புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
77 Posts - 36%
i6appar
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_m10இதோ நாட்டின் குமுறல்கள் .....! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதோ நாட்டின் குமுறல்கள் .....!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 28, 2011 4:09 pm

சொல்லுவது சுலபமாகும்
அவர்கள் சொன்னபடி
வாழ்வது சொற்ப்பமாகும்

சட்டங்கள் கண்ட நீதிபதிகள்
அவை சமரச மக்களுக்கே
தமக்கில்லை என்பார்கள்

முற்றும் துறந்த முனிவர்களும்
இங்கே முன்னின்று செய்யும்
பாவங்களே அதிகம்

கடகட மடமட வெனஏறும்
விலைகள் விதிக்கு புறம்பாய்
போனது வீண் போட்டியால்

சறுக்கும் நொடியில்
இறக்கும் உயிர்கள்
அன்றே பிறக்கிறது

ஒருவன் மனதில் உயர்வு
மருவன் மனதி தாழ்வு
இரண்டையும் இணைக்கும்
இயந்திரம் தான் இதயம் !

எழுதுகோல் சொல்லும் செய்தியில்
பழுதுகள் ஆயிரம் அங்கே
விழுதுகளாய் பூப்பது ஏமாற்றமே

படைக்கும் இறைவன் கூட
சொகுசு வாகனமும் பவுசு
பதக்கமும் கேப்பதால் தான்
உலகம் மயங்குகிறது பணத்திற்கு

எட்டாத வானம் கூட
கொட்டாவி விட்டதால்
மழையாக பொழிந்து
மண்ணில் விளைகிறது
பொன்னின் வைரங்களாய்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 4:07 pm

இன்றைய நாட்டின் நிலையை உணரவித்த நச்ச் வரிகள்....
அருமையிருக்கு

படைக்கும் இறைவன் கூட
சொகுசு வாகனமும் பவுசு
பதக்கமும் கேப்பதால் தான்
உலகம் மயங்குகிறது பணத்திற்கு


இறைவன் தனக்கு இது,அது வேண்டுமென்று கேட்ப்பதே இல்லை...மனிதனாக செய்கிறான் தானே....

தவறெனில் மன்னிக்கனும்...

இதை தவிர அனைத்துமே எனக்கு பிடித்து இருக்கு ஹிஷாலீ...


உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Sep 30, 2011 4:09 pm

அருமையிருக்கு சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இதோ நாட்டின் குமுறல்கள் .....! Scaled.php?server=706&filename=purple11
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 30, 2011 4:11 pm

சில மனித சாமிகள் சாமியாடி கேட்கிறார்களே அதை தான் கூறினேன் உமா !

அதையும் நம்பும் ஆசாமிகள் இன்னும் இருக்கிறார்களே !


படைக்கும் இறைவன் கூட
சொகுசு வாகனமும் பவுசு
பதக்கமும் கேப்பதால் பதிலாக போடுவதால் தான்
உலகம் மயங்குகிறது பணத்திற்கு

என்று மாற்றுகிறேன் ok


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 30, 2011 4:12 pm

ந.கார்த்தி wrote: அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி கார்த்தி !

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 4:15 pm

ஹிஷாலீ wrote:சில மனித சாமிகள் சாமியாடி கேட்கிறார்களே அதை தான் கூறினேன் உமா !

அதையும் நம்பும் ஆசாமிகள் இன்னும் இருக்கிறார்களே !


படைக்கும் இறைவன் கூட
சொகுசு வாகனமும் பவுசு
பதக்கமும் கேப்பதால் பதிலாக போடுவதால் தான்
உலகம் மயங்குகிறது பணத்திற்கு

என்று மாற்றுகிறேன் ok

அப்படியா....சாரி சாரி...நீங்கள் டிரெக்ட் கடவுளை சொன்னீங்க நினைத்தேன்...
இப்போதான் புரியுது அவரின் சப்ஸ்டிடூடை (ஆசாமிகள்) சொன்னீங்க என்று....
ஆமோதிக்கிறேன் உங்களின் இந்த கருத்தை...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 30, 2011 4:17 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:சில மனித சாமிகள் சாமியாடி கேட்கிறார்களே அதை தான் கூறினேன் உமா !

அதையும் நம்பும் ஆசாமிகள் இன்னும் இருக்கிறார்களே !


படைக்கும் இறைவன் கூட
சொகுசு வாகனமும் பவுசு
பதக்கமும் கேப்பதால் பதிலாக போடுவதால் தான்
உலகம் மயங்குகிறது பணத்திற்கு

என்று மாற்றுகிறேன் ok

அப்படியா....சாரி சாரி...நீங்கள் டிரெக்ட் கடவுளை சொன்னீங்க நினைத்தேன்...
இப்போதான் புரியுது அவரின் சப்ஸ்டிடூடை (ஆசாமிகள்) சொன்னீங்க என்று....
ஆமோதிக்கிறேன் உங்களின் இந்த கருத்தை...
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 4:18 pm

நல்ல கருத்துள்ள கவிதை ஷாலி சூப்பருங்க



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 30, 2011 4:59 pm

ரேவதி wrote:நல்ல கருத்துள்ள கவிதை ஷாலி சூப்பருங்க

நன்றி ரேவதி !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக