புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
90 Posts - 71%
heezulia
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
255 Posts - 75%
heezulia
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் கவிதை


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Tue Sep 27, 2011 7:25 pm

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...

ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...
கவியரசின் பாடல்கள் காலத்தை வென்று நிற்கக் காரணங்கள் பல உண்டு! ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடல்கள் பல தலைமுறைகளைத் தாண்டி நின்றிட கூட்டணி முயற்சிதான் அடிப்படைக் காரணமாகும். கதையின் கருவை உணர்ந்து கவிதைக்குள் அமைத்துத் தர வல்ல கவிஞர்களின் எண்ணச் சிறகுகள் எட்டிய உயரங்கள் சில சமயங்களில் கற்பனை வானத்தையும் மிஞ்சிவிடுகிற தருணங்களும் உண்டு!

பாசம் திரைப்படத்தில் கதாநாயகன் கள்வன் பாத்திரத்தில்.. கதாநாயகி.. மாட்டுவண்டியில் அந்தக் காட்டுப் பாதையைக் கடந்து செல்லும்போது.. கள்வனின் பிடியில் சிக்கிவிடுகிறாள். மக்கள் திலகம்தான் கதாநாயகன் என்பதால் கதாபாத்திரத்தின் போக்கும் தன்மையும் மேன்மை கொண்டதாகத் தானே அமையும். அவ்விடத்தில் இடம் பெறும் பாடல்!

இப்பாடலுக்கு அருமையான விளக்கம் தந்தவர் திமிரியில் வாழும் மருத்துவர் இலக்கிய அன்பர்.. என் இனிய நண்பர்..டாக்டர் அ.பரமேஸ்வரன் ஆவார்.

உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து.. ஆண் தன்னிடம் இல்லாத ஒன்றைப் பெண்ணிடம் தேடுகிறான். பெண் தன்னிடம் இல்லாத ஒன்றை ஆணிடம் தேடுகிறாள். இந்த இயற்கைத் தேடலில் இருவருமே வெற்றி பெறுகிறார்கள். இதைக் காதல் என்றும் கூறுவார்கள். இங்கே கூட இதுதான் நடக்கிறது. கவிஞர்தான் அதை வித்தியாசமாக இலக்கிய நயம் கலந்து தருகிறார் பாருங்கள்!..

அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
இங்கே ஒரு திருட்டு.. திருட்டென்று தெரியாமலே நடக்கிறது! அதுவும் திருடப்படும் பொருளே தன்னைத் திருடும்படி கேட்கிறது. இந்த அநியாயம் வேறு எங்காவது உண்டா? அடுத்த வரியில்மட்டும் என்ன நடக்கிறது?
அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
என்கிற பெண்ணின் குரலில் பேதமை நயம் தெரிகிறது! பொருள்நயம், சுவைநயம் என பல்வேறு நயங்களை அபிநய சரஸ்வதி சரோஜாதேவி திரையில் தந்திருக்கிறார்!
காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி... இன்னும் நம் காதுகளில் ரீங்காரமாக..
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...
ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திடவேண்டும் இரவுக்குள்ளே...

காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
(ஜல்ஜல் ஜல்)

அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்
(ஜல் ஜல் ஜல்)

இன்றே அவனை கைது செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்வதும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது
(ஜல் ஜல் ஜல்)



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக