புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
25 Posts - 38%
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_m10கிருஷ்ணாம்மா  - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாம்மா


   
   

Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 12:37 pm

First topic message reminder :

சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி


கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!


ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா


சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்


பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்


நக்கலும் நக்கல் நாயகம் கிண்டலும் கண்ணடி
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்


தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்


எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா
!










வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 6:33 pm

Sundararaj Thayalan wrote:
நல்ல கவிதையை நல்கினீர் அன்பெனும்
வெல்லம் கலந்திட்ட தேன்

தேனோடு திணைமாவும் திகட்டாத மாசேர்த்து
நானெடுத்த நற்கவியை நாடு

நாடும் இடமெலாம் நல்லோரே உள்ளார்கள்
வீடும் ஈகரையாம் எனக்கு

எனக்கு கிருஷ்ணம்மா ஏற்பறியேன் வெறுமென்
மனக்கண் ணிலேதான் கணக்கு

வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பஞ்சமில்ல பாராட்டை உரைத்திட்ட நாற்கவியே

நெஞ்சம் நிறை நன்றிகள் உமக்கு .

ஈங்கு கொண்டுவந்ததென்ன? போவதென்ன ?
ஈகரை தரும் நட்பு போதுமே தழைக்க !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 6:57 pm

பிஜிராமன் wrote:பாலா ஸார்.............அம்மாவிற்கு அருமையான கவி......மிக்க நன்றிகள்............. கிருஷ்ணாம்மா  - Page 4 224747944 கிருஷ்ணாம்மா  - Page 4 677196 கிருஷ்ணாம்மா  - Page 4 677196
நன்றி அன்பு மலர் மிக்க நன்றி ராமன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 27, 2011 8:59 pm

வணக்கம் பாலா,

நலமா ? காலை நீங்கள் எழுதிய கவிதை படித்தேன் புன்னகை கரண்ட் போய்விட்டதால் உடன் பதில் எழுத முடியவில்லை புன்னகை ரொம்ப அழகாய் எழுதி இருக்கீங்க பாலா புன்னகை எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை புன்னகை

அந்த கால ராஜா ராணி போல் இப்ப இருந்த, உங்களுக்கு முத்து மாலை பரிசளிக்கலாம், அல்லது நீங்க கிட்டக்க இருந்த, ஆண்டாள் சொன்னது போல் நெய் வடியும் ஒரு சக்கரை பொங்கலாவது செய்து தந்திருப்பேன், இப்ப என்ன பண்ணுவது? எப்படி என் சந்தோஷத்தை சொல்வது?....

:idea: ஒரு 5 நிமிடம் ஒன் லைன் இல் இருங்கோ, நீங்க போட்ட கவிதை யை மீண்டும் பாருங்கோ புன்னகை ஒரு 15 நிமிடம் "அது" கண்ணடி நான் போடப்போவது அங்கு இருக்கும் பிறகு எடுத்துவிடுகிறேன் சரியா?

அன்புடன்,
சுமதிசுந்தர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 27, 2011 9:01 pm

என்ன பாலா, சஸ்பென்ஸ் ஓபன் ஆகி விட்டதே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 27, 2011 9:02 pm

இங்கு பின்னூட்டம் பித்த நண்பர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி புன்னகை பிறகு வந்து நான் ஒவ்வொருவருக்கும் தனியாய் எழுதுகிறேன்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 9:03 pm

நன்றிமா ! உங்களை சந்தித்துவிட்டேன் !.... its really honor to me. thanks



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 27, 2011 9:05 pm

கே. பாலா wrote:நன்றிமா ! உங்களை சந்தித்துவிட்டேன் !.... its really honor to me. thanks

நன்றி பாலா புன்னகை கொஞ்ச நேரம் கழித்து அதை delet செய்து விடுகிறேன் புன்னகை சரியா?

அன்புடன் ,
சுமதிசுந்தர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Sep 27, 2011 9:06 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:நன்றிமா ! உங்களை சந்தித்துவிட்டேன் !.... its really honor to me. thanks

நன்றி பாலா புன்னகை கொஞ்ச நேரம் கழித்து அதை delet செய்து விடுகிறேன் புன்னகை சரியா?

அன்புடன் ,
சுமதிசுந்தர்
ஓ.கே. மா ? with pleasure நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 27, 2011 9:11 pm

உங்கள் புகைப்பட பகிர்வுக்கு நன்றி .. மற்றும் மகிழ்ச்சி ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 27, 2011 9:12 pm

கே. பாலா wrote:நன்றிமா ! உங்களை சந்தித்துவிட்டேன் !.... its really honor to me. thanks

அம்மா.........நானும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி........நான் உங்களை என் கற்பனையில் கண்டது போல் இல்லை நீங்கள்....இளமையாக இருக்கிறீர்கள்.......நான் உங்கள் முடி நரைதிருக்கும் என்றெல்லாம் சிரி சிரி கற்பனை செய்துவிட்டேன்.........ஹா ஹா..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 4 of 19 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக