புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
91 Posts - 61%
heezulia
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
7 Posts - 5%
viyasan
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
283 Posts - 45%
heezulia
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
19 Posts - 3%
prajai
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நதி+நதி=தண்ணீர் Poll_c10நதி+நதி=தண்ணீர் Poll_m10நதி+நதி=தண்ணீர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதி+நதி=தண்ணீர்


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 6:00 pm



நண்பர் செல்வா கேட்டுக் கொண்டதின் பேரில் எழுதிய கவிதை. கவிதை பிடித்திருக்குமாயின் நன்றியை செல்வாவின் தேசிய பற்றிற்கே சமர்ப்பிப்போம்!

நதி+நதி=தண்ணீர்

ரு சொட்டுத் தண்ணீரில் -
உயிர் பிழைக்கும் மனிதனடா;
உடம்பெல்லாம் பாயும் ரத்தம் -
பச்சை தண்ணி வர்கமடா!

றந்து பறந்து கிழித்தாயே
விமானமும் வெங்காயமும் எதுக்கு புரியலடா;
இயற்கையாய் பாயும் நதிகளை தடுப்பவன்
மனிதரில் வலிய முட்டாளடா!

திநீர் சேமிப்பு ஆண்டு ஆண்டுக்கு
மறவாமல் தீட்டும் திட்டமடா;
அதை தடுத்து தடுத்து கெடுப்பவன்
தண்ணீருக்கே செய்யும் துரோகமடா!

ரு குவளை நீருக்கு - ரூபாய்
பத்தோ இருபதோ தேவையா சிந்தியேன்டா;
நதிகளை மட்டும் இணைத்துப் பார்
பத்தும் இருபதும் மிச்சமடா!

நாலுபேர் கை தட்டினால் - ஓசை
காதை கிழிக்கும் புரிந்து கொள்ளடா;
நதியை மட்டும் சேர்த்துப் பார் - பஞ்சம்
எங்கோ போகும் வஞ்சம் ஒழியடா!

ழைநீர் சேமிப்பும் கடல் நீர் சுத்திகரிப்பும்
ஓ! செய்யலாம் செய்யலாம்;
தெருக் குடங்களில் தவிக்கும் தாகம் பாரடா,
காடும் மேடும் சுற்றித் திரியும் நதியை
முயன்று சேர்த்து முடிந்தால் தாகம் ஒழியடா!

னநாயக தோள் தட்டி தேர்தல் பிரச்சாரம்
செய்யும் பிச்சை எதற்கடா;
காவிரி முதல் கங்கை வரை சேர்த்து வை -
கேட்காமலே ஓட்டெல்லாம் உனக்கு தானடா!

குமரி முதல் இமையம் வரை
பரதாள் நமக்கு - நீரின் காளிடா;
கை வெட்டி கால் வெட்டி அணைத்தால்
நதியின் பவனம் - நாட்டில் ஏதடா!

றக்கும் ரயில் விட்டு; தொங்கும் பாலமமைத்து;
நிலாவில் கொடி நட்டு; வானத்தில் வீதி போட்டு;
இந்தியா தண்ணிக்கலையுது தெருவில் பாரடா;
ஒரே ஒரு முறை நதியை சேர்த்துவிட்டு பிறகு மாரு தட்டுடா!

திட்டம் தீட்டி திட்டம் தீட்டி புகழுக்கலைந்த
தொழில் போதும் நிறுத்திக் கொள்ளடா;
மனிதா நதியை மட்டும் சேர்த்து விட்டால்
நீ நதிக்கே பேரு; தண்ணீர் பஞ்சம் இல்லடா!
----------------------------------------------------------------
_வித்யாசாகர்


பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 6:01 pm

திட்டம் தீட்டி திட்டம் தீட்டி புகழுக்கலைந்த
தொழில் போதும் நிறுத்திக் கொள்ளடா;

வரிகள் சுடவேண்டியவல்களை சென்றடைந்தால் உறுத்தினால் நன்றாக இருக்கும்




விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 6:11 pm

நதி+நதி=தண்ணீர் 678642 தோழரே..

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Thu Sep 24, 2009 6:12 pm

கவிஞர் வித்யா,
நதிகள் இணைப்பு பற்றிய ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள்,
உள்ளத்தை,உணர்வை தொட்ட,கவர்ந்த கவிதை
இவ்வளவு விரைவில் வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 24, 2009 6:12 pm

நதி+நதி=தண்ணீர் 440806

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Thu Sep 24, 2009 6:13 pm

நதி+நதி=தண்ணீர் 677196 நதி+நதி=தண்ணீர் 677196 நதி+நதி=தண்ணீர் 677196

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 6:35 pm

நதி+நதி=தண்ணீர் 678642 நதி+நதி=தண்ணீர் 678642 நதி+நதி=தண்ணீர் 678642

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 7:16 pm

பிரகாஸ் wrote:திட்டம் தீட்டி திட்டம் தீட்டி புகழுக்கலைந்த
தொழில் போதும் நிறுத்திக் கொள்ளடா;

வரிகள் சுடவேண்டியவல்களை சென்றடைந்தால் உறுத்தினால் நன்றாக இருக்கும்

நிச்சயமாக பிரகாஷ், இந்த கவிதைகளெல்லாம் நம் புதிய படைப்பில் வரும். அதன் மூலம் சென்றடைய வேண்டியவர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கலாம், ஆயினும் அவைகள் திருந்தும் ஜென்மமாயின் நமக்கு வருத்தம் மிஞ்சாதே நண்பரே..,

பார்ப்போம்! நம் இந்த சிறுதுளி பயணம் ஒருநாளில் பேரும் வெள்ளமென பெருக்கெடுத்து உடைக்க வேண்டியவர்களை ஒருநாள் உடைக்காமல் போகாதென்பது மட்டும் உறுதி..பிரகாஷ்!

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Thu Sep 24, 2009 7:21 pm

தங்கள் உறுதியும் நம்பிக்கையும் வீண் போகாது நண்பரே,

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 7:40 pm

நதி+நதி=தண்ணீர் 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக