புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
31 Posts - 53%
heezulia
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
2 Posts - 3%
சிவா
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
1 Post - 2%
Manimegala
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
1 Post - 2%
jairam
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
13 Posts - 4%
prajai
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
9 Posts - 3%
Jenila
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
4 Posts - 1%
jairam
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
3 Posts - 1%
Rutu
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_m10இது கடிதம் அல்ல கண்ணீர்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கடிதம் அல்ல கண்ணீர்..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 3:45 pm

கவிதைக்கு பொய் அழகு என்பதை சற்று திருத்தி பொய்யுமழகு என்று ஏற்றுக் கொண்டு.., உண்மையுமான வலியொன்று கவிதையுமாய் இதோ இங்கே... (அம்புலி என்ற பெயர் மட்டும் கற்பனை)

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Manthinkingk

இது கடிதம் அல்ல கண்ணீர்

ன்புள்ள அம்புலிக்கு!

அன்பே..
பார்த்தோம்
பார்த்தோம்
பார்த்தோம்
ஒன்பது வருடங்கள் பார்த்துக் கொண்டே கழிந்தது.

காற்றினைச் சுமந்தயென் இதயம் கூட
அநதக் காற்றைவிட அதிகம் - உன்
நினைவுகளைச் சுமந்திருக்கும்.


நொடிக்கு நொடி..
நொடிக்கு நொடி..
என் காதல் அசைபோட்டதெல்லாம்...
எங்கேனும் ஒருமூலையில் நின்று
உனக்கு தெரியாமலாவது - உன்னை
பார்க்க மாட்டேனா என்பதை மட்டுமே.

உண்மையில் -
உன் பார்வையில் உயிர் வாழ்ந்த எனக்கு
அந்தக் காலதூரம் கூட கண்ணுக்குத்
தெரியவில்லை.

காணும் இடமெல்லாம் அம்புலி அம்புலி!
நினைக்கும் நினைவெல்லாம் அம்புலி அம்புலி!

கணத்திற்கு கணம்...
கணத்திற்கு கணம் - என் இதயம்
சுவாசித்ததெல்லாம் அம்புலி அம்புலி அம்புலி
மட்டுமே!

ஒரு இசை கேட்பேன்
அங்கு உன் நினைவு வரும்
ஒரு படம் பார்ப்பேன்
அங்கு உன் நினைவு வரும்

எங்கு திரிந்தாலும் என்ன செய்தாலும்
யாரிடம் பேசினாலும் -
உன்னை மறந்து மட்டும்
நான் எதையுமே செய்ததில்லை.

பிறகு ஒரு நாளில்...

நம் விழிகளில் இனித்த காதல்
இதழ்களிலும் தித்தித்ததோ தெரியவில்லை.
மெல்ல.. சிரிக்க ஆரம்பித்தோம்
தூரத்தே நின்று ஜாடையில் பேச ஆரம்பித்தோம்

நீ தொலைபேசியில் அழைத்தாய்
சிரித்து சிரித்துப் பேசினாய்
என் நினைவு முழுதும்
நீ மட்டுமே என்றானாய்.

எங்கேனும் போகும்போது கூட
என்னிடம் ஒரு கண்ஜாடையாவது
செய்துவிட்டுப் போகத் துடித்தாய்.

நான் வெளியே சென்றால்
ஜன்னலோரம் வந்து
வேறேன்னவோ செய்வது போல்
எனக்கு சைகைக் காட்டி - போய்...வா என்றாய்.

திரும்பி வரும்வரை - உன்
தம்பி தங்கைகளோடு விளையாடுவதைப் போல
வாசலிலே காத்திருந்தாய்.

அப்போதெல்லாம் - இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும்.

வாசலில் வந்து நின்று
உன் வீட்டைப் பார்ப்பேன்
ஜன்னல், வாசல், கிணற்றடி, முற்றம்,
மொட்டைமாடி,
எங்காவது நீ நிற்கமாட்டாயா என்றென்
கன்னுகெட்டியவரை தேடுவேன்.


எங்குமே நீ இருக்க மாட்டாய்.
ஊரே உறங்கிக் கொண்டிருக்கும்
என் மனம் மட்டும் உன்னை நினைத்துக்
கண்ணீர் வடிக்கும்..


இரவெல்லாம் உன் நினைவுகளோடு விழித்துவிட்டு
விடியலில் உறங்கிப் போவேன்.
உனக்குத்தான் அதெல்லாம் தெரியாதே!

நீ எங்கள் வீட்டு வாசலில் வந்துநின்று
யாரையோ அழைப்பது போல்
சப்தம் போட்டு அழைப்பாய்-

உன் குரல் என் செவிகளில் புகுந்து
உயிரை உசுப்பி விட -
விழுந்தடித்து எழுந்து வாசலுக்கு வருவேன்.

நீ என்னைக் காணக் குழாயடிக்கு வந்து
வந்து.. வந்து..
இரண்டு மூன்று துணிகளை
பத்து குடம் தண்ணீரில் அலசுவாய்!

யாருமில்ல நேரம் பார்த்து
காற்றிலே தவழும் முத்தங்களைத் தருவாய்!

ஒரே ஒரு நாள் -

ஒரே ஒரு முறை என்னைப் பார்க்காது
போனாலும்
வருத்தப்பட்டாய். என் உயிரே நீ தான் என்றாய்!

ஆக..
கடிதம் இல்லை..
கட்டி பிடிக்கவில்லை..
தொட்டு பார்க்கவில்லை..
எதிர் எதிர் வீட்டு இடைவெளியில் -
உயிர் மட்டும் - யாரிடம் இருக்கிறதென்பதே
தெரியமால் காதலித்தோம்.


காதலித்தோம்
காதலித்தோம்
மூன்று வருடங்கள் இன்னும் கழிந்தது.

பதின்மூன்றாம் வருடத்தில் - ஊராரின் கண்களில்
உறுத்தியது நம் காதல்.


ஜாதி பேசி
மதம் பேசி
அந்தஸ்து பேசி
பகைமையை வளர்த்த சமூகத்திற்கு மத்தியில்
மிக யதார்த்தமாய் பிரிந்தோம் -நாம்!

எப்படியும் சேர்ந்துவிடுவோமென்ற எண்ணத்தில்
வெளிநாடு வந்தேன்.


நீயோ ஓரிரு கடிதங்களை மட்டுமே அனுப்பினாய்.
கடைசி கடிதத்தில்
'இனி கடிதமும் வராதென்று'
தெரிவித்தாய்!

கனத்த இதயத்துடன் இரண்டு வருடங்கள் கழிந்தது
மூன்றாம் வருடத்தில் உனக்குத் திருமணம்
என்றார்கள்.

பதினைந்து வருடக் கண்ணீரும்
உடைத்துக் கொண்டு வந்தது.


அழுது..அழுது..அழுது.. என்
வாழ்க்கையை மறந்துவிட்டு -
உனக்கு வாழ்த்தும் அனுப்பினேன்.

நினைத்துப் பார்க்கையில் வலிக்கிறது காதல்!
இப்பொழுது உனக்குக் குழந்தையும் இருக்கிறதாம்!

எனக்கு வயது முப்பத்து மூன்று.


என்னிடம் -
உன் நினைவு..
உன் பார்வை...

இப்படி சில கவிதை....
அவ்வப்போது அழுகை......
அதோடு உன் கனவுகளைத் தவிர
வேறொன்றுமே இல்லை!
---------------------------------------------------
_வித்யாசாகர்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 3:49 pm

வித்யாசாகர் wrote:

ஒரு இசை கேட்பேன்
அங்கு உன் நினைவு வரும்
ஒரு படம் பார்ப்பேன்
அங்கு உன் நினைவு வரும்

எங்கு திரிந்தாலும் என்ன செய்தாலும்
யாரிடம் பேசினாலும் -
உன்னை மறந்து மட்டும்
நான் எதையுமே செய்ததில்லை.

அப்போதெல்லாம் - இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும்.

வாசலில் வந்து நின்று
உன் வீட்டைப் பார்ப்பேன்
ஜன்னல், வாசல், கிணற்றடி, முற்றம்,
மொட்டைமாடி,
எங்காவது நீ நிற்கமாட்டாயா என்றென்
கன்னுகெட்டியவரை தேடுவேன்.[/color]

ஆக..
கடிதம் இல்லை..
கட்டி பிடிக்கவில்லை..
தொட்டு பார்க்கவில்லை..
எதிர் எதிர் வீட்டு இடைவெளியில் -
உயிர் மட்டும் - யாரிடம் இருக்கிறதென்பதே
தெரியமால் காதலித்தோம்.[/color]

---------------------------------------------------
_வித்யாசாகர் [/color]


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐ லவ் யூ நடனம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 3:50 pm

ஆனால் இதை யாருக்கு அனுப்புவது??



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 22, 2009 3:56 pm

இரவு வந்தால்
ஏன் வந்ததோ என்றிருக்கும், தூக்கமே வராது.
அந்த நிமிடமே உன்னைக் காண
மனம் துடிக்கும். இது கடிதம் அல்ல கண்ணீர்.. 677196 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 677196 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 677196



அருமை அருமை இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 3:58 pm

விஜய் wrote:ஆனால் இதை யாருக்கு அனுப்புவது??

யாருக்கும் அனுப்படாத கவிதைகள் என்னிடம் இப்படி நிறைய இருக்கிறது விஜய். இப்படி பட்ட கவிதைகளை யாரும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் தோழா..

இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 4:00 pm

வித்யாசாகர் wrote:
விஜய் wrote:ஆனால் இதை யாருக்கு அனுப்புவது??

யாருக்கும் அனுப்படாத கவிதைகள் என்னிடம் இப்படி நிறைய இருக்கிறது விஜய். இப்படி பட்ட கவிதைகளை யாரும் யாருக்கும் அனுப்ப வேண்டாம் தோழா..

இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642

நன்றி நண்பரே....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 4:02 pm

அருமையான காதல் கவிதை,கண்ணீர் கவிதை..நன்றிகள் வித்யாசாகர் ,மீனுவின் பாராட்டுக்கள் ஸ்பெஷல் இந்த கவிதைக்கு ..தொட்டுக்காம கட்டிப் பிடிக்காம காதலிப்பதுதான் உண்மையான காதல்..நாம் என்ன செய்தாலும் மனதில் மறக்காம இருப்பதே காதல்... நைட் வந்தால் மிஸ் பண்ணுவதும் நிஜ காதலே ..ஒரு பெரிய விஷயமான காதலை ஒரு கவிதையில் அழகா சொல்ல நம்ம விட்யாசாகரால் மட்டுமே முடியும் .
இது கடிதம் அல்ல கண்ணீர்.. 011 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 2 இது கடிதம் அல்ல கண்ணீர்.. A170



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 22, 2009 4:09 pm

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty திருமணத்தின் முன் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? இந்த கவிதயை உஙக காதலருக்கு அனுப்பினால் அலுப்படிக்காமல்

இது கடிதம் அல்ல கண்ணீர்.. Empty உங்க பின்னாலையெ சுத்துவார்



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 4:10 pm

கை தட்டும் போது மனதிற்குள் ஒரு அறை சிரிக்கிறது.., மற்றொரு அறை.. அழுகிறதென்று நினைக்கிறேன். ஆயினும் காதுகளில் கை தட்டும் ஓசை மட்டுமே.. மட்டுமே..

காற்றின் ஓசையோடு வருகிறேன்.. படிப்பவர்கள் இயலுமாயின் விமர்சனம் தர முயற்சி செய்யுங்கள்.

கவிதைகள் தமிழாளின் மடியிலே புத்தகமாய் வந்து விழும் முன் திருத்தப் படவேண்டும், திருத்தம் தேவையெனில்.

நன்றி மீனு.. மற்றும் அனைவருக்கும்.

இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642 இது கடிதம் அல்ல கண்ணீர்.. 678642

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 22, 2009 4:13 pm

சிரி



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக