புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
87 Posts - 65%
heezulia
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
1 Post - 1%
Guna.D
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
423 Posts - 76%
heezulia
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
6 Posts - 1%
prajai
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
உமா ...! - Page 8 Poll_c10உமா ...! - Page 8 Poll_m10உமா ...! - Page 8 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா ...!


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 26, 2011 12:32 pm

First topic message reminder :

உமையவளின் உருமறையாய் - அவள்
உதிரத்தில் வரைந்த கோலத்தில்
வருனையின் வாயிற் மொழியாய்
வர்ஷாவை பெற்றெடுத்தவள் .....

ஈகரை இணையத்தில் பல
இதயங்களின் இலைமர காயாய்
உதயமாகி உள்ளிருந்து வாழ்த்தும்
சொல்லில் எண்ணில் அடங்கா மதிப்புகளுடன்

பட்டங்கள் பல பெற்று ஈகரை
சட்டங்களில் மின்னும் சிறப்பு
பதிவாளராய் சிறை பெயர்த்து
சிங்கார சென்னையின் செல்லச்

சீமாட்டியாய் வள்ளலாய் வாழ்த்தும்
அரட்டை இளவரசியாய் அகிலம்
இணைக்கும் இணையத் தளத்தில்
எழுத்தில் கால் பதித்து எங்கள்

ஈகரை குடும்பத்தின் நிர்வாக குழுவினராய்
நிலவொளி கூகுளில் நீந்தி வந்த
நில மங்கையே உன் பேர் போல்
உன்பிள்ளைப் பேர்பெற்று ஈகரை
தலைமுறையாய் வாழ வாழ்த்துகிறேன் .



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 3:53 pm

யாருப்பா பாட்டிக்கு போட்டியா உடுட்டுக்கட்டை அடி வ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 28, 2011 3:54 pm

வை.பாலாஜி wrote:ஓஹோ நீங்களும் இங்கதான் இருக்கீங்களா .. இந்த வாரம் பருப்பு
தாளிச்சா செஞ்சி எப்படி இருந்தது என்று சொல்லுகின்றேன்.
இன்னும் செய்யலயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 28, 2011 3:56 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:"சிங்கார சென்னையின் செல்லச் சீமாட்டி" உமா
அவர்களை பாராட்டி , வாழ்த்த வயது இல்லை வணங்குகின்றேன்.

கவிதை வடித்த ஹிஷாலீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


நா என்ன பாட்டியா... வாழ்த்த வயதில்லை சொல்ட்றீங்க...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பாட்டி வந்து பானுதான் , நீங்க உமா தானே .. புன்னகை
அதானே பார்த்தேன் எனக்கு போட்டியானு அதிர்ச்சி அதிர்ச்சி
ஜாலி ஜாலி ஜாலி நன்றி

அடடா...என்ன ஒரு சந்தோஷம் பானுக்கு.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 28, 2011 3:57 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:ஓஹோ நீங்களும் இங்கதான் இருக்கீங்களா .. இந்த வாரம் பருப்பு
தாளிச்சா செஞ்சி எப்படி இருந்தது என்று சொல்லுகின்றேன்.
இன்னும் செய்யலயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிரிண்ட் அவுட் எடுத்து விட்டேன் , செய்யத்தான் நேரம் இல்லை..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 28, 2011 3:59 pm

Manik wrote:யாருப்பா பாட்டிக்கு போட்டியா உடுட்டுக்கட்டை அடி வ

"உருட்டு கட்டை " உமா தான் தம்பி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 5:02 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:யாருப்பா பாட்டிக்கு போட்டியா உடுட்டுக்கட்டை அடி வ

"உருட்டு கட்டை " உமா தான் தம்பி ....

உருட்டு கட்டை உமா வா....
எனக்காக எவ்வளவு அழகா கவிதை எழுதி இருக்காங்க....
இந்த திரியில என் இமேஜை டெமஜ் செய்றீங்க பாலாஜி....இதர்க்கான தண்டனை நீங்க அடுத்த கவிதை என்னை மைய படுத்தி எழுத வேண்டும்.....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 5:03 pm

இப்படிலாம் மிரட்டுனா பாலாஜி அண்ணா பயந்துருவாங்களா காமெடி பன்னாத உமா சிரிப்பு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 5:05 pm

உமையவளின் உருமறையாய் - அவள்
உதிரத்தில் வரைந்த கோலத்தில்
வருனையின் வாயிற் மொழியாய்
வர்ஷாவை பெற்றெடுத்தவள் .....

இந்த வரிகள் தான் என்னை ஈர்த்தது மாணிக்...என் பெயரை சரியாக சொல்லும்படி...என் கணவர் பெயர் தியாகராஜன், நான் உமாமகேஸ்வரி ..
சிவன் பார்வதியின் பெயர்...எப்படி...நன்றி ஹிஷாலீ....
முத்தம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 5:10 pm

உமா பற்றி ய கவிதை நல்ல இருக்கு ஹிசாலி..!
உமா எல்லாரிடமும் நட்பாக பழக குணம் படைத்தவர்..! சூப்பருங்க
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 5:11 pm

அருண் wrote:உமா பற்றி ய கவிதை நல்ல இருக்கு ஹிசாலி..!
உமா எல்லாரிடமும் நட்பாக பழக குணம் படைத்தவர்..! சூப்பருங்க

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக