே இல்லாம இருந்திருக்காங்க.
எல்லாம் அனுபவம்தான்.

வாழ்க்கையில் மனைவிகளால் மிகவும் பாதிக்கப்பட்ட நபர் தானாக முன் வந்து தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2011 8:29 am

சிவா சார் ர் ர் ர் ர் ர் , என்ன மனைவிகள் என்று ஒரு போடு போட்டுடிங்க. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருக்கேன் சார்.
ஒன்னு கட்டியே மொட்டை யாயிட்டேன், இல்ல இல்ல சொட்டையாயிட்டேன். இதுல பன்மையில வேறா. வேண்டாம் சார் வேண்டாவே வேண்டாம்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.
ஒரே மனைவி அவளே எனக்கு தெய்வம். இப்ப அதுவும் வயதானதால்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4534
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா on Thu Sep 29, 2011 8:32 am

இப்படித்தான் சார் நீங்க காமெடி செய்யறீங்க....! உங்களிப் பற்றித்தான் ராய்டரில் செய்தி வந்ததே கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 514396 மலேசிய தசரதன் மிஸ்டர் நடேசமணி என்று!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2011 8:35 am

அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4534
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா on Thu Sep 29, 2011 8:44 am

nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.

அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். சிரி துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2011 9:04 am

ஐயோ வேண்டவே வேண்டாம், இப்ப கிடைக்கிற கொஞ்சம் கஞ்சி
கூட அப்புறம் இருக்காது. என் சோற்றுல இல்ல கஞ்சியில மண்ணப் போட்ராதீங்க.

சிவா சார் வாழ்க வாழ்க போதுமா. அப்பா தப்பிச்சேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4534
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா on Thu Sep 29, 2011 9:07 am

nadesmani wrote:
ஐயோ வேண்டவே வேண்டாம், இப்ப கிடைக்கிற கொஞ்சம் கஞ்சி
கூட அப்புறம் இருக்காது. என் சோற்றுல இல்ல கஞ்சியில மண்ணப் போட்ராதீங்க.

சிவா சார் வாழ்க வாழ்க போதுமா. அப்பா தப்பிச்சேன்.

அந்தப் பயம் இருக்கட்டும்......

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 403484 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 403484 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 403484 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 403484 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 403484

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma on Thu Sep 29, 2011 9:57 am

@சிவா wrote:
nadesmani wrote:போங்கப்பா, இந்த ஆண்கள் படும் பாடு மற்றவங்களுக்கு எங்க தெரியப்போகுது. எத்தனை எத்தனை எத்தனை ராத்திரி தூக்கமே இல்லாம இருந்திருக்காங்க.
எல்லாம் அனுபவம்தான்.

வாழ்க்கையில் மனைவிகளால் மிகவும் பாதிக்கப்பட்ட நபர் தானாக முன் வந்து தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

"மனைவிகளால்" ஆ? .......................

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஒநு இருந்தாலே தூங்கமுடியாது , இவர் எப்படி , எவ்வளவு பேரை சமாளிக்கிறார் சிவா?
சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா on Thu Sep 29, 2011 10:00 am

@krishnaamma wrote:

"மனைவிகளால்" ஆ? .......................

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 ஒநு இருந்தாலே தூங்கமுடியாது , இவர் எப்படி , எவ்வளவு பேரை சமாளிக்கிறார் சிவா?
சொல்லுங்கோ புன்னகை

ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர் என்ற பவரை வைத்துக் கொண்டு ரொம்ப ஆட்டம் போட்டுவிட்டார் அக்கா. கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 440806

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by உதயசுதா on Thu Sep 29, 2011 10:05 am

பல ஆண்களுக்கு தான் மனைவியின் தூக்கமின்மைக்கு காரணம் தான் தான் என்பதே தெரிய மாட்டேங்குதே.பல வகையிலும் கணவன் நலத்தை பேணும் மனைவியை கவனித்தால் இவர்கள் என்ன குறைஞ்சா போய்டுவாங்க
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma on Thu Sep 29, 2011 10:05 am

@சிவா wrote:
nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.

அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். சிரி துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.

என்ன சிவா இது உங்க ரெண்டு பெரும் 'கோட் வோர்ட் ' ல பேசரிங்க? எங்களுக்கும் சொல்ல லாம் இல்லையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by சிவா on Thu Sep 29, 2011 10:08 am

@krishnaamma wrote:
@சிவா wrote:
nadesmani wrote:அப்போ தசரதன், இப்போ ராமன். சுடா துவா துவான்.

அப்படி வாங்க வழிக்கு! இதை பிரிண்ட் எடுத்துக் கொண்டு தாப்பாவிற்கு வருகிறேன். சிரி துவான் சுடா துவாபூன் மனசு மசி மூடா.

என்ன சிவா இது உங்க ரெண்டு பெரும் 'கோட் வோர்ட் ' ல பேசரிங்க? எங்களுக்கும் சொல்ல லாம் இல்லையா? புன்னகை

நடேசமணி: எனக்கு வயசாயிடுச்சுப்பா....
சிவா: சாருக்கு வயசானாலும், மனசு இன்னும் இளமையாகத்தான் உள்ளது, எனவே கோலாலம்பூருக்கு வாருங்கள், உங்களுக்கு பெண் பார்ப்போம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by krishnaamma on Thu Sep 29, 2011 10:10 am

@சிவா wrote:
@krishnaamma wrote:

"மனைவிகளால்" ஆ? .......................

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 168300 ஒநு இருந்தாலே தூங்கமுடியாது , இவர் எப்படி , எவ்வளவு பேரை சமாளிக்கிறார் சிவா?
சொல்லுங்கோ புன்னகை

ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர் என்ற பவரை வைத்துக் கொண்டு ரொம்ப ஆட்டம் போட்டுவிட்டார் அக்கா. கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் 440806

என்ன சிவா இது, கொஞ்சநாளாய் "ஹெட் மாஸ்டர்கள்" செய்திகள் ரொம்ப அடிபடுவது போல இருக்கு? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம் Empty Re: கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் மனைவி நிம்மதியாக உறங்குவாராம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum