ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 3:32 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by krishnaamma Today at 3:06 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 12:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am

Admins Online

பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!

Go down

பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! Empty பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!

Post by krishnaamma on Mon Dec 15, 2014 8:37 pm

பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! EiWdEVMRCsdGPOfUR7EQ+images

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாசந்தர். தொடர்ந்து நாகேஷை வைத்து பல்வேறு வெற்றி படங்களை இயக்கினார். ரஜினி, கமல் ஆகியோரை வைத்து நிறைய படங்களை கொடுத்தார். வித்தியாசமான படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரமாக திகழ்ந்தார். இயக்குநராக மட்டுமல்லாது கவிதாலாயா எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களும் தயாரித்தார். வௌ்ளித்திரை தவிர்த்து சின்னத்திரையிலும் நிறைய சிரீயல்களை எடுத்துள்ளார்.

இன்றைக்கு தமிழ்சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களை அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு. தற்போது 84வயதாகும் பாலசந்தருக்கு இன்று(டிச.,15ம் தேதி) திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, இயக்குநர் பாலசந்தரை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இதன் பின்னர், பாலசந்தர் நலமுடன் உள்ளார் என ரஜினிகாந்த் கூறினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! Empty Re: பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!

Post by krishnaamma on Mon Dec 15, 2014 8:53 pm

get well soon புன்னகை பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! SHwY9jZ4SEKqGZrWAKDt+download(1)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906

Back to top Go down

பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! Empty Re: பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!

Post by Muthumohamed on Mon Dec 15, 2014 9:37 pm

விரைவில் அவருக்கு பூரண குணமடைய இறைவன் அருள்புரிவானாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! Empty Re: பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!

Post by ayyasamy ram on Tue Dec 16, 2014 9:21 am

பாலசந்தர் நலமுடன் உள்ளார் ..
-
சமீபத்தில் அவரது மகன் காலமானது அவர் மனதை
வெகுவாக பாதித்திருக்கலாம்...
-

-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64842
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி! Empty Re: பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum