புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
78 Posts - 49%
heezulia
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
120 Posts - 53%
heezulia
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
prajai
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_m10அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக தற்கொலைக்கு காரணம் என்ன


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 28, 2011 4:55 pm

First topic message reminder :

நண்பர்களே இன்று அதிக தற்கொலை பெருகி விட்டது இறைவன் கொடுத்த உயிரை எளிதாக அழித்துக் கொள்கின்றனர் இதை விவாதமாக கொள்வோம் வீண் பிரச்சினை வேண்டாம்


kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 28, 2011 5:15 pm

Manik wrote:அட பக்கிரி கவிமுகிக்கு புரியலப்பா கொஞ்சம் விளக்கமாதான் சொல்லேன்

நான் புரிந்து கொண்டுதான் கேட்கிறேன்.தயிரியம் இருந்தாலும் சூல்நிலைகளாலும் இறந்து விடுகின்றனர் அதற்கான விளக்கம்தான் கேட்டேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 5:19 pm

வறுமையால் பல பேர் இறக்கின்றனர் .... கடன் தொல்லைகளால் பல பேர் இறக்கின்றனர்....... தேர்வுக்காக பல பேர் இறக்கின்றனர்...... இன்னும் பல பேர் ஏன் இறக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு (தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்)




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Sep 28, 2011 5:19 pm

அன்புக்கு உரியவரிடம் (அம்மா, அப்பா, கணவர், மனைவி, பெற்ற பிள்ளைகள் ) இருந்து கோவதினாள் வரும் வார்த்தைகள் இல்லைனா அன்பு குறயும் நேரதினில் அல்லது நம்பிக்கை இல்லாமை



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Sep 28, 2011 5:29 pm

Manik wrote:வறுமையால் பல பேர் இறக்கின்றனர் .... கடன் தொல்லைகளால் பல பேர் இறக்கின்றனர்....... தேர்வுக்காக பல பேர் இறக்கின்றனர்...... இன்னும் பல பேர் ஏன் இறக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு (தெரிஞ்சா எனக்கும் சொல்லுங்களேன்)

அருமையான பதில்கள் வறுமையால் இறப்பவர்களை நாம் எவ்வாறு காக்கலாம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 5:31 pm

அவர்களை காக்க வேண்டுமென்றால் நாம் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைக்க வேண்டும் அதுக்கு நிறைய பணம் செலவாகுமே நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 5:51 pm

தற்கொலை என்றாலே மனசு கிடந்து பதை படைக்கிறது.அவங்களுக்கு அது ஒரு நிமிஷ வேலை.ஆனா அவங்களை சுத்தி இருக்கரவங்களுக்கு அது எத்தனை பெரிய கொடுமை தெரியுமா. தற்கொலை நிமிச நேரத்துல எடுக்கிற முடிவு.அந்த ஒரு நிமிஷம் யோசித்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.
இன்னிக்கு இங்க நான் படிச்சா செய்திய இங்க பகிர்ந்துக்கறேன்.
ஒரு அம்மா தான் 5 வயது மகனை வீட்டில் விட்டுவிட்டு தன் அடுத்த
பெண் குழந்தையா பள்ளி வேனில் அனுப்பி விடுவதர்க்காக கீழே வந்து இருக்கிறார்.ஆனா அந்த சிறுவன் தனது வீட்டின் பால்கனி கதவை திறந்து விளையாடி கொண்டு இருந்தவன் தவறி 8 வது மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டான்.இதை பார்த்த அந்த அம்மாவும் தன் பெண்குழந்தையா கீழேயே விட்டுவிட்டு அவரும் அதே பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இதை பார்த்த அந்த பெண்குழந்தை மனம் என்ன பாடு பட்டு இருக்கும்.இதை சற்று நேரம் யோசித்து இருந்தால் அந்த தாய் தற்கொலை செய்து இருக்கமாட்டாரே.
அதனால தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அனைவரும் ஒரு நிமிஷம் தன் உறவுகள் தன் முடிவால் என்ன வருத்தபடுவார்கள் என்று யோசித்தாலே பலரது தற்கொலை தோல்வியில் முடியும்



அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Uஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Dஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Aஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Yஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Aஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Sஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Uஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Dஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Hஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Sep 28, 2011 5:53 pm

ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,ஆசை மற்றும் பேராசை ,



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 1357389அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 59010615அதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Images3ijfஅதிக தற்கொலைக்கு காரணம் என்ன  - Page 2 Images4px
gladish
gladish
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011

Postgladish Fri Sep 30, 2011 4:25 pm

இன்று பல குடும்பங்களில் மனம் விட்டு பேசுவதில்லை. சூழ்நிலைகள் மற்றும் வெளிபடுத்த முடியாத சில ரகசியங்கள் மன அழுத்தத்தை கொண்டு வருகிறது. மன அழுத்தம் தன்னம்பிக்கையை இழக்க செய்கிறது, என்று ஒரு மாணிடன் தன்னம்பிக்காயை இழக்கிறானோ அன்றே அவன் செத்தவன் போல் ஆகிவிடுகிறான். நாட்கள் செல்ல செல்ல அந்த ஏமாற்றம் அவர்களை நிஜமாகவே கொன்றுவிடுகிறது. என் அனுபவம் இது யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

நான் ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் அந்த நிமிடம் என் உள்ளத்தில் என் தகப்பனார் கூறிய ஒரு தத்துவம் நினைவில் வந்தது. நம்முடைய முயற்சிக்கு உடன் பலன் எதிர்பார்த்து ஏமாறுபவன் முட்டாள், பலன் எதிர்பாராமல் முயற்சி செய்பவனே உண்மையான உழைப்பாளி. அது எதுவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியை விடாமல் இருக்க வேண்டும். சில பெற்றோர் தங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடுவது மிக பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை. அதை முதலாவது அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் அதற்க்கு பெற்றோகளுக்கு பொறுமை, நிதானம், ஞானம் எல்லாம் வேண்டும். இன்றைய சுல்நிலையில் ஒரு கரு உருவாகும் போதே ஒரு விதமான அழுத்ததுடன் உருவாகிறது. அந்த மன அழுத்ததுடன் குழந்தையும் பிறக்கிறது.

இன்று பல குடும்பங்களில் தனி குடும்பங்களை விரும்புகிறார்கள் அதுவும் தவறு. இருவர் வேலைக்கு செல்லும் போது ஒரு விதமான அவசர உலகில் வாழ்கிறோம். வீட்டிர்க்கு வந்தால் ஒரு நிம்மதி இல்லை. கூட்டு குடும்பத்தில் சில பிரச்சனை இருந்தாலும் தனி குடும்பம் போல் தீமைகள் அதிகம் இல்லை.

மனம் விட்டு பேசுங்கள் அதுவே எல்லா பிரச்சனைக்கும் தீர்வாகும்

தெளிவாக எழுத நேரம் இல்லை அதனால் சுருக்கமாக எழுதியுள்ளேன் நண்பர்களே உங்கள் கருத்தை எழுதி உதவுங்கள்

நன்றி

கிளாடிஷ்






avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 30, 2011 4:29 pm

தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சவாலை சந்திக்க திறனில்லாதவர்கள்.
பயத்தில் பங்காற்றியவர்கள், விட்டுக் கொடுக்கத் தெரியாதவர்கள்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 30, 2011 4:33 pm

தோழி கிளாடிஷ் , மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்

தங்கள் தகப்பனார் கூறிய தத்துவம் மிக மிக அருமையானதொன்று மட்டும் அல்ல இந்த தத்துவத்தை ஒவ்வொருவரும் தம் நினைவில் என்றும் கொள்ளவேண்டும்

ஆனால் தோழி , தனி குடும்பம் தீமை , கூட்டு குடும்பம் நன்மை என்பதை என்னால் ஏற்க இயலவில்லை

கூட்டு குடும்பத்தினால் ஏற்படும் மன அழுத்தம் , தற்கொலைக்குதான் நம்மை அழைத்து செல்லும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக