புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் ......... - Page 2 Poll_c10காதல் ......... - Page 2 Poll_m10காதல் ......... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் .........


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:07 pm

First topic message reminder :

பெண்ணே !!!
நீ என்ன மழை கால ....
வானவில்லோ !!!

நான் கண்ணீராக கொட்டினால் .....
தான் நீ .....

முகம் காட்டுவையோ!!!!!!!!!



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:31 pm

பெண்ணே !!!!!!
என்ன மாயம் ........

புன்னகை புதைத்தால் ........
கண்ணீரை பரிசளித்தாய் ....

இது காதல் மந்திரமோ ........
எங்கே கற்றாய்........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:31 pm

என் நித்திரையும் .....
தொலைந்ததடி ........
சித்திரம் என .....
உன்னை கண்ட நாள் .....
முதலாக ........!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:32 pm

தூக்கத்தை விரும்பினேன் ......
கனவை காதலித்ததால்.....

துக்கத்தை விரும்பினேன் ....
கண்ணீரை காதலித்ததால் ......

என் புன்னகை புதைத்தேன் ......
உன் புன்னகைக்காக ....

உன் புன்னகைக்கு ........
என் காதல் கண்ணீர் பூக்கள் ......



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:32 pm

வருடங்கள் எல்லாம் ......
மணி துளிகள் ஆனது ......
உன் வரவின் போது......

மணித்துளிகள் கூட .....
வருடங்கள் ஆனது ......

உன் பிரிவின் போது ........


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:33 pm

எத்தனை எத்தனையோ ....
பார்வைகளை தாங்கிய ....
நான் .....

உன் பிரிவை அல்லவா !!!!!!
தாங்கமுடியாமல் ......

உன் விழி பட்ட இடமெல்லாம் ....
வலியாக.....

வருவாயா என ????????


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 8:33 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் நண்பாஎல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:34 pm

காதல் அழகு என்றார்கள் .....
அவளுக்காக அழும் போதுதான் ......
தெரிந்தது எத்தனை......
அழகு என்று .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:34 pm

அவன் ஆடையோ...
ஆயிரம் கந்தைகள் ......

அனாலும் அவன் மனதில் ........

அவளை பற்றியே ........
ஆயிரம் சிந்தைகள் ........

என்ன விந்தை அடா!!!!!!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:35 pm

எத்தனையோ விடிந்த ......
இரவுகளில் மடிந்த ........
கனவுகள் .....

மடிந்த கனவுகள் எல்லாம் .....
அவளது நினைவுகள் மட்டுமே ......


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 26, 2011 8:35 pm

காதல் ....
என்றால் உணர்வு என்றார்கள் .....

அவளால் உணர்வற்று ......
உளறி கொண்டு இருக்கும் போது......
உணர்ந்தேன் ....

உணராமலே அவள் .........
உளறி கொண்டே நான் ......


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக