புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
41 Posts - 67%
heezulia
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
206 Posts - 74%
heezulia
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
8 Posts - 3%
prajai
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_m10காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 2:26 pm

RITZ ஆங்கில பத்திரிக்கையின் விருது விழா RITZ ஐகான் என்ற பெயரில் ஆண்டுதோரும் நடந்துவருகிறது. இந்த ஆண்டு இயக்குனர் பாலசந்தர், விக்ரம், இயக்குனர் விஜய் போன்ற பல பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எவர்கிரீன் ஐகான் விருது இயக்குனர் கே.பாலசந்தருக்கு வழங்கப்பட்டது.
விருது விழா இனிதே துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் எதிர்பார்த்தும் விக்ரம் வரவே இல்லை.

பாலசந்தருக்கு விருது கொடுப்பதோடு விழாவை முடிக்கலாம் என்று நினைத்தார்கள் விழா நடத்துபவர்கள். அதனால் அதற்கு முன்னர் விக்ரமிற்கு விருது கொடுக்க வேண்டும். விக்ரம் இன்னும் வரவில்லை.
அதனால் எதை எதையோ சொல்லி... பிரபலங்களை பேசவைத்து நேரத்தைக் கடத்தினர். விழாவிற்கு நேரத்திற்கு மிகச் சரியாக வந்த பாலசந்தரும் நேரம் கடந்துகொண்டிருக்க காத்துக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக விக்ரம் வந்து சேர்ந்தார். அமீர் அவருக்கு விருது வழங்க உடனே சென்றுவிட்டார் விக்ரம். அதன் பிறகு பாலசந்தருக்கு எவர்கிரீன் ஐகான் விருது வழங்கப்பட்டது.

அதன் பிறகு பாலசந்தர் மிகவும் நாகரீகமாக தன் கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசிபோது... ‘நீங்கள் விருது கொடுத்ததை நான் மதிக்கிறேன். ஆனால் என்னை நீண்ட நேரம் காக்க வைத்து விட்டீர்களே, அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்’ என்றார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் பாலசந்தரை வருத்தமடைய செய்துவிடோமே என்று விழா ஏற்பாட்டாளர்கள் வருத்தமடைந்தனர்.
நக்கீரன்
காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Vikramm



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காக்கவைத்த விக்ரம்! வருத்தப்பட்ட பாலசந்தர்! Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக