புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
62 Posts - 63%
heezulia
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
254 Posts - 44%
heezulia
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 27, 2011 11:31 am

First topic message reminder :

என்னிடம் பலர் கேட்கும் ஒரு கேள்வி,
1. அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?

2. அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன் என்ன?
நேற்று இதே கேள்வியை என் மாமா கேட்டார்

1. அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றாள் என்ன?
நாம் நமக்கு தெரிந்த ஒரு வன்பொருள் வல்லுனர்(hardware service engineer) மூலம், நமக்கு தேவயான அளவில், தேவயான கம்ப்யூட்டர் பொருட்களை மட்டும் வாங்குவதுதான் அசெம்பிள் கம்ப்யூட்டர் எனப்படும் . உதாரணதிர்க்கு, நீங்கள் ஒரு சிறிய அலுவலகம் நடதுகிறீர்கள், அங்கு நீங்கள் பில்லிங்,ஃபேக்ஸ், மட்டும் போட விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு ஒரு 2ஜி‌பி ராம் ,150ஜி‌பி ஹார்ட் டிஸ்க்,பேனல்,15 இன்ச் மானிட்டர், 3 இன் ஒன் பிரின்டர் போதுமானது . இவற்றை மட்டும் வாகினால் போதும்.
நீங்கள் ஒரு மாணவர் என்றால், நீங்கள் அடிக்கடி புதிய சாஃப்ட்வேர்கள் பதிவு செய்வீர்கள் எனவே உங்களுக்கு 4ஜி‌பி ராம், 300ஜி‌பி ஹார்ட் டிஸ்க்,17இன்ச் மானிட்டர்,பேனல்,யு‌பி‌எஸ்,மோடம் இவை மட்டும் போதுமானது.

ஆனால் கம்பெனி கம்ப்யூட்டர்களில் அவர்கள் ஏற்கனவே செட் செய்து வைத்திருக்கும் கம்ப்யூட்டர்களை மட்டுமே நாம் வங்க முடியும். ஆனால் இது போன்ற கம்பெனி கம்ப்யூட்டர்களில் அதிக நாள் பாதுகாப்பு உத்திரவாதம் கொடுப்பார்கள். அசெம்பிள் கம்ப்யூட்டர்களில் ஒரு வருட உத்திரவாதம் மட்டுமே கொடுப்பார்கள் .

2. அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன் என்ன?
நீங்கள் ஒரு கம்பெனி கம்ப்யூட்டர் 5 வருடதிற்கு மும்பு வாங்கியுள்ளீர்கள் என்று வைதுகொள்வோம், இப்போது அதன் ஒரு பாகத்தில் பளுது என்றால் அந்த மாடல் வன்பொருள் கிடைப்பது அரிது, வேறு மாடல் அந்த இடதில் வைப்பதும் சிரமம் . ஆனால் அசெம்பிள் கம்ப்யூட்டர்ல் எந்த மாடலும் எப்போதும் பொருதலாம் .
நமக்கு தேவயானவற்றை மட்டும் வாங்குவதன் மூலம் செலவே குறைக்கலாம் .

இனி உங்கள் விருப்பம் செலவை குறைக்க போகிறீர்களா அல்லது அதிக நாள் பாதுகாப்பு உத்திரவாதம் வாங்க போகிறீர்களா ?

இது போன்ற எந்த சிறிய சந்தேகதயும் கேளுங்கள் .

நன்றி ,
வின்சீலன்






உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Mgr

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 4:22 pm

Manik wrote:
ரேவதி wrote:
vishwajee wrote:

பாஸ்போர்ட் மற்றும் மேக்ஸி தோழியே

அப்போ எனக்கு போட்டோ எடிட் செய்யவும், அழகுபடுத்தவும் சொல்லி தருவிங்களா புன்னகை

உன் போட்டோவ என்னதான் பன்னாலும் அழகா இருக்காதே ரேவா சிரி சிரி சிரி
நான் கேட்டது அதற்காக இல்லை......கற்று கொள்ள ஆசை அதனால்தான் கேட்டேன் சோகம்



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 4:23 pm

vishwajee wrote:
Manik wrote:விஷ்வா நண்பா நீங்க ஸ்டூடியோ வச்சிருக்கீங்க ரொம்ப சந்தோசம்

core i3 processor with mother board 10000 வரும் நண்பா
2 gb ddr3 ram 900 வரும் நண்பா
500 gb harddisk 2250 வரும் நண்பா

வேற எதாவது தகவல் வேணுமா

கோர் ஐ3 ஐப் பொறுத்தவரை நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இதைவிட 4ஆயிரம் ரூபாய்தான் கூட கோர் ஐ5 எடுக்கும் போதே அட்வான்ஸாக எடுத்துக்கொண்டால் அடுத்த 3 வருடங்களுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம் என்பது என் கருத்து

மிக்க நன்றி நண்பரே,அடுத்த வாரம் சென்னை போகிறேன், ஈகரையில் சேர்ந்த 1 நாளைக்குள் இந்த உதவிகள், அனைவருக்கும் மீண்டும் நன்றி.


சென்னையில் நான் சொன்ன விலையை விட கம்மியாகத்தான் இருக்கும் ஈகரைல இன்னும் எவ்வளவோ இருக்கு இதுக்கே நன்றி சொல்லி களைச்சுராதீங்க நண்பா ட்ரீட் எப்ப வைக்கிறீங்க சொல்லுங்க ஜாலி ஜாலி ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Tue Sep 27, 2011 4:27 pm

அன்பு நண்பர் திரு.விஸ்வஜி ,
உங்களுக்கு சென்னையில் நண்பர்கள் அல்லது நண்பரின் நண்பர்கள் , என யாரேனும் கணனி கடை வைத்திருந்தால் அல்லது கணனி பற்றி தெரிந்திருந்தால் மட்டும் நீங்களாக சென்று அந்த பொருட்களை வாங்குங்கள். அல்லது ஈகரை நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்..இங்கே உதவி கொட்டிக்கிடக்கிறது. சரிதானே வின்சீலன்,,

அன்புடன்

உதயா..

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 4:30 pm

ரேவதி wrote:
vishwajee wrote:

பாஸ்போர்ட் மற்றும் மேக்ஸி தோழியே

அப்போ எனக்கு போட்டோ எடிட் செய்யவும், அழகுபடுத்தவும் சொல்லி தருவிங்களா புன்னகை
நான் உதவி கேட்டதும் அவர் எங்க போனருனே தெரியல அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Heureux3



விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 4:31 pm

கண்டிப்பாக..
ஆனால் எனக்கு சொல்லித் தருமளவுக்கு தெரியாது, எனக்கு உதவி செய்தது நண்பர் வேலன் அவர்களின் லிங்க்தான்,
அதனை கீழே கொடுத்துள்ளேன்.போட்டோசாப் பற்றிய சந்தேகங்களுக்கு இதனைதான் பார்ப்பேன்.நீங்களும் பாருங்கள்,


வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 27, 2011 4:37 pm

vishwajee wrote: நன்றி நண்பரே,
1 ஜி‌பி ராம், 160 ஜி‌பி ஹார்ட் டிஸ்க், நோட் 32 ஆண்டி வைரஸ். இண்டெர்நெட் பிராட்பாண்ட் உபயோகிக்கிறேன்.செல்ரான் பிராசசர்

சேலெரோன் பிராசசர் வேண்டாம், ஐ3 அல்லது ஐ5 வாங்குங்கள் (அல்லது குறைந்தது டூயல் கோர் பிராசசர்ராவது வாங்குங்கள், நான் இன்னும் இது போன்ற ஒரு கம்ப்யூட்டர் பயன்படுதுகிறேன், இன்றும் நன்றாகதான் உள்ளது) , 2ஜி‌பி / 4ஜி‌பி ராம் போடுங்கள், ஹார்ட் டிஸ்க் சைஸ் நீங்கள் இப்போது உபயோகிக்கும் 160ஜி‌பி போதும், ட்ரெண்ட் மைக்ரோ / சி‌ஏ / மகாப்பீ ஆண்டி வைரஸ் பயன்படுதுங்கள்.
சி‌டி/டி‌வி‌டி/யு‌எஸ்‌பி இயக்கும் போதும் போது ஸ்கேன் செய்து போடுங்கள், சில நேரங்களில் வைரஸ் இருந்தாலும் சிஸ்டம் கோளாறு ஆகும் .



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Mgr
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Tue Sep 27, 2011 4:37 pm

நாங்கள் எல்லாம் இருக்கோமே தங்கையே.. நிச்சயம் சொல்லி கொடுக்குறோம். கவலைபடாதீங்க..ஆமா உங்க படத்தை எடிட் செய்ய போறீங்களா? ..சும்மா ஒரு இன்ஃபர்மேஷன் காக கேட்டேன்,, தப்பா எடுதுக்காதே தங்கச்சி.. சிப்பு வருது

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 4:39 pm

லிங்க் கொடுத்தால் வரமாட்டேங்குதே ஏன்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 27, 2011 4:42 pm

udayarr wrote:அன்பு நண்பர் திரு.விஸ்வஜி ,
உங்களுக்கு சென்னையில் நண்பர்கள் அல்லது நண்பரின் நண்பர்கள் , என யாரேனும் கணனி கடை வைத்திருந்தால் அல்லது கணனி பற்றி தெரிந்திருந்தால் மட்டும் நீங்களாக சென்று அந்த பொருட்களை வாங்குங்கள். அல்லது ஈகரை நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்..இங்கே உதவி கொட்டிக்கிடக்கிறது. சரிதானே வின்சீலன்,,

அன்புடன்

உதயா..

மிக சரியாக சொன்னீர்கள் உதயா . குறிப்பாக ரிச் ஸ்ட்ரீட் மட்டும் விவரம் தெரியாமல் சென்றால் அவ்ளோதான் சுத்தமா ஏமாதிருவான். தெரிந்த நண்பர்களுடன் மீண்டும் சந்திப்போம் செல்லுங்கள்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 4 Mgr
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 4:47 pm

udayarr wrote:அன்பு நண்பர் திரு.விஸ்வஜி ,
உங்களுக்கு சென்னையில் நண்பர்கள் அல்லது நண்பரின் நண்பர்கள் , என யாரேனும் கணனி கடை வைத்திருந்தால் அல்லது கணனி பற்றி தெரிந்திருந்தால் மட்டும் நீங்களாக சென்று அந்த பொருட்களை வாங்குங்கள். அல்லது ஈகரை நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்..இங்கே உதவி கொட்டிக்கிடக்கிறது. சரிதானே வின்சீலன்,,

அன்புடன்

உதயா..

நன்றி நண்பரே,செல்லும் முன் நண்பர்களிடம்(ஈகரை) சொல்லிவிட்டுதான் செல்வேன்,ஈகரைக்கு
வந்தபிறகு பயம் போய்விட்டது.

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக