புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
25 Posts - 50%
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
7 Posts - 2%
prajai
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா


   
   

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 12:37 pm

First topic message reminder :

சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி


கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!


ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா


சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்


பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்


நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்


தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்


எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!










வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 8:27 am

கே. பாலா wrote:படத்தை எடுத்துவிட்டீர்களா ! சரிம்மா !

நாளை ...நிறைய பேர் உங்களோடு சண்டை போட போகிறார்கள் ..... ஜாலி ஜாலி ஜாலி

தெரியும் பாலா, என்ன செய்வது? உண்மையை சொல்லலனும் என்றால், நான் முன்பே சொன்னது போல் என்னுடைய சைட் இல் கூட என் படத்தை ஒருபோதும் போட்டதில்லை புன்னகை நேற்று உங்க கவிதையை படித்ததும், உங்களுக்கு ஒரு கிஃப்ட் தரணும் என்று தோண்டியது,( சாதாரணமாக கிஃப்ட் என்பது பெறுபவருக்கு பிடித்ததை தருவது, அது சாத்தியமில்லாததால் எனக்கு தோன்றியத்தை தந்தேன் புன்னகை ) செய்யாத ஒன்றை செய்யனும் என்று தோன்றியது. கிருஷ்ணா அப்பா வை கேட்டேன் , அவர் ஆச்சரியமாக என்னிடம் கேட்டார் என்ன திடீரென்று இப்படி கேட்கிறாய் என்று, உங்கள் கவிதையை காட்டினேன் , சிரித்துவிட்டு தானே படம் செலக்ட் செய்து கொடுத்தார். நைட் கிருஷ்ணா விடமும் காட்டினேன் , "எப்படிம்மா இப்படி எழுதரா?" என்றான், நான் சொன்னேன், "அது தெரிந்தால் நானே எழுத மாட்டேனா?" என்று ஜாலி ஜாலி ஜாலி

எங்கள் மூவருக்குமே உங்க கவிதை ரொம்ப பிடித்திருந்தது புன்னகை நன்றி பாலா புன்னகை நேற்று உங்களுக்கு ரொம்ப 'புரை ஏறி ' இருக்குமே, நாங்க உங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 28, 2011 9:19 am

krishnaamma wrote: (சாதாரணமாக கிஃப்ட் என்பது பெறுபவருக்கு பிடித்ததை தருவது, அது சாத்தியமில்லாததால் எனக்கு தோன்றியத்தை தந்தேன்) செய்யாத ஒன்றை செய்யனும் என்று தோன்றியது.

வித்தியாசமான சமையல் குறிப்பு போலே வித்தியாசமான கிஃப்ட்...

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 28, 2011 9:30 am

அம்மா நாங்க பார்க்க கூடாதா உங்கள் படத்தை அழுகை அழுகை ....
விருப்பம் இருந்தால் எனக்கு தனிமடலில் அனுபுங்கோ



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 9:33 am

அனுப்பிட்டா போச்சு ரேவதி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 9:38 am

உமா wrote:
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !

அசத்தல் பாலா சார்....உங்களுக்கு நல்ல சிந்தனை திறன் உள்ளது...
முற்றிலும் உண்மை உங்கள் கவிதை வரிகள்....
நன்றி பாலா சார்....
ஜாலி நன்றி
கிறிஷ்ணம்மா முத்தம் முத்தம்

நன்றி உமா புன்னகை உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 9:41 am

சிவா wrote:எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
வெறுமன கிருஷ்ணம்மா!

சூப்பர் சார்! அக்காவிற்கு அழகான கவிதை!

அடாடா, சிவா, இதை விடமாட்டீங்க போல புன்னகை நான் தான் 'வெறுமன கிருஷ்ணாம்மா ' இல்லை 'கொஞ்சம் வெல்லம் போட்ட கிருஷ்ணாம்மா' என்று அந்த திரி லயே சொன்னேனே ..... பாக்கலையா? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

நன்றி சிவாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 9:44 am

ரேவதி wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா


ஏன் எங்களுக்கும் அம்மாதானே............

சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்



இவர்களால்தான் நானும் ஓரளவு சமையல் கற்று கொண்டேன் அருமையிருக்கு அருமையிருக்கு

பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்


அடடா என்ன அருமையான சிந்தனை....... சூப்பருங்க சூப்பருங்க

தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி உண்மைதான்

எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!


உண்மைதான் அவர்களை அம்மா என்று சொல்லும்போதே, அழுகை

அவர்களை பற்றி அழகான முறையில் கவிதை வடித்து உள்ளீர்கள் சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு

கவிதையை, அணு அணுவாய் ரசிச்சிங்க போல புன்னகை நன்றி ரேவதி, நீங்க சமைக்க ஆரம்பித்தது குறித்து ரொம்ப சந்தோஷம் எனக்கு புன்னகை எனக்கு உங்களை எல்லாம் பார்க்காமல் மிஸ் பண்ணிட்டப்ப் ல இருக்கு, நான் மெட்ராஸ் வரும் போது சொல்கிறேன், நாம் மீட் பண்ணலாம் சரியா? இல்லாவிட்டால் ஒரு ஃபோன் லாவது பேசிக்கலாம் புன்னகை ஓகே?

எதுக்கு அழரிங்க? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 9:50 am

Manik wrote:அழகுக்கோர் அழகு என்பது போல் அம்மாவை பாராட்டி கவிதை எழுதுயிருக்கிறீர்கள் சூப்பர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹேய், மாணிக் .... இது நிஜமாக ஐஸ் புன்னகை பாலாக்கு சளி பிடிக்கப்போகிறது , பாராட்டு மழை இல் குளிச்சுண்டு இருக்கார் நேத்திலிருந்து புன்னகை நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 11:10 am

krishnaamma wrote:
தெரியும் பாலா, என்ன செய்வது? உண்மையை சொல்லலனும் என்றால், நான் முன்பே சொன்னது போல் என்னுடைய சைட் இல் கூட என் படத்தை ஒருபோதும் போட்டதில்லை புன்னகை நேற்று உங்க கவிதையை படித்ததும், உங்களுக்கு ஒரு கிஃப்ட் தரணும் என்று தோண்டியது,( சாதாரணமாக கிஃப்ட் என்பது பெறுபவருக்கு பிடித்ததை தருவது, அது சாத்தியமில்லாததால் எனக்கு தோன்றியத்தை தந்தேன் புன்னகை ) செய்யாத ஒன்றை செய்யனும் என்று தோன்றியது. கிருஷ்ணா அப்பா வை கேட்டேன் , அவர் ஆச்சரியமாக என்னிடம் கேட்டார் என்ன திடீரென்று இப்படி கேட்கிறாய் என்று, உங்கள் கவிதையை காட்டினேன் , சிரித்துவிட்டு தானே படம் செலக்ட் செய்து கொடுத்தார். நைட் கிருஷ்ணா விடமும் காட்டினேன் , "எப்படிம்மா இப்படி எழுதரா?" என்றான், நான் சொன்னேன், "அது தெரிந்தால் நானே எழுத மாட்டேனா?" என்று ஜாலி ஜாலி ஜாலி

எங்கள் மூவருக்குமே உங்க கவிதை ரொம்ப பிடித்திருந்தது புன்னகை நன்றி பாலா புன்னகை நேற்று உங்களுக்கு ரொம்ப 'புரை ஏறி ' இருக்குமே, நாங்க உங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம் புன்னகை அன்பு மலர்
இவற்றை எல்லாம் படிக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது ! ...உங்களின் அனைவரின் அன்புக்கும் நன்றிகள்மா அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 11:57 am

nadesmani wrote:கவிதைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,
நான் தமிழகம் வந்தால், எனக்கு ஒரு வேளை சாப்பாடு அவர்களே சமைத்து தரவேண்டும். சரியா?

வாங்கோ நடேசமணி, கண்டிப்பாக சாப்பிடலாம், நம்பி சாப்பிடலாம் புன்னகை :நல்வரவு: அன்பு மலர் இத டீல் எனக்கு ஓகே தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக