புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_c10ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_m10ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_c10ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_m10ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_c10ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_m10ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_c10ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_m10ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 28, 2011 4:25 pm

ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல்
புதுடெல்லி, செப்.28,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பிஜேபி கடுமையாக வலியுறுத்தியது.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று நிருபர்களிடம் பிஜேபி மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், "சில மாதங்களுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக போராட உறுதிபூண்டுள்ளதாக கூறிய பிரதமர், இப்போது சிதம்பரத்தைக் காப்பதன் மூலம் தனது உறுதிமொழியை கைவிட்டுவிட்டார்.

'ஆ.ராசா செய்ததையே ப.சி.யும் செய்தார்'

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா செய்த அதே குற்றத்தையே ப.சிதம்பரமும் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிஜேபி மூத்த தலைவர்களான அருண் ஷோரி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சரை மட்டும் விட்டுவைப்பது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார் சுஷ்மா.

மத்திய நிதி அமைச்சகத்திடம் இருந்து தான் 2ஜி 'குறிப்பு' வந்ததே தவிர, பிஜேபியிடமிருந்தோ அல்லது சி.ஏ.ஜி. இடமிருந்தோ வெளிவரவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழலுக்கு எதிரான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற, ப.சிதம்பரத்தை காக்கும் நடவடிக்கையை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுஷ்மா கேட்டுக்கொண்டார். '

மேலும், முன்கூட்டியே மக்களவைத் தேர்தலை திணிக்க பிஜேபி முயற்சிக்கிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

நன்றி
http://news.vikatan.com/?nid=4111

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 28, 2011 4:26 pm

சாத்தான் வேதம் ஒதுதோ ? என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 4:31 pm

அவரு உள்துறை அமைச்சர் அதனால அவர எப்படி கைது செவ்வாங்க?

ராசா சிதம்பரத்தை சொன்னாரு...
சிதம்பரம் மண்ணு மோகனை சொல்லிட்டாருன்னா...? என்ன கொடுமை சார் இது

ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 28, 2011 4:34 pm

பிளேடு பக்கிரி wrote:

அவரு உள்துறை அமைச்சர் அதனால அவர எப்படி கைது செவ்வாங்க?

ராசா சிதம்பரத்தை சொன்னாரு...
சிதம்பரம் மண்ணு மோகனை சொல்லிட்டாருன்னா...? என்ன கொடுமை சார் இது

I like this மண்ணு மோகன்... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 4:36 pm

prasanna.ee wrote:
பிளேடு பக்கிரி wrote:

அவரு உள்துறை அமைச்சர் அதனால அவர எப்படி கைது செவ்வாங்க?

ராசா சிதம்பரத்தை சொன்னாரு...
சிதம்பரம் மண்ணு மோகனை சொல்லிட்டாருன்னா...? என்ன கொடுமை சார் இது

I like this மண்ணு மோகன்... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சத்தமா சிரிக்காதீங்க பாஸ்.. அப்புறம் நம்ம ரெண்டுபேரையும் உள்ள தூக்கி போட்டுருவாங்க

ப.சிதம்பரத்தை காப்பதை நிறுத்துங்கள்: பிரதமருக்கு பிஜேபி வலியுறுத்தல் Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 28, 2011 4:53 pm

பிளேடு பக்கிரி wrote:
prasanna.ee wrote:
பிளேடு பக்கிரி wrote:

அவரு உள்துறை அமைச்சர் அதனால அவர எப்படி கைது செவ்வாங்க?

ராசா சிதம்பரத்தை சொன்னாரு...
சிதம்பரம் மண்ணு மோகனை சொல்லிட்டாருன்னா...? என்ன கொடுமை சார் இது

I like this மண்ணு மோகன்... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சத்தமா சிரிக்காதீங்க பாஸ்.. அப்புறம் நம்ம ரெண்டுபேரையும் உள்ள தூக்கி போட்டுருவாங்க

முடியாதே ஏன்னா நான் அபுதாபில இல்ல இருக்கேன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக