புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மா
Page 11 of 19 •
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
First topic message reminder :
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஒரு பேப்பர்ல கிறிஷ்ணமானு எழுதி வெச்சிட்டு அதை பாருங்கஜாஹீதாபானு wrote:நலம் அம்மா ........ தாங்கள் நலமா ........?krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:உங்க படத்தை எதுல அனுப்புநீங்கமா
எனக்கு அனுப்பல
நலமா பானு நேற்று நம் தளத்தில் போட்டேன் , பாலா இப்படி அருமையான கவிதை எழுதியதர்க்காக போட்டேன் கொஞ்ச நேரத்தில் எடுத்துவிட்டேன்
எனக்கும் உங்கள பார்க்க ஆவலாக உள்ளது எப்படி பார்ப்பது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி பார்த்தீங்களா? பானு உங்களுக்கும் அனுபிட்டேன்
நான் பார்க்கவில்லையே ? தங்களை பார்க்க மிகவும் ஆசையாக உள்ளேன், அனுப்புங்கள் அம்மா !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:சாத்வீகமான
சமையலின் ராணி
சார்ந்தோரை
என்றும்
உயர்ந்தும் ஏணி
கிருஷ்ணாவின் அம்மா,,
கிருஷ்ணம்மா !
ஈகரை கிருஷ்ணாக்களின்
அம்மா!
ஏன்
மகளிரணிக்கும் மதிப்புமிகு
அம்மா
சமையலில் சந்தேகமா
அம்மாவிடம் வாங்க
சந்தேகம் தீரும்- புது
சந்தோசமும் கூடும்
பெயரை மறைத்து
பின்னூட்டம் படிப்பினும்
இவரது எதுவென
எளிதில் தெரியும்
நக்கலும் கிண்டலும்
நன்றாய் கலந்து
அன்பு நெய்வார்த்து
அழகாய் செய்யும்
பின்னூட்ட கேசரி
பிரமாதமாக இனிக்கும்
தனித்துவமும்
தாய்த்துவமும்
இவரின்
கனிவான பின்னூட்டத்தின்
கருப்பொருள்கள்
எங்களுக்கெல்லாம்
ஈகரை தந்த
இன்னொரு
அம்மா !
ஓர் சிறிய இடர்பாட்டிற்க்கு பின், எழுத தொடங்குவதால் இறைவணக்கத்தோடு ஆரமிக்கலாம் என
எண்ணினேன். தாயை போற்றும் குரு வழிபாட்டில், பங்கேற்பதை தவிர சிறந்த இறைவணக்கம் என்பது உலகில் இல்லை. ஆகையால் இங்கிருந்தே என் பயணத்தை தொடங்குகுறேன். கிருஷ்ணா அம்மாவின் குணம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததுதான். இனி நாம் எல்லோரும்,
வெறுமனே அவரின் புகழ் பாடாமல், அவரது திரிக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.அது தான், நாம் அவரை பெருமை படுத்துவதற்க்கு சமம். சார், இந்த எழுத்துநடை அதாவது எளிமையிலும் இலக்கியம் என்பது பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரத்தின் நடை. ( இதில் அப்படி என்னப்பா இலக்கியம் இருக்கிறது என கேட்பவர்களுக்கு ஒரு பதில். தனி நபர் பற்றிய கவிதையில் உண்மை என்பதைவிட , பெரிய இலக்கியம் வேறு ஏதும் இல்லை , என்பது என் கருத்து. ) அதையும் மீறி இதில் சிந்துவகைகளில் கட்டுப்பட்ட ஒரு இலக்கியம் இலையோடியிருக்கிறது வணக்கம் பாலா சார் !
பொதுவாக நீங்களும் நானும், நெருக்கம் என்பது ஓரளவிற்க்கு எல்லோருமாறிந்ததுதான். நாம்
பொதுபிரச்சனைகளின் மீது, ஓரளவிற்க்கு ஒரே மாதிரியான பார்வையை கொண்டிருந்ததால்தான் , குறுகிய காலத்திலேயே மிகவும் இணங்கிவிட்டோம். இதனாலேயே, நான் செய்கிற தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்ட தவறியதில்லை..நான் உங்களை
பாராட்டுவேன் , நீங்கள் என்னை பாராட்டுவீர்கள் என்கிற மாயை எப்படியோ ஏற்பட்டுவிட்டது. ஆனால் நாம் இதற்கு விதிவிலக்கு என்பதை தனி அஞ்சலும், அலைபேசியும் தான் அறியும். அந்த வகையில் உங்கள் கவிதைக்கு நான் பின்னூட்டம் இடுகிறேன். ( எங்களைபோன்ற பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் தலைப்பிற்க்கு, சம்மந்தம் இல்லாமல்தான் பேசுவோம்.)
கவிதை என்பது, கயில் பேனாவும், பேப்பரும் இருந்தால்தான் வரும் என்றில்லை. கவிதை எழுதுவதற்க்கு
ஒரு முகம் வேண்டும். ( நான் முகத்தை கூறவில்லை. ஒருமுகப்படுத்துதலை கூறினேன். என்னையெல்லாம் சுட்டு போட்டாலும், கவிதை எழுத வராது.) உதாரணமாய் கவிஞர் வெண்ணிலா, வேறு சூழலில் வாழ்ந்தவர். பாரதியின் வீட்டை போலவே. ஒருமுறை அவரது அம்மாவிடம் ...அம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம் என்றாராம்.
என்னே, பொருள் பொதிந்த வரிகள். `நிகழ்வுகளை, உள்வாங்கி வெளிப்படுத்தும் முறையில்தான், கவிதையின் வெற்றி இருக்கிறது. அந்தவகையில் நீங்கள் நன்றாய் உள்வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
ரமேஷ்நாகா, பாலாஜி, கிருஷ்ணா அம்மா கவிதைகளில் , உங்களின் ஆற்றல் எல்லோராலும்
அறியபட்டுவிட்டது. இனியும் நீங்கள் தனிநபர் கவிதைக்கு முக்கியத்துவம் தரவேண்டாம். ஏனென்றால் யார் எழுதினாலும், இதற்க்கு மேல் ஒன்றும் எழுதமுடியாது. ஆகவே பொது தலைப்பிற்க்கு வாருங்கள். வழக்கம்போல வாசிக்க காத்திருக்கிறோம். நன்றி !! அன்புள்ள அய்யம்பெருமாள்
வரவேற்கிறேன் .! உங்களை ........
நீங்கள் சொன்ன கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு !
....சங்க காலங்களில் மன்னனை படி பரிசுபெரும் ஏழை புலவனை போல் ,,,.நட்புக் கவிதையை ...(தனிநபர் கவிதை என்பது உங்கள் சொல்)...நான் பயன் படுத்த வில்லை
எழுதி ஆகவேண்டுமே என்ற கட்டாயதிலும் எழுதவில்லை ..எல்லோரைப்பற்றி எழுதுவதும் சாத்தியமில்லை ..
ஈகரையில் 10 மாதங்கள் நான் உற்று நோக்கிய வற்றை , பழகிய நட்பை ....பதிவு செய்கிறேன் ......கவிதை எனற பெயரில் ......
அவ்வளவுதான்......
நான் .....வாலி யோ , வைரமுத்தோ அல்ல ....(அவர்கள் ஜெயாவை , கருணாவை ...பாடினால் அற்புதம் என்பார்கள் அது வேறு ....)
,
என்னை நிரூபிப்பதற்காக நான் எழுதவில்லை ......அய்யம்பெருமாள்
பொது தலைப்பில் எழுதுங்கள் என்ற உங்கள் ஆலோசனை நன்று நிச்சயம் எழுதுகிறேன் ....ஆனால் நட்புக்கவிதையை நான் விடுவதாக இல்லை ....
அன்புடன்
பாலா

என்ற வார்த்தை என்னை வருத்தப்பட வைக்கிறது...உங்களின் ஆற்றல் எல்லோராலும்
அறியபட்டுவிட்டது.
என்னை நிரூபிப்பதற்காக நான் எழுதவில்லை ......அய்யம்பெருமாள்
பொது தலைப்பில் எழுதுங்கள் என்ற உங்கள் ஆலோசனை நன்று நிச்சயம் எழுதுகிறேன் ....ஆனால் நட்புக்கவிதையை நான் விடுவதாக இல்லை ....
அன்புடன்
பாலா
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
கே. பாலா wrote:அன்புள்ள அய்யம்பெருமாள்
வரவேற்கிறேன் .! உங்களை ........
நீங்கள் சொன்ன கருத்துக்களில் எனக்கு மாறுபாடு உண்டு !
....சங்க காலங்களில் மன்னனை படி பரிசுபெரும் ஏழை புலவனை போல் ,,,.நட்புக் கவிதையை ...(தனிநபர் கவிதை என்பது உங்கள் சொல்)...நான் பயன் படுத்த வில்லை
நானும் சங்ககாலத்தை பற்றி கூறவில்லை. இதை எழுதும் பொது நான் சங்ககாலத்தை பற்றியும் சிந்திக்கவில்லை. சார்!
எழுதி ஆகவேண்டுமே என்ற கட்டாயதிலும் எழுதவில்லை ..எல்லோரைப்பற்றி எழுதுவதும் சாத்தியமில்லை ..
ஈகரையில் 10 மாதங்கள் நான் உற்று நோக்கிய வற்றை , பழகிய நட்பை ....பதிவு செய்கிறேன் ......கவிதை எனற பெயரில் ......
அவ்வளவுதான்......
நான் .....வாலி யோ , வைரமுத்தோ அல்ல ....(அவர்கள் ஜெயாவை , கருணாவை ...பாடினால் அற்புதம் என்பார்கள் அது வேறு ....)
,உங்களின் ஆற்றல் எல்லோராலும்
அறியபட்டுவிட்டது.என்ற வார்த்தை என்னை வருத்தப்பட வைக்கிறது...
உண்மைதான், நான் அந்த வார்த்தைகளுக்கு பதில் வேறு வார்த்தை போட்டிருக்கவேண்டும். மன்னிக்கவும்.
பொது தலைப்பில் எழுதுங்கள் என்ற உங்கள் ஆலோசனை நன்று நிச்சயம் எழுதுகிறேன் ....ஆனால் நட்புக்கவிதையை நான் விடுவதாக இல்லை ....
நன்றி !!
அன்புடன்
பாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:நான் பார்த்தேனே கிறிஷ்ணமாவை
நன்றி ரேவதி நான் உங்களை எல்லாம் மாநாட்டு போட்டோவில் பாத்துவிட்டேன் அது தான் இப்ப உங்களுக்கு அனுப்பறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:பார்த்தேன்மாkrishnaamma wrote:ரேவதி பார்த்தீங்களா? பானு உங்களுக்கும் அனுபிட்டேன்
நன்றி பானு
உங்க போட்டோ உங்க பெண் போட்டோ பார்த்தேன் பானு, உங்க பெண் ரொம்ப 'கியூட்' சுத்தி போடுங்கோ
- Sponsored content
Page 11 of 19 • 1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 19