புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
107 Posts - 49%
heezulia
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
9 Posts - 4%
prajai
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
234 Posts - 52%
heezulia
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
18 Posts - 4%
prajai
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
2 Posts - 0%
Barushree
சென்னை மெரினா  Poll_c10சென்னை மெரினா  Poll_m10சென்னை மெரினா  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மெரினா

கவி.மணியன்
கவி.மணியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 18/08/2011
http://மணித்துற்கை86@ஜிமெய்ல்.சொம்

Postகவி.மணியன் Sat Oct 01, 2011 11:16 am

சென்னை மெரினா
மதியமும் , மாலையும்
நெருங்கும் வேலை

வெயில் என் பார்வையை
குசும் லிலை

காற்று என் மேனியை
தழுவும் அழகு

காதில் சிறு ஓசை
எழும் அழகு

கப்பல் நடு திசையில்
தவழும் அழகு

அலைகள் கடலில்
விளையாடும் அழகு

என் நினைவுகள் கடலில்
முழுகும் அழகு

கடல் தாய் எப்படி தான்
பெற்றாலோ

ஓடி ஆடி விளையாடும்
இத்தனை கடல்
அலைகளையும்

ஓடி மறையும்
நண்டுகளின் விளையாட்டையும்,

அதில் நான் கடல் அன்னையின்
பிள்ளைகளுடன் விளையாடி
கொண்டுருந்தேன்

இந்த துரு துரு அலைகள்
என்னை மோதி ,
இழுக்க பார்த்தன

ஆடங்கா பிராரிகள்,

கோவம் கொள்ள வேண்டாம் ,
அன்னையே
என்னையே

உங்களுக்கும் பாதுகாப்பு வைத்து விட்டார்கள் ,
நம் இந்திய அரசாங்கம்,

மெரினா காக்கைகளின்
ராஜியம் என நினைகிறேன்
அங்கு ஆயாவின் ,
வடையை சுட வில்லை காக்கைகள்
அங்கே மின்கடையில் இருந்து
மீன் களைதான் சுடுகிறது காக்கைகள்
அதை கேட்டு நிற்கும் மினவர்கள்
காக்காவை பாட சொலும் மினவர்கள்
பாடாமல் போன காக்கைகள்

அடிக்கும் வெயில்
கொதிக்கும் மணல் ,
பறக்கும் மணல் துகள்கள்
காதல் ஜோடிகள்
அதில் எப்படித்தான்
அமருகிரார்களோ
ஒதுக்கு புறமாய்

மெரீனாவில் இடமா இல்லை,
ஒதுக்கு புறம்
போகிறார்கள்
காதலர்கள்

பாவாடையினை அணியும் முன்னே
மேலாடையில் மறையும்
இந்த தோழிகள்!

மீசை வரும் , முன்னே
ஒட்டு மீசை வைத்து
வரும் தம்பிமார்கள்!

பள்ளிக்கு போகும் சிருவற்குட
சிருடை மாற்றி மெரினாவுக்கு வரும்
அவல நிலை

வந்து அவர்களின்
கண் கேமராவில் பதிவு
செய்கிறார்கள்
ஒதுக்கு புறமாய்
உள்ளவர்களை

காலையில் கல்லூரிக்கு
போகும் மாணவமணிகள்
இங்கே மாலைவரை
படிக்கிறார்கள்
புது பாடத்தை
இந்த மெரீனாவில்

அப்படி என்னதான்
படிக்கிறார்களோ ,
அதில் என்னதான்
பட்டம் பெறுவார்களோ

விரமா முனிவர் கையில்
இருக்கும் கொம்பை
பார்க்க வில்லை போலும்

அந்த காதலர்கள்
என்று நான் நினைக்கிறன்

இல்லை
அவர் சிலை தான்
என்றோ நினைதுவிட்டர்களோ

காமராஜர்
மகாத்மா காந்தி
சன்னதியில் தஞ்சம்
அடைந்து விட்டால்
விட்டு விடுவார் என்றோ

விரமா முனிவர் பார்க்கும்
முன்னே ஓடி போய் விடுங்கள்
அவர் உயிர் பெற்று விடுவார்
நாட்டை காப்பாற்ற

சிலையாக நிற்கும்
சிவாஜியும்,
உங்களை கண்டால்
வருத்த படுவார்
உங்கள் பொய்யான
காதலை பார்த்து,

காதல் கவிதை
எழுத நான்
வந்தேன்

வாழ்க்கையினை
எழுதி
செல்கிறேன்

கவிதை வரும்
என்று நான்
வந்தேன் மெரினா

வேறு ஏதோ
எழுத சொல்லுகிறது பேனா
:அடபாவி:

வரிகள் கவி மணியன்
கைபேசி : 9003174982 :வணக்கம்:

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 01, 2011 11:19 am

உங்களின் பார்வையில் மெரினா பளபளக்கிறது சோகம் சென்னை மெரினா  224747944 சென்னை மெரினா  224747944 சென்னை மெரினா  224747944

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 01, 2011 11:33 am

இன்றைய இளைய சமுதாயத்தின் சீரழிவை, மெரினாவின் அவல நிலையை உணர்த்தும் கவிதை....

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 11:41 am

கவி.மணியன் wrote:சென்னை மெரினா
மதியமும் , மாலையும்
நெருங்கும் வேலை

வெயில் என் பார்வையை
குசும் லிலை

காற்று என் மேனியை
தழுவும் அழகு

காதில் சிறு ஓசை
எழும் அழகு

கப்பல் நடு திசையில்
தவழும் அழகு

அலைகள் கடலில்
விளையாடும் அழகு

என் நினைவுகள் கடலில்
முழுகும் அழகு

கடல் தாய் எப்படி தான்
பெற்றாலோ

ஓடி ஆடி விளையாடும்
இத்தனை கடல்
அலைகளையும்

ஓடி மறையும்
நண்டுகளின் விளையாட்டையும்,

அதில் நான் கடல் அன்னையின்
பிள்ளைகளுடன் விளையாடி
கொண்டுருந்தேன்

இந்த துரு துரு அலைகள்
என்னை மோதி ,
இழுக்க பார்த்தன

ஆடங்கா பிராரிகள்,

கோவம் கொள்ள வேண்டாம் ,
அன்னையே
என்னையே

உங்களுக்கும் பாதுகாப்பு வைத்து விட்டார்கள் ,
நம் இந்திய அரசாங்கம்,

மெரினா காக்கைகளின்
ராஜியம் என நினைகிறேன்
அங்கு ஆயாவின் ,
வடையை சுட வில்லை காக்கைகள்
அங்கே மின்கடையில் இருந்து
மீன் களைதான் சுடுகிறது காக்கைகள்
அதை கேட்டு நிற்கும் மினவர்கள்
காக்காவை பாட சொலும் மினவர்கள்
பாடாமல் போன காக்கைகள்

அடிக்கும் வெயில்
கொதிக்கும் மணல் ,
பறக்கும் மணல் துகள்கள்
காதல் ஜோடிகள்
அதில் எப்படித்தான்
அமருகிரார்களோ
ஒதுக்கு புறமாய்

மெரீனாவில் இடமா இல்லை,
ஒதுக்கு புறம்
போகிறார்கள்
காதலர்கள்

பாவாடையினை அணியும் முன்னே
மேலாடையில் மறையும்
இந்த தோழிகள்!

மீசை வரும் , முன்னே
ஒட்டு மீசை வைத்து
வரும் தம்பிமார்கள்!

பள்ளிக்கு போகும் சிருவற்குட
சிருடை மாற்றி மெரினாவுக்கு வரும்
அவல நிலை

வந்து அவர்களின்
கண் கேமராவில் பதிவு
செய்கிறார்கள்
ஒதுக்கு புறமாய்
உள்ளவர்களை

காலையில் கல்லூரிக்கு
போகும் மாணவமணிகள்
இங்கே மாலைவரை
படிக்கிறார்கள்
புது பாடத்தை
இந்த மெரீனாவில்

அப்படி என்னதான்
படிக்கிறார்களோ ,
அதில் என்னதான்
பட்டம் பெறுவார்களோ

விரமா முனிவர் கையில்
இருக்கும் கொம்பை
பார்க்க வில்லை போலும்

அந்த காதலர்கள்
என்று நான் நினைக்கிறன்

இல்லை
அவர் சிலை தான்
என்றோ நினைதுவிட்டர்களோ

காமராஜர்
மகாத்மா காந்தி
சன்னதியில் தஞ்சம்
அடைந்து விட்டால்
விட்டு விடுவார் என்றோ

விரமா முனிவர் பார்க்கும்
முன்னே ஓடி போய் விடுங்கள்
அவர் உயிர் பெற்று விடுவார்
நாட்டை காப்பாற்ற

சிலையாக நிற்கும்
சிவாஜியும்,
உங்களை கண்டால்
வருத்த படுவார்
உங்கள் பொய்யான
காதலை பார்த்து,

காதல் கவிதை
எழுத நான்
வந்தேன்

வாழ்க்கையினை
எழுதி
செல்கிறேன்

கவிதை வரும்
என்று நான்
வந்தேன் மெரினா

வேறு ஏதோ
எழுத சொல்லுகிறது பேனா
:அடபாவி:

வரிகள் கவி மணியன்
கைபேசி : 9003174982 :வணக்கம்:

வெயில் என் பார்வையை
குசும் லிலை
இதில் ஏதோ பிழையாக உல்லாதோ ....
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Oct 01, 2011 12:57 pm

நல்ல கவிதை நானும் இங்கு அடிக்கடி போவேன் ஆனா இப்பதான் போகமுடியாது சோகம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சென்னை மெரினா  Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 1:03 pm

மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....

இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...

மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....

இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...

சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 1:10 pm

உமா wrote:மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....

இதற்க்கு ஒரே வளி, கேட்டவர்களை கண்டதும் சுனாமி வந்து உள்ள இழுத்து சென்றுவிடணும் அப்போது பயம் இருக்குமிலா ............
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 1:15 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....

இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...

மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....

இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்

சோகம்

இதற்க்கு ஒரே வளி, கேட்டவர்களை கண்டதும் சுனாமி வந்து உள்ள இழுத்து சென்றுவிடணும் அப்போது பயம் இருக்குமிலா ............
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஐயோ சுனாமியா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 1:16 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
உமா wrote:மெரினாவின் உண்மை நிலவரத்தை சொல்லிட்டீங்க....
சிறு சிறு பிள்ளைகள் கூட பள்ளிக்கு செல்லாமல் அங்கே வருவதை பார்த்து இருக்கேன்.... வெயில் என்றும் பாராமல் காதல் ஜோடிகளும், சில கேடிகளும் வருகிறார்கள் காதல் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அசிங்கங்களை பார்க்க.....

இதை கடற்கரை என்று சொலுவதை விட வேறு காத்லர்கள், கயவர்களின் பூங்கா என்றும் சொல்லலாம்...

மெரினா செல்வதே இல்லை,,,இம்மாதிரி நிகழ்வால்....

இந்த நிலை மாறாது,,,,இதை விட மோசமாக தான் போகும்

சோகம்

இதற்க்கு ஒரே வளி, கேட்டவர்களை கண்டதும் சுனாமி வந்து உள்ள இழுத்து சென்றுவிடணும் அப்போது பயம் இருக்குமிலா ............
யாரேனும் இதை பற்றி நடவடிக்கை எடுக்காத வரையில்...

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஐயோ சுனாமியா....

அந்த பயம் வேணும் எல்லோருக்கும் ..........

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக