புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
52 Posts - 61%
heezulia
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
1 Post - 1%
viyasan
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
244 Posts - 43%
heezulia
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
13 Posts - 2%
prajai
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_m10ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 1:28 pm

ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது 14542eb9-795d-424e-ad27-02e65cc186b6_S_secvpf

இலங்கையில் இறுதிப் போர் நடந்த போது, பல்லாயிரக்கணக்கான மக்களை சிங்கள ராணுவம் குண்டு வீசி கொன்று குவித்தது. சரண் அடைந்த விடுதலைப் புலிகளும் ஈவு இரக்க மின்றி, சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் கர்னலாக இருந்த ரமேஷ் என்பவரும் கத்தியால் குத்தி சித்ரவதை செய்து படுகொலை செய்யப்பட்டார்.

அவர் சித்ரவதை செய்யப்பட்ட காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ரமேஷ் கொல்லப்பட்டது, போர் குற்றம் என்று அவரது மனைவி வத்சலாதேவி கடந்த 22-ந் தேதி அமெரிக்க கோர்ட்டு உதவியை நாடி உள்ளார்.

நியூயார்க் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில், ராஜபக்சே மற்றும் சிங்கள ராணுவம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

வத்சலா தேவியின் மனு நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வத்சலா தேவி சார்பில் ருத்ரகுமாரன் ஆஜரானார். வக்கீல் வாதம் முடிந்த பிறகு இலங்கை அதிபர் ராஜபக்சே கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப நியூயார்க் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இது சிங்களர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நியூயார்க் கோர்ட்டு சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து ராஜபக்சே அவசரம், அவசரமாக கொழும்பு திரும்புகிறார்.

மாலைமலர்

ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 26, 2011 1:36 pm

அருமையான செய்தி ... மகிழ்ச்சி இது அவனுக்கு மரண அடியாக இருக்கவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 1:39 pm

Sundararaj Thayalan wrote:அருமையான செய்தி ... ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது 677196 இது அவனுக்கு மரண அடியாக இருக்கவேண்டும்.

ஆம் அண்ணா, இதுதான் உலகிலுள்ள அனைத்துத் தமிழர்களின் ஆசையும்!

ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 26, 2011 1:50 pm

ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அவனுக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்கணும். காலம் ஒரு நாள் வரும்.காலனும் ஒரு நாள் வருவான்

அவனுக்கு உதவிய காங்கிரேசுக்கு தண்டனை இங்கும் மக்கள் தருவார்கள்,தேர்தல் நேரத்தில்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Image010ycm
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 26, 2011 2:13 pm

ராஜ்பக்ஷே மண்ணில் வீல்வான்...எங்கள் அண்ணன் பிரபாகரன் மண்ணில்
உதையமாவான்
நன்றி

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது 154550 ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது 154550 ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Sep 26, 2011 2:31 pm

பட்டொளி வீசி பறக்கும் புலிக்கொடி விரைவில் .....ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது 4564746473_f7094529ea
ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Naam_Tamilar_1

ராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Pராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Oராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Sராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Iராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Tராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Iராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Vராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Eராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Emptyராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Kராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Aராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Rராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Tராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Hராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Iராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது Cராஜபக்சேக்கு சம்மன்: அமெரிக்கா கோர்ட்டு அனுப்பியது K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக