புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Poll_c10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Poll_m10சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி:


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 28, 2011 4:52 pm

First topic message reminder :

ரியாத், செப். 28-


சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட உள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் அரபு நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அதே நிலை சவுதி அரேபியாவிலும் ஏற்படாமல் தடுக்க மன்னர் அப்துல்லா அரசியல் சட்டத்தில் மறு சீரமைப்பு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்துள்ளார். வருகிற 2015-ம் ஆண்டு நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் அவர்கள் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது முக்கிய பிரச்சினையாக எழுந்துள்ளது. அதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தடை இருந்தபோதும் அதை எதிர்த்து பெண்கள் கார் ஓட்ட தொடங்கியுள்ளனர். அதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனையை ஏற்க தயாராகி விட்டனர்.

அதை தொடர்ந்து பெண்கள் கார் ஓட்ட அனுமதிப்பது என மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார். அதற்கான சட்ட திருத்தம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்படு வதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான அனைத்து தடைகளையும் நீக்க மன்னர் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.

நன்றி
மாலை மலர்

இது உண்மையா லெக்ஷ் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 8:59 am

உதயசுதா wrote:நல்ல விஷயம்தான்.ஏற்கனவே பல வருஷமாக பெண்கள் போராடி வருகின்றனர்.அங்கு தனக்கு எந்த விதத்திலும் உறவு அல்லாத ஆனோடு பெண்கள் பேசவும் தடை இருக்கிறதாமே உண்மையா

ஆமாம் சுதா, அது ஒரு பெரிய கதை புன்னகை அங்கு பெண்கள் யாருடனும் அதாவது வேறு ஆண்களுடன் பேசக்கூடாது, ஆண்கள் பெண்களை நிமிர்ந்தும் பார்க்க கூடாது, பெண்கள் ஆண்கள் துணை இல்லாமல் வெளியே போகக்கூடாது , எப்பவும் 'black' 'புர்கா' போட்டபடி இருக்கணும், நாங்களும் தான் போடணும் புன்னகை எல்லா பெண்களும் போடணும் இதில் ஜாதி மாத வேறுபாடு கிடையாது புன்னகை

10 வயது முதல் பெண்கள் புர்கா போடணும். சின்ன பெண்குழந்தையை கூட மற்ற ஆண்கள் தூக்கி கொஞ்சுவது கூடாது சோகம் அப்புறம்...... இந்த புர்கா விலிருந்து விடுதலை எப்ப தெரியுமா? நீங்க airport லிருந்து வீடு செல்லும் வரை பிறகு வீட்டிலிருந்து airport வரும்வரை ஜாலி அதாவது, நீங்க பிளாக் போடாமல் உங்க நார்மல் டிரஸ் இல் ( அதுவும் ரொம்ப லோ நெக் பிளவுஸ் ஓ... ஒர்ம்ப ஒருமடிரியாகவோ டிரஸ் செய்யக்கூடாது புன்னகை ) ஏர்போர்ட் வரலாம் போகலாம். போலீஸ் பிடிக்காது, பிடித்து கேட்டாலும் நம்ம ஏர் டிக்கெட் காட்டலாம்.

தலை இல் மஃப்ளர் போல் கருப்பு துணி கட்டனும், நாங்க kobar இல் இருந்தோம் அதனால் இது மட்டும் போரும், அது வே Riyadh என்றால், முகம் முழுவதும் மூடுவது போல் போடணும். கண் மட்டும் தெரியலாம் சோகம் நாம் (இந்தியர்கள்) கணவரின் ஃப்ரெண்ட் களிடம் வழி இல் கடை இல் பேசினால் கூட அவர்கள் முறைப்பார்கள் சோகம் நாம் போயி அங்கு அவர்களின் வழிமுறையை கெடுப்பதாக எண்ணுவார்கள் .

வீடுகள் மற்றும் ஹோட்டல் களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி வாசல் இருக்கும். நாங்க இருக்கும் பொது நிறைய ஹோட்டல் களைல் 'family' சாப்பிடமுடியாது, ஒன்லி ஆண்கள் தான் சோகம் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, ஆண்கள் மற்றும் பமிலி என்று தனி தனி எண்ட்ரன்ஸ் வைத்தார்கள் புன்னகை

இன்னும் நிறைய இருக்கு, எழுத வா சொல்லுங்கள் சுதா புன்னகை எழுதறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 29, 2011 10:06 am

அட கன்றாவியே இதெல்லாம் வேற இருக்கா. எழுதுங்க கிருஷ்ணம்மா நாங்களும் தெரிஞ்சுக்கறோம்



சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Uசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Dசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Aசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Yசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Aசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Sசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Uசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Dசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Hசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 10:15 am

உதயசுதா wrote:அட கன்றாவியே இதெல்லாம் வேற இருக்கா. எழுதுங்க கிருஷ்ணம்மா நாங்களும் தெரிஞ்சுக்கறோம்

இத இத... இத்தத்தான் எதிர் பார்த்தேன், எழுதறேன் சுதா புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 29, 2011 10:38 am

அப்போ பெண்கள் என்றாள் பிள்ளை பெரும் இயந்திரங்கள் தான் போல.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 10:51 am

ராஜா wrote:அப்போ பெண்கள் என்றாள் பிள்ளை பெரும் இயந்திரங்கள் தான் போல.

ஏறக்குறைய அப்படித்தான் ராஜா புன்னகை ஆனால் ரொம்ப மதிப்பும் கொடுப்பார்கள், நம் கார் வழி இல் நின்றுபோய் அவஸ்த்தை படும் பொது, ஒரு பெண் கீழே இறங்கி நின்றால் போறும், உடனே போலீஸ் ஜீப் வந்துவிடும். என்ன எது என்று விசாரித்து , உதவுவார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களை ( அங்க தான் ஒருவருக்கு நிறைய மனைவிகள் உண்டே புன்னகை ) பாதுகாப்பாக வேறு வண்டி இல் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த ஆண் வண்டியை ரிப்பேர் செய்து மெல்ல வீடு திருமப்லாம் புன்னகை

ஏர்போர்ட் இல் கூட, பெண்கள் மற்றும் பெண்களுடன் வரும் ஆண்களுக்கு தனி வரிசை , ஆமாம் புன்னகை 'ஃபேமிலி' என்று கூறி தனியாய் முதலில் நிற்க வைத்து விடுவார்கள். நாம ஜாலி ய முதலில் வந்து விடலாம், அதுவும் வயதானவர்கள் , உடல் நலம் சரி இல்லாதவர்கள், குழந்தை வைத்துள்ளவேர்கள் என்று முன்னுரிமை கொடுப்பார்கள் புன்னகை பாவம் 'தனியாய் வரும் ஆண்கள்தான்சோகம்

அதிலும் யாராவது, அந்த மஞ்சள் கோட்டை அவசரமாக தாண்டி விட்டால் .....போச்சு, அவர்கள் தான் அன்று airport லிருந்து கடைசியாக வெளியேறுவர்கள். போலீஸ் கூப்பிட்டு உட்கார வைத்து விடுவார்கள் புன்னகை அது தான் அவசரத்துக்கு கிடைத்த உடனடி தண்டனை புன்னகை

பாங்க் இல் பணம் அனுப்பவும் இதே முறை தான், எனவே இவர் பணம் அனுப்பும் பொது நான் உடன் செல்வேன், "க்யூ" இருக்காதே? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 10:56 am

இது அந்த நாட்டு நடை முறை அக்கா. எனவே இது குறித்து விவாதிக்க வேண்டாம் என நினைக்கிறேன். அனைத்து நாட்டுச் சட்டங்களையும் மதிப்போம்.



சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 29, 2011 10:59 am

krishnaamma wrote: ஆனால் ரொம்ப மதிப்பும் கொடுப்பார்கள், நம் கார் வழி இல் நின்றுபோய் அவஸ்த்தை படும் பொது, ஒரு பெண் கீழே இறங்கி நின்றால் போறும், உடனே போலீஸ் ஜீப் வந்துவிடும். என்ன எது என்று விசாரித்து , உதவுவார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களை ( அங்க தான் ஒருவருக்கு நிறைய மனைவிகள் உண்டே புன்னகை ) பாதுகாப்பாக வேறு வண்டி இல் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த ஆண் வண்டியை ரிப்பேர் செய்து மெல்ல வீடு திருமப்லாம் புன்னகை

ஏர்போர்ட் இல் கூட, பெண்கள் மற்றும் பெண்களுடன் வரும் ஆண்களுக்கு தனி வரிசை , ஆமாம் புன்னகை 'ஃபேமிலி' என்று கூறி தனியாய் முதலில் நிற்க வைத்து விடுவார்கள். நாம ஜாலி ய முதலில் வந்து விடலாம், அதுவும் வயதானவர்கள் , உடல் நலம் சரி இல்லாதவர்கள், குழந்தை வைத்துள்ளவேர்கள் என்று முன்னுரிமை கொடுப்பார்கள் புன்னகை பாவம் 'தனியாய் வரும் ஆண்கள்தான்சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 440806

அதிலும் யாராவது, அந்த மஞ்சள் கோட்டை அவசரமாக தாண்டி விட்டால் .....போச்சு, அவர்கள் தான் அன்று airport லிருந்து கடைசியாக வெளியேறுவர்கள். போலீஸ் கூப்பிட்டு உட்கார வைத்து விடுவார்கள் புன்னகை அது தான் அவசரத்துக்கு கிடைத்த உடனடி தண்டனை புன்னகை

பாங்க் இல் பணம் அனுப்பவும் இதே முறை தான், எனவே இவர் பணம் அனுப்பும் பொது நான் உடன் செல்வேன், "க்யூ" இருக்காதே? சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 755837 சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 755837 சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 755837
இது முழுக்க உண்மை தான் , நானும் நிறைய தடவை இந்த வசதியை அனுபவித்துள்ளேன். சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 678642 சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 678642

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 11:00 am

சிவா wrote:இது அந்த நாட்டு நடை முறை அக்கா. எனவே இது குறித்து விவாதிக்க வேண்டாம் என நினைக்கிறேன். அனைத்து நாட்டுச் சட்டங்களையும் மதிப்போம்.

ஐயோ நான் குத்தம் சொலல்லை சிவாபுன்னகை நடைமுறையை சொன்னேன் புன்னகை இனி

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 Zipper+lips

புன்னகை சரியா? கட்டுரையை தொடர வில்லை ஓகே? நன்றி






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 29, 2011 11:04 am

ராஜா wrote:
இது முழுக்க உண்மை தான் , நானும் நிறைய தடவை இந்த வசதியை அனுபவித்துள்ளேன். சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 678642 சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 678642

நான் கிருஷ்ணா ஸ்கூல் நடை முறை யை பற்றி, கடைகளி இருக்கும் "தலை இல்லா ஜவுளி கடை பொமைகள் " பற்றி எல்லாம் எழுதலாம் என்று நினைத்தேன், அதில் ப்ராப்ளம் வரும் போலிருக்கு, சிவா வின் மடலுக்கு மதிப்பு கொடுத்து எழுதாமல் விடுகிறேன் ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 29, 2011 11:06 am

சிவா wrote:இது அந்த நாட்டு நடை முறை அக்கா. எனவே இது குறித்து விவாதிக்க வேண்டாம் என நினைக்கிறேன். அனைத்து நாட்டுச் சட்டங்களையும் மதிப்போம்.
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி: - Page 2 678642 , இனிமேல் இது போல தொடராது

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக