புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
96 Posts - 49%
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
prajai
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Barushree
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
223 Posts - 52%
heezulia
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
16 Posts - 4%
prajai
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Barushree
மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_m10மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:15 am

First topic message reminder :

அல்லாஹ், வானவர், வேதம், நபிமார்கள், மறுமைநாள், விதி ஆகிய ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம்; மீதுள்ள கடமையாகும். இதில் ஒன்றை நம்பி, ஒன்றை எற்க மறுத்தாலும் ஒருவன் இறை நம்பிக்கையாளனாக முடியாது.

இந்த ஆறின் மீதும் முழுமையான நம்பிக்கை உள்ள ஒருவனே இறை நம்பிக்கையானன் என்ற பெயர் பெறலாம். இஸ்லாம் எனும் வட்டத்திற்குள் இருக்கலாம். இதில் எந்த ஒன்றை மறுத்தாலும் அவன் ‘இறை நம்பிக்கையாளன் இல்லை’ என இஸ்லாம் அறிவிக்கிறது.

மக்காவில் வாழ்ந்த இணைவைப்போர், அல்லாஹ்வை நம்பி இருந்தனர். இறை மறுப்பாளர்கள், நரகத்திற்குரியவர்கள் என அறிவிக்கப்பட்ட அபூஜஹல், அபூலஹப், உத்பா, ஷைபா போன்றோர் ‘அல்லாஹ்’வையும் கடவுள் என நம்பினர் என்பதை திருக்குர்ஆன் மூலமே நாம் அறியமுடிகிறது.

அவர்களைப் படைத்தது யார்? என அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று தான் கூறுவார்கள்… (அல்குர்ஆன் 43:87)

வானங்களையும், பூமியையும் படைத்தது யார்? ஏன அவர்களிடம் நீர் கேட்டால், ‘அல்லாஹ்’ என்று தான் பதில் கூறுவார்கள்.. (அல்குர்ஆன் 31:25. 39:38)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:41 am

தஜ்ஜால் போக இயலாத ஊர்கள்

‘மதினா நகருக்கு தஜ்ஜால் பற்றிய பயம் தேவை இல்லை. அன்றைய நாளில் மதீனாவுக்கு ஏழு நுழைவு வாயில் (பாதைகள்) இருக்கும். ஓவ்வொரு பாதையின் நுழைவாயிலிலும் இரண்டு (வானவர்கள்) இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ பக்ரா (ரலி) நூல் - புகாரீ.

‘அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களுக்கும் அவன் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளிவாசல், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவால்களையும் அவனால் நெருங்க இயலாது’ என்று நபி (ஸல்) கூறினார்கள் (அஹ்மத்).

தஜ்ஜாலிடமிருந்து தப்பிக்க…

தஜ்ஜால் ஏற்படுத்தும் குழப்ப நிலைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றி, ஈமானையும், பாதுகாத்திட இரண்டு வழிகளை நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைக் காணும் மக்களுக்காக கற்றுத் தருகிறார்கள்.

(1) அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கை விட்டும் பாதுகாப்புத் தேட நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

‘அல்லாஹ_ம்ம இன்னீ அஊதுபிக்க மின்ஃபித்னதித்தஜ்ஜால் (இறைவனா! தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). தொழுகையில் இதைத் தொடர்ந்து ஓதிப் பிராத்திக்கும் எவரும் தஜ்ஜால் பின்னே போக மாட்டார்கள். தொழாதவர்களும், தங்களின் பிரார்த்தனையில் இதைக் கேட்காதவர்களும் தஜ்ஜாலின் மாயா ஜாலங்களில் மயங்கி ஈமானை இழப்பார்கள். அவன் பின்னே அவனை ஏற்றுக் செல்வார்கள்.

(2) உங்களில் ஒருவர் தஜ்ஜாலை அடைந்தால், ‘கஹ்பு’ அத்தியாயத்தின் ஆரம்ப பகுதியை ஓதிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்கள்; - முஸ்லிம், திர்மீதி.

இந்த இரண்டு வழிகள் மூலமே தஜ்ஜாலின் மாயாஜாலக் குழப்பங்களில் இருந்து தப்பிக்க இயலும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:41 am

தஜ்ஜால் கொல்லப்படும் இடம்

தஜ்ஜால் கீழ் திசையிலிருந்து மதீனாவை குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ‘ஷாம்’ பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹ_ரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

கஸ்பஹான் பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் ‘லுத்’ எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.

ஒற்றைக் கண்ணனான, காஃபிர் என நெற்றில் எழுதப்பட்டுள்ள தஜ்ஜால் மக்களிடையே வந்து, சில மாயாஜாலச் செயல்களில் ஈடுபட்டு, நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் சுற்றி வந்து மக்களை வழிகெடுக்கும் படியான செயலில் ஈடுபடுவான் என்பது, மறுமை நாள்வரும் முன் நடக்கக்கூடிய செயலாகும்.

தஜ்ஜாலின் வருகை மூலம் மறுமை நாள் மிக மிக … அருகில் வந்து விட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மறுமை நாளின் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறியவற்றில் பல நடந்து முடிந்து விட்டது போல், இதுவும் நடக்கும் என்ற உண்மையை நம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்றும் எவரும் தங்கள் பிரச்சாரத்தை பெண்களிடமிருந்தே துவங்குகின்றனர். தங்கள் மீது பெண்களுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சில போலி விளம்பரங்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் கூறிப் பெண்களை நம்ப வைக்கின்றனர். இதே வழிமுறையைத் தான் தஜ்ஜாலும் கையாளுவான். அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். ஒரு குடும்பத்தில் மார்க்கத்தைச் சரியாக விளங்கிக் கொண்ட ஆண்கள் பலர் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்கள், தர்ஹாக்களுக்குச் செல்வதையோ, அனாச்சாரங்கள் புரிவதையோ பிரச்சாரம் செய்தாலும் கூட தடுத்து நிறுத்த முடிவதில்லை. இதே நிலைதான் தஜ்ஜால் வரும்போதும் நிகழும்.

‘பமிரிகனாத் என்னும் இந்த உவர் நிலங்களுக்கு தஜ்ஜால் புறப்பட்டு வருவான். அப்போது அதிகமான பெண்கள் அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எந்த அளவுக்கெனில், (அன்று) ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, தாய், மகள், சகோதரி, மாமி ஆகியோரிடம் சென்று அவர்கள் தஜ்ஜாலைப் பின்பற்றிச் சென்றுவிடக் கூடாது என அஞ்சி, அவர்களைக் கயிற்றினால் கட்டி வைப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் - அஹ்மத்.

அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையில்லாத ஆண்கள், பெண்கள் மற்றும் நயவஞ்சகர்கள் அனைவரும் தஜ்ஜாலின் அற்புதங்களில் மதி மயங்கி, தங்கள் ஈமானை இழந்து அவனைப் பின்பற்றிச் செல்வார்கள். எனினும், ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தஜ்ஜாலைப் பின் பற்றுவார்கள் என்று இந்த நபி மொழி கூறுவதால், பெண்கள் கூடுதலான எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும். தஜ்ஜாலின் சோதனையிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புத் தேடிய வண்ணம் இருக்க வேண்டும்.

தஜ்ஜாலை பெண்களே அதிகம் பின்பற்றுவர். கிறித்தவ வேதமான பைபிள் மற்றும் இந்து வேதங்களிலும் தஜ்ஜால் பற்றி குறிப்பு காணப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:43 am

5- ஈஸா நபியின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அடையாளமாவார். அதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள். என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்… (அல்குர்ஆன் - 43:61).

‘எனது உயிரை தன் iயில் வைத்திருப்பவன் மீத சத்தியமாக, மர்யமின் மகன் (ஈஸா), உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார், சிலுவையை முறிப்பார், பன்றியைக் கொல்வார், ஜிஸ்யா வரியை நீக்குவார், (தர்மம்) வாங்குவதற்கு எவருமே இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் - புகாரீ, முஸ்லிம்.

மறுமை நாள் வரும் முன், ‘வர உள்ளது’ என்பதை தெரிவிக்கும் அடையாளமாக ஈஸா நபி (அலை) அவர்களின் வருகையும் இருக்கும். ஈஸா நபி என்றால் யார்? நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன் வந்த ஈஸா நபியா? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த அவர் வருவாரா? இது சாத்தியமாகுமா? என்ற கேள்விகள் எழவே செய்யும்.

‘ஈஸா (அலை) அவர்கள் மறுமைநாளின் அடையாளமாவார்’ என்ற இறைவனின் அறிவிப்பை பலமுறை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த வாசகம், ஈஸா நபியின் வருகைக்கு முன் வந்த ‘தவ்ராத்’ வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அல்லது அவர்களுக்கே வழங்கப்பட்ட ‘இன்ஜீல்’ வேதத்தில் கூறப்பட வில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்கள் வந்து சென்றபின் இனியும் வருவார் என்றே குர்ஆன் கூறுகிறது. எனவே, ஏதோ ஒரு ஈஸா அல்ல முன்பு வந்த நபியான ஈஸாதான் மீண்டும் வருவார் என்பதே உண்மை. இதனால் தான் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக ஈஸா நபியின் வருகையும் அமைந்துள்ளது.

இன்னும் மர்யமின் மகனும், அல்லாஹ்வின் தூதருமான மஸீஹ் எனும் ஈஸாவை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் சபிக்கப்பட்டனர். அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை. அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர் (ஈஸா) அவர்களுக்கு குழப்பமாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் முரண்படுவோர் இதுபற்றிய சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர (சரியான) அறிவு அவர்களிடம் இல்லை. நிச்சயமாக அவரை அவர்கள் கொல்லவே இல்லை. மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னலவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வல்லமைமிக்கவன். மிக ஞானமுடையவன் ஆவான் - (அல்குர்ஆன் : 4:157,158).

‘அவரை அவர்கள் கொல்லவில்லை’ என அல்லாஹ் அறிவிப்பதின் மூலம் அவர்கள் கொல்லப்படவில்லை என்பதோடு ‘உயிருடன் உள்ளார்’ என்பதும் விளங்கும். ‘உயிருடன் எங்கே உள்ளர்கள்?’ என்ற கேள்வியும் வரக்கூடாது என்பதற்காக தன்னிடம் உயர்த்திக் கொண்டான் என்றும் அல்லாஹ் கூறி விட்டான், அதாவது, ஈஸா நபி (அல) அவர்கள் ‘உயிருடன் வானில் உள்ளார்’ என்பது மேற்கண்ட வசனம் மூலம் உறுதியாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:43 am

நபி ஈஸா (அலை) வருகையை மறுப்போர்

ஈஸா நபி (அலை) அவர்கள், மறுமையின் அடையாளமாக வருவார்கள் என்பதை மறுக்கும் சிலரும் உண்டு. குறிப்பாக தன்னை நபி என வாதிட்டு, ‘அஹ்மதியா’ எனும் மதத்தை உருவாக்கிய மிர்ஸாகுலாம் என்பவனும், அவனைப் பின்பற்றும் அவனது மதத்தவர்களும் ஈஸா நபி முன்பே இறந்துவிட்டார்கள் என்று கூறுவர்) இந்தக் கூட்டத்தினரை ‘ காதியானிகள்’ என்று கூறப்படும். இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வர். (ஆனால், இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நினைவில் கொள்க)

இவர்கள் குர்ஆனில் உள்ள சில வசனங்களை வைத்தே, ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்ற வாத்ததை முன் வைக்கிறார்கள். ஈஸா நபியின் வருகையோடு சம்பந்தப்பட்ட இவர்களின் வாதம் உள்ளதால் அவர்களுக்குரிய பதிலை அறிந்து கொள்வது அவசியமாகும்.

வாதம் - 1

‘அனைத்து ஆத்மாவும் மரணத்தை அனுபவித்தே ஆக வேண்டும்’ என்று அல்லாஹ் குர்ஆனில் (3:185, 21:35, 29:57) கூறுகிறான். பிறப்பவர் இறந்தாக வேண்டும் எனும் போது, ஈஸாவிற்கு மட்டும் சலுகை இருக்க வாய்ப்பில்லை. அவர் இறந்து விட்டார் என்பதே உண்மை.

விளக்கம் - 1

எல்லா உயிரினமும் மரணிக்கத்தான் வேண்டும் என்ற கருத்தில் நாம் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை. ஈஸா நபிக்கு மரணமே கிடையாது என்று நாம் கூறவே இல்லை. ‘இனி அவர் இறப்பார்’ என்றே கூறுகிறோம். தற்போது வானில் உள்ளார்கள். மீண்டும் உலகிற்கு வருவார்கள், வாழ்வார்கள், மரணிப்பார்கள் என்றே கூறுகிறோம். எனவே, மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ‘ஈஸா நபி மரணித்து விட்டார்கள்’ என்று வாதம் வைக்க முடியாது.

வாதம் - 2

‘முஹம்மத் அல்லாஹ்வின் தூதரே தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்’ என்று அல்லாஹ் குர்ஆனில் (3:144) கூறுகிறான். ஈஸா (அலை) அவர்கள் உட்பட எல்லா தூதர்களும் சென்று விட்டனர் என்பதையே இது காட்டுகிறது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது, சில நபித்தோழர்கள் நம்ப மறுத்தனர். அவர்களிடம் அபூபக்கர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தையே ஓதிக் காட்டினார்கள். அதன் பிறகே ‘நபி (ஸல்) அவர்களும் இறப்பவர்கள்தான். இப்போது இறந்துவிட்டார்கள்’ என்று ஏற்றனர் என ஹதீஸ்கள் கூறுகின்றன.

எல்லா நபிமார்களும் மரணித்து விட்டனர் என்று இந்த வசனத்திற்குறிய விளக்கத்தை புரிந்திருந்தால் தான் நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களின் மரணத்தை நம்பினர். ஈஸா நபி இன்னும் இறக்கவில்லை என அவர்கள் நம்பி இருந்தால், இந்த வசனமும் அவர்களுக்கு ‘நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை’ என்பதைப் போதித்து இருக்காது. ஈஸா உட்பட அனைத்து நபிமார்களும் இறந்து விட்டனர் என்று அவர்கள் நம்பியதால்தான், இந்த வசனத்தை ஏற்று நபி (ஸல்) அவர்களின் மரணத்தையும் ஒப்புக் கொண்டார்கள். எனவே, ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதை இந்த வசனம், மற்றும் ஹதீஸ் மூலம் விளங்க முடிகிறது.

விளக்கம்- 2

ஈஸா (அலை) அவர்கள் இனி வர உள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லையானால், இவர்களின் இந்த ஆதாரம் வலுவானதாகவே அமையும். ஆனால் ஈஸா (அலை) அவர்கள் வருவார்கள் எனும் ஆதாரத்தையும் கருத்தில் கொண்டு சிந்தித்தால், ‘அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்’ என்ற வசனத்திலிருந்து ஈஸா (அலை) அவர்கள் விதி விலக்குப் பெற்றுள்ளார்கள் என விளங்கலாம்.

இது போலவே ஈஸா (அலை) அவர்கள் உட்பட அனைவரும் இறந்து விட்டனர் என நம்பியதால் நபி (ஸல்) அவர்களின் மரணத்தை நபித்தோழர்கள் ஏற்றுக்கொண்டனர் என்ற வாதமும் சரியல்ல. ஈஸா (அலை) அவர்கள் வருவார்கள் என்பதை நம்பிய அவர்கள், உயிருடனும், உடலுடனும் உயர்த்தப்பட்டார்கள் என்றே நம்பினார்கள். ‘உடல் இங்கே உள்ளது. உயிர் மட்டுமே உயர்த்தப்பட்டது’ என அவர்கள் நம்பவில்லை. அப்படி அவர்கள் நம்பி இருந்தால், நபி (ஸல்) அவர்களின் அசைவற்ற உயிரற்ற உடலைக் கண்டபின், நபி (ஸல்) அவர்களின் மரணத்தை நம்பாமல் இருந்திருப்பார்களா? நபி (ஸல்) அவர்களின் உடலும் காணாமல் போயிருந்தால், ஈஸா நபி போல் நபி (ஸல்) அவர்களும் உயர்த்தப்பட்டு உயிருடன் உள்ளார்கள் என்று எண்ணலாம். ஆனால், அப்படி ஒரு சூழலே இல்லாத போது நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு ஈஸா நபியின் மரணம் பற்றி இணைத்து சிந்திக்க வேண்டியதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:44 am

வாதம் - 3

‘ஈஸா நபி இன்றும் உயிருடன் உள்ளார். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை. இதிலிருந்தே உங்கள் நபியை விட எங்களின் ஈஸா சிறந்தவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்’ என கிருத்துவர்கள் நம்மிடம் பெருமை பேசக் காரணமாக அமையாமல் இருக்க ஈஸா இறந்து விட்டார் என்று கூறத்தான் வேண்டும்.

விளக்கம் -3

நபிமார்கள் சிலருக்கு சிலரை விட சில சிறப்புக்களை அல்லாஹ் வழங்கி உள்ளான். இதற்காக நபிமார்களில் சிலரை விட சிலரை நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. இதே ஈஸா நபியை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தை இன்றிப் பிறந்தார். நபி (ஸல்) அவர்கள் தந்தையின் விந்து மூலம் பிறந்தார்கள். இதைவைத்துக் கூட ‘எங்கள் நபியின் பிறப்பே அற்புதம்’ என கிருத்தாவர்கள் வாதாடலாம். இதற்காக ‘ஈஸா நபியும் தந்தையின் விந்து மூலமே பிறந்தார்’ என்று கூறமுடியுமா?

ஈஸா நபி (அலை) அவர்களை விட எத்தனையோ பல சிறப்புக்களை அல்லாஹ், முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கி உள்ளான். பொதுமக்கள் அனைவருக்கும் பொதுவான நபி, இறுதி நபி, மறுமை வரை உள்ள மக்கள் அனைவரும் பின்பற்ற பட வேண்டிய நபி. ஏன் ஈஸா (அலை) அவர்கள் இனிவரும் போது கூட முஹம்மத் நபி (ஸல்) அவர்களையே பின்பற்றுவார் என்பன போன்ற சிறப்புக்களைக் கூறலாம்.

கிருத்துவர்களின் முட்டாள்தனமான வாத்திற்கு அறிவுப்பூர்வமான பதில்கள் ஏராளம் உண்டு. ஆனால், அவர்களின் முட்டாள்தனமான வாதத்திற்காக நாம் சத்தியக் கருத்தை மாற்றிக் கொள்ள முடியுமா?

வாதம் - 4

நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஜகாத் கொடுக்குமாறும் அல்லாஹ் எனக்கு போதித்துள்ளான் - அல் குர்ஆன் 19:31.

இந்த வசனத்தில் உள்ள ஈஸா (அலை) அவர்களின் வாக்கு மூலப்படி ‘அவர்கள் உயிருடன் இருந்தால் தொழுதாக வேண்டும், ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்று புரியமுடிகிறது. இந்த வகையில் இப்போது அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்றால், தொழுகையின் நேரம் பற்றி எப்படி அறிவார்? எத்தனை நேரம் தொழ வேண்டும்? இது போல் ஜகாத் கொடுத்தாக வேண்டும் என்றால், ஜகாத்தின் கடமையை ஏற்படுத்தும் அளவுக்குரிய பொருளாதாரம் எப்படிக் கிடைக்கும்? அப்படியே கிடைத்தாலும் ஜகாத் வாங்கிட மக்கள் தேவைதானே! மக்கள் இல்லாமல் ஜகாத்தை எப்படி வழங்குவார்? இப்படிச் சிந்தித்தால் ஈஸா உயிருடன் இல்லை என்பதே சரி!

விளக்கம் -4

திருக்குர்ஆன் 19:30-32 ஆகிய வசனங்களுக்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர். எனவே, இம்மொழி பெயர்ப்பில் எது சரியானது என்பதை விரிவாக நாம் ஆராய்வோம்.

ஏனெனில், தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.

1-நான் அல்லாஹ்வின் அடிமையாவேன், எனக்கு வேத்ததை அவன் வழங்கினான் மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான் (திருக்குர்ஆன் 19:30)

2-நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்றவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஜகாத் கொடுக்குமாறும் எனக்கு கட்டளையிட்டான் (திருக்குர்ஆன் 19:31)

3-மேலும், எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்கு முறை செய்வபனாகவும் அவன் ஆக்கவில்லை (திருக்குர்ஆன் 19:32).

இரண்டாவது வசனத்தில் ‘நான் உயிருள்ளவனாக இருக்கும் போது தொழ வேண்டும், ஜகாத் கொடுக்க வேண்டும்’ என, ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது.

ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஜகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஜகாத் கொடுக்க முடியவில்லையானால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதுதான் பொருள். ஏனெனில், உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஜகாத் கடமை என்று ஈஸா நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம்.

இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச் செய்யப்படும் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம் குறிப்பிட்டுள்ள 19:32 வசனத்திற்குத்தான் பெரும்பாலான மொழி பெயர்ப்புகளில் மொழிபெயர்ப்பாளர்கள் தவறான பொருள் தந்துள்ளனர்.

எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.

இவ்வசனத்தில் ‘வ பர்ரன் பிவாலி ததீ’ என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. ‘எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்’ என்பது இதன் பொருள்.

செய்பவன்+ஆக+உம் (செய்பவனாகவும்) என்பதில் ‘உம்’ மைப் பொருளை எங்கே முற்றப் பெறச் செய்வது என்பதில் தான் பலரும்; கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

‘உம்’மைப் பொருளைப் பொருத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:44 am

இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும் கருதுகிறேன் என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் என, இரண்டு ‘உம்’மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் ‘கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும்’ என்ற வரிசைப்படி அமையும்.

‘நல்லவனாகவும்’ என்பதை முற்றுப் பெறச் செய்வதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம் பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, மூன்றாவது வசனத்தை (அதாவது திருக்குர்ஆன் 19:32) வசனத்தை ஆராய்வோம்.

‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்’ என்பதை எங்கே முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதை முற்றுப் பெறச் செய்ய முடியும்.

என்னை நபியாகவும் ஆக்கியானன் என்று 19:30 வசனம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக ‘என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் அவன் ஆக்கினான்’ என்ற கருத்து கிடைக்கிறது.

‘என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்’ என்ற சொற்றொடரை இரண்டாவதாக நாம் குறிப்பிட்ட 19:31 வசனத்தின் இறுதியிலும் முற்றுப் பெறச் செய்ய முடியும்.

நான் உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஜகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான் என்ற கருத்து இதிலிருந்து கிடைக்கும்.

நாம் இரண்டாவதாகக் கூறியபடி முற்றுப்பெறச் செய்வதுதான் மிகவும் சரியானதாகும்.

‘உம்மை’ப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அருகில் உள்ள இடத்தில்தான் முற்றுப் பெறச் செய்ய வேண்டும், அருகில் முற்றுப் பெறச் செய்ய முடியாத நில ஏற்பட்டால் தான் தொலைவில் முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்பது இலக்கண விதியாகும்.

'என் தாயருக்கு நன்மை செய்பவனாக’ என்பது 19:32 – வது வசனம், அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் முற்றுப் பெறச் செய்ய வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்துவிட்டு அதற்கும் முன்னால் சென்று 19:30 வசனத்தில் முற்றுப் பெறச் செய்வதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, ‘நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம்’ என்பது தான் சரியான பொருளாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:45 am

எனவே, ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமன்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால்தான், அவர் மீது ஜகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ, அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.

ஈஸா நபிக்கு ஜகாத் எப்போது கடமையாகும்? என்றால் அதற்கு இரண்டு நிபந்தனைகளை அல்லாஹ் கூறுகிறான்.

1-ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும்.

2-அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யக் கூடியவராக இருக்கவேண்டும்.

இவ்விரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருந்தால்தான் அவர் மீது ஜகாத் கடமையாகும்.

ஈஸா நபி உயர்த்தப்படுவதற்கு முன்பு தான் இது பொருந்தும், அப்போது தான் அவர்கள் உயிருடன் இருந்தார்கள், தாயாருக்கு நன்மை செய்யும் நிலையிலும் இருந்தார்கள்.

அவர்கள் தாயாரை விட்டு எப்போது உயர்த்தப்பட்டார்களோ, அப்போது உயிருடன் இருக்கிறார்கள் என்ற ஒரு நிபந்தனை மட்டும் தான் உள்ளது. தயாருக்கு நன்மை செய்பவராக என்ற நிபந்தனை இல்லை.

இன்று கூட ஈஸா நபி உயிருடன்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யும் நிலையில் இல்லை.

எனவே ஜகாத் அவர்கள் மீது கடமையில்லை. யாருக்கு ஜகாத் கொடுப்பார் என்று கேட்பது அபத்தமானதாகும். ஈஸா நபி உயிருடன் உள்ளார் என்ற கருத்தை வலுவூட்டக் கூடிய மற்றொரு சான்றாகவும் இது அமைந்து விடுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:45 am

எப்போது வருவார்கள்?

டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா (கோபுரம்)வுக்கு அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்கனின் சிறகுகள் மீது தன் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும், தலையை உயர்த்தினால் முத்துப்போல் தண்ணீர் சிதறும். அவரது மூச்சுக் காற்று படும் எந்த இறை மறுப்பாளரும் இறந்தே போவார். பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். ‘லுத்’ எனும் ஊர்வாசலில் அவனைப் பிடித்துக் கொல்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்-திர்மிதீ.

தஜ்ஜால் வந்து, பூமியில் பெரும் குழப்பம் விளைவிக்கும் காலகட்டத்தில் ஈஸா நபி (அலை) இறங்கி வந்து, அவனைத் தேடிக் கொல்வார்கள். தஜ்ஜாலின் வருகையை வைத்தே ஈஸா (அலை) அவர்களின் வருகையும் இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:46 am

6) யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் வருகை

‘இறுதியில் யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள், உடனே அவர்கள் (வெள்ளம் போல்) ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள்’… (அல் குர்ஆன் 21:96).

மறுமை நாளின் அடையாளமாக யஹ்ஜுஜ் எனும் கூட்டத்தினரும், மஹ்ஜுஜ் என்ற கூட்டத்தினரும் வருவார்கள் என்பதும் ஒன்றாகும். இந்த வசனத்தில் ‘அவர்கள் திறந்து விடப்படுவார்கள்’ என்று உள்ளது. இதிலிருந்து அவர்கள் அடைத்து வைக்கபட்டுள்ளனர் என்பது தெரியவருகிறது.

மேலும், அவர்கள் இனி படைக்கப்பட்டு வருபவர்கள் இல்லை. எற்கனவே உள்ள படைப்பினம் தான் என்பதையும் புரிய முடிகிறது.

‘அவர்கள் மேடான பகுதியிலிருந்து விரைந்து வருவார்கள்’ என்ற வாசகத்தின் மூலம் அவர்கள் மலைப் பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் விளங்க முடிகிறது.

இரும்பு சுவருக்கு பின்னே…!

(துல்கர்ணைன் எனும் மன்னர்) இரண்டு மலைகளுக்கும் முன்னே ஒரு கூட்டத்தினரைக் கண்டார்கள். இவர்கள் பேசுவதை அவர்கள் விளங்கிக் கொள்பவர்களாக இல்லை. துல்கர்ணைன் அவர்களே! யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இந்த பூமியல் குழப்பம் விளைவித்து வருகின்றனர் எனவே, எங்களுக்கும் அவர்களுக்குமிடையே நீங்கள் தடுப்பு (ச் சுவர்) ஏற்படுத்துதுவதற்காக உங்களுக்கு நாங்கள் வரி செலுத்தட்டுமா, என்று கேட்டனர்.

‘என் இறைவன் எனக்களித்துள்ள வசதி எனக்குச் சிறந்ததாகும் எனவே, (உடல்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவுங்கள். அவர்களுக்கும் உங்களுக்குமிடையே ஒரு தடுப்பை நான் ஏற்படுத்துகிறேன்’ என்று துல்கர்ணைன் கூறினார்.

‘என்னிடம் இரும்புக் பாளங்களைக் கொண்டு வாருங்கள்’ (என்றும் கூறினார்), இரு மலைகளுக்கிடையே (உள்ள இடைவெளி) மட்டமானதும் ‘ஊதுங்கள்’ என்றார். அது நெருப்பாக ஆனதும் (செம்பை) என்னிடம் கொண்டு வாருங்கள் இதன் மீது அதை நான் ஊற்றுகிறேன் என்று கூறினார்.

இதில் ஏறவும் அவர்கள் சக்தி பெற மாட்டர்கள். அதில் துவாரமிடவும் சக்தி பெற மாட்டார்கள்.

இது என் இறைவனின் அருட்கொடையாகும். (எனினும்) என் இறைவனின் வாக்கு வரும்போது அதை அவன் தூள்தூளாக்குவான். என் இறைவனின் வாக்கு உண்மையானதாகும்’ என்றும் அவர் கூறினார்.

அந்நாளில், அவர்களில் சிலரை மற்றும் சிலருடன் அலை மோதவிடுவோம். மேலும் ‘சூர்’ ஊதப்பட்டதும் அவர்களை ஒன்று திரட்டுவோம்… (அல்குர்ஆன் 18:94-99).

மலைப்பகுதியில் வாழ்ந்த யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டத்தினர் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு பெரும் துன்பங்களை அளித்து வந்துள்ளனர். இதைக் கண்டு செய்வதறியாது நின்ற மக்கள். அப்போது உலகின் அனைத்துப் பகுதியையும் ஆட்சி செய்த மன்னர் துல்கர்ணைன் அவர்களிடம் முறையிட்டனர், அவர் இரும்பைக் காய்ச்சி, அதன் மீது செம்பை ஊற்றியதும், கெட்டியான சுவராக ஆகிpட்டது. கெட்டியான அந்த இரும்புச்சுவருக்குப் பின்புறம் தான் யஹ்ஜுஜ்-மஹ்ஜுஜ் கூட்டம் உள்ளது என்பது தெரிய வருகிறது. திறந்துவிட்டால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு அலைகள் போல் வருவார்கள் என்பதிலிருந்து அவர்கள் எண்ணிலடங்கா கூட்டம் என்பதும் புரிய வருகிறது.

இவ்வாறு அவர்கள் அடைத்து வைக்கப்பட்ட பகுதி எங்குள்ளது என்ற விபரம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ கூறப்படவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 19, 2008 3:47 am

தெரியாமல் இருப்பது ஏன்?

நவீனக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு அது நடைமுறையில் உள்ள காலம் இது. ஆகாய விமானங்களும். ராடார் கருவிகளும், தொலை நோக்குக் கருவிகளும் என அதி நவீனக் கருவிகள் உள்ள இந்தக் காலத்தில், யஹ்ஜுஜ் - மஹ்ஜுஜ் கூட்டத்தினர் வாழும் மலைப் பகுதியயைக் கண்டு பிடிக்கப்படாமல் இருக்க முடியுமா? செம்பை உருக்கி ஊற்றப்பட்டு இரும்புச் சுவர் அமைத்திருக்கும் போது அதன் பளபளப்பைக் கண்டே அவர்களின் இருப்பிடம் அறியலாம் தானே? என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. மனிதனிடம் நவீனச் சாதனங்கள் இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வில்லை என்பது அதைவிட உண்மையாகும்.

பூமிக்கு அப்பாற்பட்டு நின்று பூமியைப்படம் பிடித்து இருக்கிறார்கள், பூமியின் பரப்பளவைத்தான் கண்டு பிடித்துள்ளார்கள் தவிர, பூமியை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு கருவிகள் பயன்படவில்லை. சில பகுதிகள் இப்போதுதான் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது என்றுதான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மண்ணில் இன்றும் மனிதக்கால்களோ, பார்வையோ படியாத இடங்கள் ஏராளமாக உள்ளன.

சுக்கிவாய்ந்த கருவிகள் மூலம் பூமி முழுதும் ஆராயப்பட்டாலும் கூட, காடுகளை மேலோட்டமாகத்தான் பார்க்கலாமே தவிர, துல்லியமாக காணமுடியாது. மரமும், செடிகளும் நிறைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, குகைகளிலோ யஹ்ஜுஜ் மற்றும் மஹ்ஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்த கருவிகள் மூலமும் அவர்களைக் காண முடியாது. செம்பு எனும் உலோகம் பாசிபடிந்து பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் அந்த பளபளப்பை கண்டுபிடிக்க முடியாமல் அதை அருகில் இருந்து பார்த்தாலும், தூரத்தில் இருந்து பார்த்தாலும் மலைமேல் புல் வளர்ந்துள்ளது போல் பசுமையாகவே தெரியும்.

எனவே, எவரது கண்களுக்கு புலப்படாத பகுதியில் அந்தக் கூட்டத்தினர் வாழ்கின்றனர். இனி வருங்காலத்தில் மனிதர்கள் அவர்கள் வாழும் பகுதியை அடைய நேரிடலாம். அந்த நேரமும், மறுமை நாளின் அடையாளமாக, அவர்கள் வெளியேறும் காலமாகவும் இருக்கலாம். எல்லாவற்றையும் விட மறுமையின் அடையாளமாக அவர்களின் வருகை இருக்கும் என்பதாலேயே அல்லாஹ் மனிதர்களின் பார்வையை விட்டு மறைத்து வைத்திருக்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக