புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மகளின் பிரிவை நினைத்து
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
அன்பு நண்பர்களே எனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் முறை மாப்பிள்ளைதான் மகளும் ரொம்பசந்தோசமாக இருக்கிறாள் கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் நான் சவுதி அராபிய வந்து விட்டேன் நான் மகளின் பிரிவை நினைத்து வாடுகிறேன் இரவில் தூங்க முடியவில்லை பகலில் நிம்மதி இல்லை மகளின் குரல் கேட்டால் சந்தோசமாக உள்ளது மகளை பிரிய முடியாமல் தவிக்கும் என் போன்ற பலநன்பர்கள் இருக்கலாம்
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
என் வேதனையை மகளுக்கு தெரிவிக்க கவிதைகள் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
அது எனக்கு தெரியும் நான் சொன்னது நான் இங்கு வந்த பின்பு என் மகளின் பிரிவை நினைத்து வாடுவதை தான் சொல்லுகிறேன் உங்களுக்கு பாசம் தெரியாதோ இளமாறன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மகளின் பிரிவை அவர்களை பெற்ற தாய், தந்தைதான் முழுமையாக உணர முடியும்....அதனால் உங்களுக்குதான் அதன் தாக்கம் அதிகம் இருக்கும் அதனால் நீங்கள் கவிதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று அவர் கருதுகிறார் அதை விட்டு உங்களுக்கு பாசம் தெரியாதோ என்று அவரை பார்த்து கேட்பது அநாகரிகம், அதனால் தயவுசெய்து இனி இதுபோன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.....attacrc wrote: அது எனக்கு தெரியும் நான் சொன்னது நான் இங்கு வந்த பின்பு என் மகளின் பிரிவை நினைத்து வாடுவதை தான் சொல்லுகிறேன் உங்களுக்கு பாசம் தெரியாதோ இளமாறன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கேட்கிறேன் என்று தப்பாய் நினைக்காதீர்கள் நண்பரே! 2 கேள்விகளுக்கு விடை அளியுங்கள் நீங்கள், அப்புறம் மாறனுக்கு பாசம் இருக்க இல்லையா என்று பேசுவோம் சரியா?
1. நீங்க எவ்வளவுநாளாக சௌதி இல் இருக்கீங்க? உங்க மக கல்யாணம் ஆனதும் தான் முதன் முதலில் சௌதி போறீங்களா?
2. உங்களுக்கே 36 வயது தான் ஆகிறது .... அப்ப உங்க மக வயது என்ன? அவளுக்கு atleast 18 வயதாவது ஆகவேண்டாமா? அப்ப உங்கவயது?....... ... எங்கோ இடிக்கிறதே? விளக்குங்கள் நண்பரே !
நான் கேட்டது தப்பா நு தெரியலை, கேட்டுவிட்டேன், பதில் சொல்லுங்கள்
1. நீங்க எவ்வளவுநாளாக சௌதி இல் இருக்கீங்க? உங்க மக கல்யாணம் ஆனதும் தான் முதன் முதலில் சௌதி போறீங்களா?
2. உங்களுக்கே 36 வயது தான் ஆகிறது .... அப்ப உங்க மக வயது என்ன? அவளுக்கு atleast 18 வயதாவது ஆகவேண்டாமா? அப்ப உங்கவயது?....... ... எங்கோ இடிக்கிறதே? விளக்குங்கள் நண்பரே !
நான் கேட்டது தப்பா நு தெரியலை, கேட்டுவிட்டேன், பதில் சொல்லுங்கள்
- attacrcபண்பாளர்
- பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009
[நண்பரே தவறுக்கு வருந்துகிறேன் எனது பிறந்தநாள் 27 5 1957வருடம் 75 என்பது தப்பு எனக்கு 33 வயதில் திருமணம் செய்தேன் எனக்கு ஒரே மகள்தான் நான் வீட்டுக்கு போன் செய்தால் என் மகள்தான் பேசும் இப்போது என் மகள் குரல் கேட்பதில்லை நான் இந்த தடவை 6 மாதம் ஊரில் இருந்தேன் திருமணம் [/color]முடிந்து 6 வது நாள் வந்து விட்டேன் அதனால் தான் கஷ்டமாக உள்ளது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிரிவின் வேதனை அனைவருக்குமே இருக்கும்...அதர்க்காக நீங்கள் கவிதை எழுதிதான் சொல்லணும் என்ற அவசியமே இல்லை...
நீங்கள் இவ்வளவு பாசம் வைத்து இருக்கும்போது, உங்கள் மகளும் உங்கள் மீது பாசம் வைத்து இருப்பாங்க...உங்களிடம் பேசமுடியாமல் அவர்களும் தவிப்பார்கள்...
இதை பற்றி யோசித்து வேதனை செஓவதை விட, நீங்கள் அவர்களுக்கு கடிதம் போடுங்கள்....இங்கே உள்ள அனைவருக்குமே உறவுகள் உள்ளது...பாசம், பிரிவு இதன் வலி அனைவருக்குமே தெரியும்...
நீங்கள் இளாவை பார்த்து அப்படி கேட்டது தவறு....இது மாதிரி வார்த்தைகளை தவிர்க்கணும்...அவர் எவ்வளவு அழகாக உங்களுக்கு பதில் சொல்லி இருக்கார்...ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையெனில் சற்று அமைதியாக இருங்கள்..
உங்கள் வருத்தம் புரிகிறது...அந்த ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்துவது தவறு....நன்றி.
நீங்கள் இவ்வளவு பாசம் வைத்து இருக்கும்போது, உங்கள் மகளும் உங்கள் மீது பாசம் வைத்து இருப்பாங்க...உங்களிடம் பேசமுடியாமல் அவர்களும் தவிப்பார்கள்...
இதை பற்றி யோசித்து வேதனை செஓவதை விட, நீங்கள் அவர்களுக்கு கடிதம் போடுங்கள்....இங்கே உள்ள அனைவருக்குமே உறவுகள் உள்ளது...பாசம், பிரிவு இதன் வலி அனைவருக்குமே தெரியும்...
நீங்கள் இளாவை பார்த்து அப்படி கேட்டது தவறு....இது மாதிரி வார்த்தைகளை தவிர்க்கணும்...அவர் எவ்வளவு அழகாக உங்களுக்கு பதில் சொல்லி இருக்கார்...ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையெனில் சற்று அமைதியாக இருங்கள்..
உங்கள் வருத்தம் புரிகிறது...அந்த ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்துவது தவறு....நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
attacrc wrote:[நண்பரே தவறுக்கு வருந்துகிறேன் எனது பிறந்தநாள் 27 5 1957வருடம் 75 என்பது தப்பு எனக்கு 33 வயதில் திருமணம் செய்தேன் எனக்கு ஒரே மகள்தான் நான் வீட்டுக்கு போன் செய்தால் என் மகள்தான் பேசும் இப்போது என் மகள் குரல் கேட்பதில்லை நான் இந்த தடவை 6 மாதம் ஊரில் இருந்தேன் திருமணம் [/color]முடிந்து 6 வது நாள் வந்து விட்டேன் அதனால் தான் கஷ்டமாக உள்ளது
அடடா.... typing எண்களை மாற்றி போட்டு விட்டீர்களா, அதுதான், நான் குழம்பிட்டேன் நண்பரே சரி இப்ப சொல்கிறேன், எனக்கு கவிதை வடிக்க தெரியாது , ஆனால் மனதை படிக்கத்தெரியும் மகள் என்பவள் எப்பவுமே அடுத்த வீட்டு சொத்து, ஹிந்தி இல் சொல்வார்கள், "லடுகி பாராயோங்கா அமானத் ஹை " என்று அதாவது, பெண்கள் அடுத்ட்டவரின் சொத்து என்று அர்த்தம். எப்படி உங்க மனைவியை யாரோ பெற்று நல்ல படி வளர்த்து உங்களுக்கு தாரை வார்க்கிறார்களோ, அது போல் நீங்களும் பெண்ணை பெற்று நல்லா வளர்த்து, ஒருவன் கை இல் கொடுக்கணும் . இதை ஒவ்வொரு பெண்ணை பெற்றவரும் செவ்வனே செய்யனும். நம் மனைவி வந்த நாள் நாம் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்போமோ அவ்வளவு சந்தோசகம் நம் மாப்பிள்ளை பெறுவான் இன்று என்று நீங்கள் உணரவேண்டும் , அதற்க்கு சந்தோசப்படவேண்டும்.
கண்டிப்பாக மன வருத்தம் இருக்கும் தான், ஆனால் உங்கள் பெண்ணை நினைத்து பாருங்கள் , நீங்க வருத்தப்பட்டால் அவ சந்தோசப்படுவாளா ? அவளால் அங்கு நிம்மதியாக இருக்க முடியுமா? அவள் சுக வாழ்வு உங்களால் , உங்கள் எண்ணங்களால் தடை படலாமா? ஒருவேளை உங்க்ள் வருத்தத்தை பார்த்து அவள் தான் திருமணம் செய்து கொண்டதே தவறோ என்று நினைத்தால்?. யோசிக்கவே விபரிதமாக இருக்கே ?
எனவே, அப்ப அப்ப ஃபோன் இல் பேசுங்கள், அவளுக்கு தைரியம் சொல்லுங்கள். நல்ல மகளை பெற்று வளர்த்து நல்லவர் கை இல் ஒப்படைத்தர்க்கு ஆண்டவனுக்கு நன்றி கூறுங்கள் , அவள் நாள் வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், மனம் ஆறுதல் அடையும்.
உங்கள் மனைவி நிலை யை சற்று யோசித்து பாருங்கள், அவங்களுக்கு இன்னும் மகளிடம் நெருக்கம் அதிகம் இருக்குமே? எனவே, நீங்கள் கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் பேசி உங்கள் கவலையை குறைக்க பாருங்கள். இந்த கால கட்டம் எல்லோருக்கும் வருவது தான், அதை எதிர்கொள்ளும் மன பக்குவத்தை நாம் தான் வளர்த்துக் கொள்ளனும் நண்பரே !
ஏதோ எனக்கு தெரிந்த தை கூறினேன் நன்றி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அருமை அக்கா...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3