புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_c10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_m10அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 27, 2011 11:31 am

First topic message reminder :

என்னிடம் பலர் கேட்கும் ஒரு கேள்வி,
1. அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால் என்ன?

2. அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன் என்ன?
நேற்று இதே கேள்வியை என் மாமா கேட்டார்

1. அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றாள் என்ன?
நாம் நமக்கு தெரிந்த ஒரு வன்பொருள் வல்லுனர்(hardware service engineer) மூலம், நமக்கு தேவயான அளவில், தேவயான கம்ப்யூட்டர் பொருட்களை மட்டும் வாங்குவதுதான் அசெம்பிள் கம்ப்யூட்டர் எனப்படும் . உதாரணதிர்க்கு, நீங்கள் ஒரு சிறிய அலுவலகம் நடதுகிறீர்கள், அங்கு நீங்கள் பில்லிங்,ஃபேக்ஸ், மட்டும் போட விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு ஒரு 2ஜி‌பி ராம் ,150ஜி‌பி ஹார்ட் டிஸ்க்,பேனல்,15 இன்ச் மானிட்டர், 3 இன் ஒன் பிரின்டர் போதுமானது . இவற்றை மட்டும் வாகினால் போதும்.
நீங்கள் ஒரு மாணவர் என்றால், நீங்கள் அடிக்கடி புதிய சாஃப்ட்வேர்கள் பதிவு செய்வீர்கள் எனவே உங்களுக்கு 4ஜி‌பி ராம், 300ஜி‌பி ஹார்ட் டிஸ்க்,17இன்ச் மானிட்டர்,பேனல்,யு‌பி‌எஸ்,மோடம் இவை மட்டும் போதுமானது.

ஆனால் கம்பெனி கம்ப்யூட்டர்களில் அவர்கள் ஏற்கனவே செட் செய்து வைத்திருக்கும் கம்ப்யூட்டர்களை மட்டுமே நாம் வங்க முடியும். ஆனால் இது போன்ற கம்பெனி கம்ப்யூட்டர்களில் அதிக நாள் பாதுகாப்பு உத்திரவாதம் கொடுப்பார்கள். அசெம்பிள் கம்ப்யூட்டர்களில் ஒரு வருட உத்திரவாதம் மட்டுமே கொடுப்பார்கள் .

2. அசெம்பிள் கம்ப்யூட்டர் பயன் என்ன?
நீங்கள் ஒரு கம்பெனி கம்ப்யூட்டர் 5 வருடதிற்கு மும்பு வாங்கியுள்ளீர்கள் என்று வைதுகொள்வோம், இப்போது அதன் ஒரு பாகத்தில் பளுது என்றால் அந்த மாடல் வன்பொருள் கிடைப்பது அரிது, வேறு மாடல் அந்த இடதில் வைப்பதும் சிரமம் . ஆனால் அசெம்பிள் கம்ப்யூட்டர்ல் எந்த மாடலும் எப்போதும் பொருதலாம் .
நமக்கு தேவயானவற்றை மட்டும் வாங்குவதன் மூலம் செலவே குறைக்கலாம் .

இனி உங்கள் விருப்பம் செலவை குறைக்க போகிறீர்களா அல்லது அதிக நாள் பாதுகாப்பு உத்திரவாதம் வாங்க போகிறீர்களா ?

இது போன்ற எந்த சிறிய சந்தேகதயும் கேளுங்கள் .

நன்றி ,
வின்சீலன்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Mgr

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 27, 2011 3:24 pm

வின்சீலன் wrote:
போயும் போயும் மாமாவ இம்ப்ரஸ் பண்ணி என்ன பண்றது சுதானந்தன் ?

மாமாவ இம்ப்ரஸ் பண்ணினாதானே பிரசனையில்லாமே பொண்ண கட்டிக்குடுப்பார்... புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 27, 2011 3:32 pm

dsudhanandan wrote:
வின்சீலன் wrote:
போயும் போயும் மாமாவ இம்ப்ரஸ் பண்ணி என்ன பண்றது சுதானந்தன் ?

மாமாவ இம்ப்ரஸ் பண்ணினாதானே பிரசனையில்லாமே பொண்ண கட்டிக்குடுப்பார்... புன்னகை

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 27, 2011 3:46 pm

vishwajee wrote:
வின்சீலன் wrote:
vishwajee wrote:ஐ3 சிஸ்டம் வாங்கணும் எப்படி என்று சொல்லுங்களேன்

விஷ்வா இது ஒரு நல்ல கேள்வி. நவீன கால மென்பொருள்கள் நம் கணினியில் அதிக இடதை ஆக்ரிமிக்கின்றன, மேலும் அவற்றை இயக்க சிறந்த பிராசசர்கள் தேவை படுகின்றன. இதற்கு முன்னாள் p3,p4,Core 2 dual, dual core போன்ற பிராசசர்கள் இருந்தன, இப்போது அதைவிட வேகமாக செயல்படும் ஐ சீரிஸ் பிராசசர்கள் வந்துள்ளன, அவற்றில் ஒன்று தான் இந்த ஐ3 . இவற்றை இரண்டாம் தலைமுறை பிராசசர்கள் என்று அழைக்கிறோம். இது தவிர ஐ5, ஐ7 கூட உள்ளன .

ஐ3 ஒரு நல்ல பிராசசர், இதில் நீங்கள் விஷுவல் ஸ்டுடியோ போன்ற மிக பெரிய சாஃப்ட்வேர்கள் எதனை போட்டாலும் மிக அதிக வேகத்தில் வொர்க் ஆகும் .

நல்ல பிராசசர் வாங்கினால் மட்டும் போதாது, நல்ல 4ஜி‌பி அல்லது 6ஜி‌பி ராம் போடுங்கள், பின்னர் நிச்சயம் 6 வருடங்களுக்கு உபயோகிக்கலாம் . அருமையிருக்கு

நன்றி நண்பரே நான் ஸ்டுடியோ ஆரம்பித்திருக்கிறேன்,பட்ஜெட் எவ்வளவு ஆகும்.ஸ்டுடியோ ஆரம்பித்து 1 வாரம்தான் ஆகிறது, ஆனால் சிஸ்டம் அடிக்கடி ஹேங் ஆகிறது போட்டோசார் வொர்க் செய்யும்போது மட்டும்.

தோழரே உங்கள் கம்ப்யூட்டர்ன் ராம்,பிராசசர், ஹார்ட் டிஸ்க், ஆகியவற்றின் குறிப்புகளை சொல்லுங்கள். மேலும் அந்த கம்ப்யூட்டர்ல் இண்டெர்நெட் உபயோகிப்பீர்களா, என்ன ஆண்டி வைரஸ் பயன்படுதுக்கெறீர்கள் என்றும் சொல்லுங்கள், அதை பொருது நான் பதில் சொல்கிறேன் :வணக்கம்:

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அசெம்பிள் கம்ப்யூட்டர் என்றால்  என்ன? - Page 3 Mgr
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 4:05 pm

நன்றி நண்பரே,
1 ஜி‌பி ராம், 160 ஜி‌பி ஹார்ட் டிஸ்க், நோட் 32 ஆண்டி வைரஸ். இண்டெர்நெட் பிராட்பாண்ட் உபயோகிக்கிறேன்.செல்ரான் பிராசசர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 4:07 pm

vishwajee wrote:
வின்சீலன் wrote:
vishwajee wrote:ஐ3 சிஸ்டம் வாங்கணும் எப்படி என்று சொல்லுங்களேன்

விஷ்வா இது ஒரு நல்ல கேள்வி. நவீன கால மென்பொருள்கள் நம் கணினியில் அதிக இடதை ஆக்ரிமிக்கின்றன, மேலும் அவற்றை இயக்க சிறந்த பிராசசர்கள் தேவை படுகின்றன. இதற்கு முன்னாள் p3,p4,Core 2 dual, dual core போன்ற பிராசசர்கள் இருந்தன, இப்போது அதைவிட வேகமாக செயல்படும் ஐ சீரிஸ் பிராசசர்கள் வந்துள்ளன, அவற்றில் ஒன்று தான் இந்த ஐ3 . இவற்றை இரண்டாம் தலைமுறை பிராசசர்கள் என்று அழைக்கிறோம். இது தவிர ஐ5, ஐ7 கூட உள்ளன .

ஐ3 ஒரு நல்ல பிராசசர், இதில் நீங்கள் விஷுவல் ஸ்டுடியோ போன்ற மிக பெரிய சாஃப்ட்வேர்கள் எதனை போட்டாலும் மிக அதிக வேகத்தில் வொர்க் ஆகும் .

நல்ல பிராசசர் வாங்கினால் மட்டும் போதாது, நல்ல 4ஜி‌பி அல்லது 6ஜி‌பி ராம் போடுங்கள், பின்னர் நிச்சயம் 6 வருடங்களுக்கு உபயோகிக்கலாம் . அருமையிருக்கு

நன்றி நண்பரே நான் ஸ்டுடியோ ஆரம்பித்திருக்கிறேன்,பட்ஜெட் எவ்வளவு ஆகும்.ஸ்டுடியோ ஆரம்பித்து 1 வாரம்தான் ஆகிறது, ஆனால் சிஸ்டம் அடிக்கடி ஹேங் ஆகிறது போட்டோசார் வொர்க் செய்யும்போது மட்டும்.
என்ன ஸ்டுடியோ சிரி

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 4:11 pm

ரேவதி wrote:

பாஸ்போர்ட் மற்றும் மேக்ஸி தோழியே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 4:11 pm

விஷ்வா நண்பா நீங்க ஸ்டூடியோ வச்சிருக்கீங்க ரொம்ப சந்தோசம்

core i3 processor with mother board 10000 வரும் நண்பா
2 gb ddr3 ram 900 வரும் நண்பா
500 gb harddisk 2250 வரும் நண்பா

வேற எதாவது தகவல் வேணுமா

கோர் ஐ3 ஐப் பொறுத்தவரை நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இதைவிட 4ஆயிரம் ரூபாய்தான் கூட கோர் ஐ5 எடுக்கும் போதே அட்வான்ஸாக எடுத்துக்கொண்டால் அடுத்த 3 வருடங்களுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம் என்பது என் கருத்து

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 27, 2011 4:12 pm

vishwajee wrote:

பாஸ்போர்ட் மற்றும் மேக்ஸி தோழியே

அப்போ எனக்கு போட்டோ எடிட் செய்யவும், அழகுபடுத்தவும் சொல்லி தருவிங்களா புன்னகை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Sep 27, 2011 4:18 pm

Manik wrote:விஷ்வா நண்பா நீங்க ஸ்டூடியோ வச்சிருக்கீங்க ரொம்ப சந்தோசம்

core i3 processor with mother board 10000 வரும் நண்பா
2 gb ddr3 ram 900 வரும் நண்பா
500 gb harddisk 2250 வரும் நண்பா

வேற எதாவது தகவல் வேணுமா

கோர் ஐ3 ஐப் பொறுத்தவரை நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இதைவிட 4ஆயிரம் ரூபாய்தான் கூட கோர் ஐ5 எடுக்கும் போதே அட்வான்ஸாக எடுத்துக்கொண்டால் அடுத்த 3 வருடங்களுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம் என்பது என் கருத்து

மிக்க நன்றி நண்பரே,அடுத்த வாரம் சென்னை போகிறேன், ஈகரையில் சேர்ந்த 1 நாளைக்குள் இந்த உதவிகள், அனைவருக்கும் மீண்டும் நன்றி.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 4:19 pm

ரேவதி wrote:
vishwajee wrote:

பாஸ்போர்ட் மற்றும் மேக்ஸி தோழியே

அப்போ எனக்கு போட்டோ எடிட் செய்யவும், அழகுபடுத்தவும் சொல்லி தருவிங்களா புன்னகை

உன் போட்டோவ என்னதான் பன்னாலும் அழகா இருக்காதே ரேவா சிரி சிரி சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக