புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மேற்கு டெல்லியில் வசித்து வருபவர் சந்திரா விகாஸ் சாகு (31). அறுவை சிகிச்சை நிபுணரான இவர் அங்குள்ள டி.டி.யு. ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஜார்க்கண்டை சேர்ந்த சுப்ரியா துசார் (27) என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுப்ரியா பி.டெக் படிப்பு மற்றும் எம்.பி.ஏ.வும் படித்துள்ளார்.
சுப்ரியாவுக்கு ரூ. 85 ஆயிரம் சம்பளத்தில் டெல்லியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், வேலைக்குச் செல்ல கணவர் தடை விதித்தார். கணவரின் தடையை மீறி வேலைக்குச் செல்ல சுப்ரியா முடிவு எடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சாகு, கடந்த வெள்ளிக்கிழமை அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சுப்ரியாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டினார். அந்த சமயத்தில் சுப்ரியாவின் சகோதரரிடம் இருந்து போன் வந்தது. அரியானாவில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வருவதாக தெரிவித்தார்.
அவர் வந்து சேருவதற்குள் பிணத்தை அப்புறப்படுத்த டாக்டர் சாகு திட்டமிட்டார். பிணம் இருந்த மூட்டையை தனது காரின் டிக்கியில் வைத்து பூட்டினார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசுவதற்காக அவரே காரை எடுத்துச் சென்றார். அரியானா ரோட்டில் சென்ற அவருக்கு மைத்துனர் போனில் சொன்ன தகவல் ஞாபகத்துக்கு வந்தது.
அந்த ரோட்டில் சென்றால் மைத்துனர் தனது காரை அடையாளம் கண்டு பிடித்து விடுவார் என்று நினைத்து காரை வேறு திசையில் திருப்பினார். அலகாபாத் செல்லும் ரோட்டில் காரை ஓட்டினார். எங்கும் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். 1000 கி.மீ. தூரம் வரை சென்று, கங்கை ஆற்றின் கரையில் காரை நிறுத்தினார்.
அங்கு சுப்ரியாவின் உடலை மூட்டையுடன் கங்கை ஆற்றில் வீசினார். இவர் வீடு வந்து சேரும் முன்பே இவரது மைத்துனர் வந்து வாசலில் காத்திருந்தார். பதட்டமுடன் காணப்பட்ட டாக்டரிடம் மைத்துனர் என்ன? என்று விசாரித்தார். ஒன்றுமில்லை என்று சொல்லி டாக்டர் சமாளித்தார். ஆனால் வீட்டில் சுப்ரியாவை காணாததால் சகோதரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுபற்றி கேட்ட போது டாக்டர் சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியை கொன்று பிணத்தை கங்கை ஆற்றில் வீசியதை டாக்டர் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மாலைமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இந்த ஐடியா நல்ல இருக்கே....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அப்புறம் எதுக்கு படித்த பெண்ணை கல்யாணம் பண்ணனும்,
டாக்டருக்கு மரணதண்டனை தான் தீர்ப்பு...
டாக்டருக்கு மரணதண்டனை தான் தீர்ப்பு...
உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?
நல்ல படிச்சியிருக்காங்க , நல்ல சம்பளம் யாருக்குதான் விட மனசு வரும் ..இருவரும் திருமணத்திற்கு முன்பே இதை பற்றி பேசியிருக்கணும் .. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாமா , வேண்டாமா என்று ..
ஒரு வேலை டாக்டரின் சம்பளம் 85 ஆயிரத்தை விட குறைவாக இருக்கலாம்..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?
என்ன உதயசுதா இப்படி சொல்லிட்டீங்க... உங்களுக்கு முதல் வரி தான் சரி ரெண்டாவது வாரிய delete பட்டனை press பண்ணி delete பண்ணிடுங்கோ...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆமா அண்ணாத்த அதைத்தான் நான் சொல்ல வந்தது.இரண்டு பேரும் பேசி முடிவெடுத்து இருக்கணும்.வை.பாலாஜி wrote:உதயசுதா wrote:அட பாவி.பொண்டாட்டி வேலைக்கு போகனும்ன்னு சொன்னதுக்காக அவளுக்கு இந்த தண்டனையா?
அந்த பொண்ணும் எதுக்கு கணவர் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லியும் போக முடிவு எடுக்கணும்?
நல்ல படிச்சியிருக்காங்க , நல்ல சம்பளம் யாருக்குதான் விட மனசு வரும் ..இருவரும் திருமணத்திற்கு முன்பே இதை பற்றி பேசியிருக்கணும் .. திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போகலாமா , வேண்டாமா என்று ..
ஒரு வேலை டாக்டரின் சம்பளம் 85 ஆயிரத்தை விட குறைவாக இருக்கலாம்..
நம்ம நாட்டுல தான் இன்னமும் மனைவி வேலைக்கு போக வேண்டும் என்றால் கணவர் அனுமதி கொடுத்தாதான்
போகணும் என்ற நிலை இருக்கே.அப்படி இவங்க கேரியர் பத்தி kavalai படும் பெண் என்றால் எல்லாத்தையும் முதலில் பேசிவிட்டு திருமணம் செய்து இருக்கணும்.அத விட்டுட்டு இப்ப அனாவசியமா உயிர் போச்சே.
இது இவரின் சந்தேகக் குணத்தால் விளைந்த கொடுமை. இல்லையென்றால் இவ்வாறு நிகழச் சாத்தியமே இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஊரடங்கால் உணவு இல்லை: 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய் !
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி
» குப்பையைக் காரில் இருந்து சாலையில் வீசிய பெண்: பாடம் கற்பித்த இருசக்கர வாகனப் பயணி; வைரலாகும் வீடியோ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2