புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_lcapதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_voting_barதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_lcapதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_voting_barதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_lcapதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_voting_barதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_lcapதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_voting_barதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_lcapதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_voting_barதேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 12:17 pm

சென்னை :"உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், அரசு அறிவிப்புகள் தேர்தல் விதிமீறல் என்றும், அதன் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா என்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கேள்வி - பதில் அறிக்கை:

பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

அது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் அல்லவா? தேர்தல் முடிவு வெளியாகும் வரை அரசின் நலத்திட்டங்களுக்குத் தடை என்றும், தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது, தேர்தல் விதியின் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் கமிஷன் அறிக்கை விட்டிருக்கிறது.ஆனால், போலீஸ் துறையிலும், பள்ளிக் கல்வித் துறையிலும் ஏராளமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தகைய தேர்தல் விதிமீறல்களுக்கு கமிஷன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? அண்ணா மாளிகையில் அமர்ந்திருக்கும் அய்யர் என்ன செய்யப் போகிறார்?

கூடங்குளம் அணுமின் திட்டப் பணிகளை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம், தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதாக செய்தி வந்துள்ளதே?

கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தீர்மானத்தில் கூட, அந்த அணு மின் நிலையம் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றவில்லை. மாறாக, மக்கள் பயத்தில் இருந்து விடுபடும் வரை, திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தான் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். அமைச்சரவையில் தீர்மானத்தை ஆழ்ந்து படித்தால், இதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்கே தான் முதல்வருக்கு நன்றி, பாராட்டு என்றெல்லாம் குரல் கொடுக்கின்றனர்.

தி.மு.க., மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவரது கொலை வழக்கில், கட்சிப் பொருளாளரை சம்பந்தப்படுத்தி ஆளுங்கட்சிக்குச் சொந்தமான, "டிவி'யில் 24 மணி நேரமும் பிரசாரம் செய்தது தவறு என்று கொலையுண்டவரின் கணவரே சொல்லியிருக்கிறாரே?

இந்த ஆட்சியில் போலீஸ் துறையினர் எந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் மீது வழக்கு போட துணை போகின்றனர் என்பதற்கு இதுவே சரியான உதாரணம். கொலை செய்யப்பட்டவரின் கணவரே எழுதிக் கொடுத்துள்ள மனுவில், தன் மனைவி கொலை செய்யப்பட்டதில், முன்னாள் துணை முதல்வர் மற்றும் அவரது தனி உதவியாளருக்கு தொடர்பில்லை என்றும், தற்போதுள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் வற்புறுத்தலால், பொய்ப் புகார் கொடுத்தேன் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்திருக்கிறார்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தினமலர்

தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக