புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
181 Posts - 77%
heezulia
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
10 Posts - 4%
prajai
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
Barushree
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
1 Post - 0%
Shivanya
உமா ...! - Page 10 Poll_c10உமா ...! - Page 10 Poll_m10உமா ...! - Page 10 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா ...!


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 26, 2011 12:32 pm

First topic message reminder :

உமையவளின் உருமறையாய் - அவள்
உதிரத்தில் வரைந்த கோலத்தில்
வருனையின் வாயிற் மொழியாய்
வர்ஷாவை பெற்றெடுத்தவள் .....

ஈகரை இணையத்தில் பல
இதயங்களின் இலைமர காயாய்
உதயமாகி உள்ளிருந்து வாழ்த்தும்
சொல்லில் எண்ணில் அடங்கா மதிப்புகளுடன்

பட்டங்கள் பல பெற்று ஈகரை
சட்டங்களில் மின்னும் சிறப்பு
பதிவாளராய் சிறை பெயர்த்து
சிங்கார சென்னையின் செல்லச்

சீமாட்டியாய் வள்ளலாய் வாழ்த்தும்
அரட்டை இளவரசியாய் அகிலம்
இணைக்கும் இணையத் தளத்தில்
எழுத்தில் கால் பதித்து எங்கள்

ஈகரை குடும்பத்தின் நிர்வாக குழுவினராய்
நிலவொளி கூகுளில் நீந்தி வந்த
நில மங்கையே உன் பேர் போல்
உன்பிள்ளைப் பேர்பெற்று ஈகரை
தலைமுறையாய் வாழ வாழ்த்துகிறேன் .



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Sep 30, 2011 6:27 pm

ச்சே! நான் கூட பெப்சி உமாவை பற்றி எழுதிருக்கார் என்று நம்பி ஏமார்ந்துட்டேன். சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 30, 2011 10:17 pm

உமா ஏத்த ஏத்த கவிதை தான் ஜாலி ஜாலி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உமா ...! - Page 10 Ila
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 30, 2011 11:14 pm

உமாவின் அன்பையும்,நட்பையும் அழகாக
எடுத்துரைக்கும் நல்ல கவிதை..வாழ்த்துக்கள்..இருவருக்கும்.. உமா ...! - Page 10 154550 உமா ...! - Page 10 154550 உமா ...! - Page 10 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உமா ...! - Page 10 Friendshipcomment54உமா ...! - Page 10 00fq051jst
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 30, 2011 11:39 pm

பெண்ணே !!!!!

எத்தனையோ கள்ளி செடியில் ...
தப்பிய அள்ளி செடி ......

நெல் மணிகளில் தப்பிய ......
கண்மணி நீ.........

வீடே வட்டம் என ...
இருந்தவர் எல்லாம் ........

இன்று வட்டம் இடும் வாண்கோள்களை ....
வட்டமிட்டு சிறகடித்து ......
பறக்கின்றீர்கள் ..........



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 01, 2011 12:19 am

அவங்க பதிவர் மாநாட்டுக்கு பளிச்சுன்னு வந்தத பத்தி எழுதாம விட்டுட்டீங்களே ஹிஷாலி...

கவிதை நன்று...



நட்புடன் - வெங்கட்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 9:29 am

நட்புடன் wrote:அவங்க பதிவர் மாநாட்டுக்கு பளிச்சுன்னு வந்தத பத்தி எழுதாம விட்டுட்டீங்களே ஹிஷாலி...

கவிதை நன்று...

உமா பதிவர் மாநாட்டுக்கு வந்தாங்கால ...?
அப்படியென்றால் நானும் வந்திருப்பேனே ....



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 01, 2011 9:33 am

உமா, ரேவதி, ஜாகீதாபானு, ஆதிரா அக்கா, திருமதி லக்ஷ்மி எல்லாரும் மாநாட்டுக்கு வந்திருந்தாங்க......



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 9:43 am

dsudhanandan wrote:உமா, ரேவதி, ஜாகீதாபானு, ஆதிரா அக்கா, திருமதி லக்ஷ்மி எல்லாரும் மாநாட்டுக்கு வந்திருந்தாங்க......

பானு அக்கா வருக்குரேனு பதிவிட்டாங்க பாத்தேன், ஆனால் உமா, ரேவதி, ஆதிர அக்கா மாறும் திருமதி லக்ஷ்மி வருவாங்கணு எனக்கு தெரியாது, பெண்கள் யாருமே வரலனு நினைத்து நானும் வாராமல் இருந்துவிட்டேன். sorry

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 9:44 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:உமாவின் அன்பையும்,நட்பையும் அழகாக
எடுத்துரைக்கும் நல்ல கவிதை..வாழ்த்துக்கள்..இருவருக்கும்.. உமா ...! - Page 10 154550 உமா ...! - Page 10 154550 உமா ...! - Page 10 154550

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சார்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 01, 2011 9:46 am

சரி கவலையை விடுங்க... அடுத்த மாநாடு பற்றிய அறிவிப்பு வரும் ... அப்ப எல்லோரும் பங்கேற்போம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக