புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
56 Posts - 73%
heezulia
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
221 Posts - 75%
heezulia
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
8 Posts - 3%
prajai
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உமா ...! - Page 5 Poll_c10உமா ...! - Page 5 Poll_m10உமா ...! - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமா ...!


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 26, 2011 12:32 pm

First topic message reminder :

உமையவளின் உருமறையாய் - அவள்
உதிரத்தில் வரைந்த கோலத்தில்
வருனையின் வாயிற் மொழியாய்
வர்ஷாவை பெற்றெடுத்தவள் .....

ஈகரை இணையத்தில் பல
இதயங்களின் இலைமர காயாய்
உதயமாகி உள்ளிருந்து வாழ்த்தும்
சொல்லில் எண்ணில் அடங்கா மதிப்புகளுடன்

பட்டங்கள் பல பெற்று ஈகரை
சட்டங்களில் மின்னும் சிறப்பு
பதிவாளராய் சிறை பெயர்த்து
சிங்கார சென்னையின் செல்லச்

சீமாட்டியாய் வள்ளலாய் வாழ்த்தும்
அரட்டை இளவரசியாய் அகிலம்
இணைக்கும் இணையத் தளத்தில்
எழுத்தில் கால் பதித்து எங்கள்

ஈகரை குடும்பத்தின் நிர்வாக குழுவினராய்
நிலவொளி கூகுளில் நீந்தி வந்த
நில மங்கையே உன் பேர் போல்
உன்பிள்ளைப் பேர்பெற்று ஈகரை
தலைமுறையாய் வாழ வாழ்த்துகிறேன் .



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 2:27 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:என்னைய்ய்யயா குழப்புற ? அநியாயம்

இன்றய குழப்பம் நாலய விளக்கம்

அண்ணி வரட்டும் அப்ப தான் நீ திருந்துவ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




உமா ...! - Page 5 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 2:29 pm

பாலா அண்ணியவே குழப்பிட்டாரு தெரியாதா பக்கிரி சிப்பு வருது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 2:29 pm

பிளேடு பக்கிரி wrote:அண்ணி வரட்டும் அப்ப தான் நீ திருந்துவ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான் இப்போ திருந்தி என்ன ஆகபோகுது



ஈகரை தமிழ் களஞ்சியம் உமா ...! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 2:30 pm

Manik wrote:பாலா அண்ணியவே குழப்பிட்டாரு தெரியாதா பக்கிரி சிப்பு வருது

அப்படியா? அதிர்ச்சி அதிர்ச்சி




உமா ...! - Page 5 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 2:31 pm

நீ திருந்துனா நாடும் திருந்தும் பாலா ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 28, 2011 2:33 pm

Manik wrote:நீ திருந்துனா நாடும் திருந்தும் பாலா ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




உமா ...! - Page 5 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 28, 2011 2:33 pm

ஆமாம் பக்கிரி அண்ணி பாலாவுக்கு ஒரு நாள் ஃபோன் பன்னிருக்காங்க அப்ப பாலா இல்லன்னு சொல்லிருக்கார் பாலாவே இதைக் கேட்ட அண்ணி பாலா வந்ததும் ஃபோன் பன்ன சொல்லுங்கன்னு சொல்லிட்டு ஃபோனை வைக்கப் போற சமயத்துல இதோ பாலாவே வந்துட்டார்னு பாலாவே சொல்லிருக்காரு அப்பறம் பாலா மாதிரியே பாலா பேசிருக்காரு இப்படி அண்ணிய நிறைய தடவை குழப்பிட்டாரு பக்கிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 2:36 pm

Manik wrote:ஆமாம் பக்கிரி அண்ணி பாலாவுக்கு ஒரு நாள் ஃபோன் பன்னிருக்காங்க அப்ப பாலா இல்லன்னு சொல்லிருக்கார் பாலாவே இதைக் கேட்ட அண்ணி பாலா வந்ததும் ஃபோன் பன்ன சொல்லுங்கன்னு சொல்லிட்டு ஃபோனை வைக்கப் போற சமயத்துல இதோ பாலாவே வந்துட்டார்னு பாலாவே சொல்லிருக்காரு அப்பறம் பாலா மாதிரியே பாலா பேசிருக்காரு இப்படி அண்ணிய நிறைய தடவை குழப்பிட்டாரு பக்கிரி

ஒரு நல்ல பாலை அனாவசியமா எதுக்கு லோக் பால் ஆகுற



ஈகரை தமிழ் களஞ்சியம் உமா ...! - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Sep 28, 2011 2:37 pm

Manik wrote:ஆமாம் பக்கிரி அண்ணி பாலாவுக்கு ஒரு நாள் ஃபோன் பன்னிருக்காங்க அப்ப பாலா இல்லன்னு சொல்லிருக்கார் பாலாவே இதைக் கேட்ட அண்ணி பாலா வந்ததும் ஃபோன் பன்ன சொல்லுங்கன்னு சொல்லிட்டு ஃபோனை வைக்கப் போற சமயத்துல இதோ பாலாவே வந்துட்டார்னு பாலாவே சொல்லிருக்காரு அப்பறம் பாலா மாதிரியே பாலா பேசிருக்காரு இப்படி அண்ணிய நிறைய தடவை குழப்பிட்டாரு பக்கிரி

இப்போ நீங்க தான் ரொம்ப குழப்புறீங்க...நல்லா தானா இருந்தீங்க நேற்று? சோகம்

ஏதோ மாடர்ன் கேர்ள்ஸ் பதிவு பற்றி சொன்னீர்களே அண்ணா....போடவில்லையா? பாடகன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Sep 28, 2011 2:38 pm

balakarthik wrote:
ஒரு நல்ல பாலை அனாவசியமா எதுக்கு லோக் பால் ஆகுற
இந்த மொக்கைக்கு ஒரு முடிவே இல்லையா... :அடபாவி:

Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக