புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை மாதிரித்தேர்வு
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- krprபண்பாளர்
- பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010
First topic message reminder :
ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

சதாசிவம் wrote:தோழமைக்கு நன்றி,
உண்மை கருத்து சுடும் என்று தான் நினைத்தேன், சில நேரங்களில் சுவைக்கும் என்ற உண்மையை உணர்த்தியதற்கு
இங்கு திறமையானவர்களை ஊக்குவிக்கத் தயங்கியதும் இல்லை, தவறு கண்ட இடத்தில் தட்டிக் கேட்காமல் இருந்ததும் இல்லை சதா. மற்றவர்களின் மனதைக் காயப்படுத்தாத உண்மைகள் அனைத்துமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதுதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
காதலி இருந்தால் காதலிக்கலாம்...மாமியார் வீட்டில் ஆவது சோறு கிடைக்கும்
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
கவிதை எழுத எனக்கு தெரியாது அதானல் இந்த கேள்விக்கு கருனை அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும்
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
ஹலோ அத்தை சவுக்கியமா இருக்கிங்களா அப்படினு கேப்பேன் அவங்களும் யாருப்பா நீ அப்படினு கேப்பாங்க நான் தான் அத்த ரமேஷ் என்று கூறுவேன் அவங்களும் யாருனு கேப்பாங்க உடனே அப்போது தோன்றும் பெயரை சொல்லி அவங்க தானே நீங்க அப்படினு கேட்பேன் அவங்க இல்ல அப்படினு அவங்க பெயரை சொன்ன உடனே தான் சாரி ராங் நம்பர் அப்படினு சொல்லிட்டு வைப்பேன்
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
என்னை போல் ஒருவர் என்று நினைத்து மகிழ்ச்சி அடைவேன்...
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
இந்த நான்கு கேள்விகளுக்கும் எனக்கு தோன்றிய பதிலை தான் கூறினேன் வேறு எந்த காரணமும் இல்லை அது போல் தான் அனைத்தும்...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
அப்ப, சப்பாத்தி, பீஸா, பர்கர் மட்டும் சாப்பிடறவங்க எல்லாம் காதலிக்க கூடாதா??
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
ஒரு பொருள் அழியாமல் இருக்கும் போதும் கவிதை எழுதலாம். அழிந்தாலும் இரங்கற்பா எழுதலாம்.. அவை இன்னும் அழியவில்லையே?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
~~காதலிக்க நேரமில்லாததாலும், காதலி இல்லாததாலும், இதற்கு பதில் தெரியவில்லை~~
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
'கடவுள் இல்லை' என்று ஒரு நம்பிக்கை வைத்து இருக்கிறார்களே!! ஏன் வெறுக்க வேண்டும்?
ஆத்திகர்களையும், கடவுளையும் தாக்கிப் பேசாத வரை அவர்களை வெறுக்கத் தேவை இல்லை!!
(உலகின் மிக பிரபல விஞ்ஞானிகள் பலரும் நாத்திகர்களே! )
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
முடிந்தளவு உண்மையைச் சொல்வேன்..
பாராட்டு இரண்டாம்பட்சம் தான்!!
என்ன நண்பரே, எனக்கு எத்தனை மதிப்பெண்கள்??

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
[quote="krpr"] ஈகரை மாதிரித்தேர்வு
முதலில் உங்கள் வினாத்தாளில் உள்ள பிழையை நீக்கவும். (5*5=5) இந்த கணக்கு சரியா ?
பதில்கள் ;
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
ஆண் அல்லன் பெண் அல்லன்
அலியும் அல்லன் .. இது ஆழ்வார் ஒருவரின் பாடல் ..
பெண் என்று கூறிவிட்டு பின்னர் என்ன பெண் அல்லன் கொஞ்சம் இடிக்கல.. அதுனாலதான்ன் கம்பர் சற்று மாற்றினார்.
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர். கடவுளை பார்த்தவன் பேச மாட்டான், பேசுபவன் பார்க்கமாட்டான்.
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
கருத்தா ? இனியுமா ?
அப்படி நான் சொல்லுவேணு நினைத்தால், அதற்க்கு நான் பொறுப்பல்ல.
பாராட்டு என்பதெல்லாம், தோராட்டு காலத்திலேயே தூக்கி எறிந்துவிட்டோம்.
உண்மையை உரைப்போம். இதுகூட தப்புதான். உண்மை என்று யாம் கருதுவதை உரைப்போம்.
( சீக்கிரம் மதிப்பெண்களை போடுங்க ) யாரு அதிகமா வங்கியிருக்கிறார்கள் என பார்க்கவேண்டும்.
நல்ல திரி ! நன்றி !

ஏன் கூடாது. ஆனால் காதலித்து திருமணம் முடித்தபின்னும் , சோற்றுக்கு வழியில்லாமல்
இருக்கக்கூடாது. உண்மையான காதலில் எதுவும் சாத்தியம். "மானுண்டு எஞ்சிய கழினி நீர் " படித்திருப்பீர்கள் தானே ?. ஆனால் காதலியாய் வந்தவளை பொறுத்து, அவன் நிலை மாறும் என்பது உலக நியதி. 2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
பிரபஞ்சத்தின், உறுப்புகளை தவிர்த்துவிட்டு எதுவுமே இல்லை. இதற்க்கு கவிதை விதிவிலக்கா என்ன
? ஆனாலும் நாம் நண்பர்களுடன் திரை அரங்கிற்க்கு செல்கிறோம். அப்போது குடும்பத்தோடு வந்திருப்பவ்ன் நம்மை மனதிற்குள் திட்டுவான். சில காலம் கழித்து குடும்பத்தோடு திரையரங்கிற்க்கு சென்ற நாம், நண்பர்களோடு வந்திருப்பவர்களை மனதிற்குள் திட்டுவோம். மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசக்கூடிய காலகட்டம் தான் மாறுபடுகிறது. அதைபோன்றுதான், கவிதை எழுதுகிற எல்லோரும் ஆரம்பத்தில். இவைகளை வைத்துதான் எழுதுவார்கள். காதலியே இல்லாவிட்டாலும், காதல் கவிதை எழுதுகிறவர்கள் இந்த ராகம் தான் ( உதாரணம் ரமேஷ் நாகா அவர்தான் காதலி இல்லாமல் காதல் கவிதை எழுதிகிறார் ) 3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
எனக்கு கொஞ்சம் திமிர் அதிகம். நான் தான் உங்கள் வருங்கால மருமகன் பேசுகிறேன் என்று கூற
வாயெடுத்து,, aunty நலமா ? நான் உங்களுடன் முன்னர் ஒருமுறை பேசியிருக்கிறேன். அதன் பின் இப்போதுதான் பேசுகிறேன். ஆமாம் நீங்கள் அலைபேசி என்னை மாற்றியதை எனக்கு சொல்லவே இல்லையே ? ஏன் என்பேன். அப்பறம் அவரே wrong number என்பார். 4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
ஒன்றெனில் ஒன்றெயாம் : இரண்டெனில் இரண்டேயாம் :
உண்டெனில் உண்டே ஆம் : இல்லேனில் இல்லையே ஆம் :
யாரோ எழுதியிரிக்கிறார்கள். அனேகமாய் கம்பருக்குதான் இந்த தைரியம் இருக்கும். கடவுள் ஒருவரா ? ஒருவர் என்றாள் ஒருவர்தான். அதாவது ஏகத்துவம் நபிகள் நாயகத்தின் கூற்று. கடவுள் இருவரா ? இருவர் என்றாள் இருவர்தான். கடவுள் இருக்கிறான் என்றால் இருக்கிறார் தான், இல்லை என்றால் இல்லதாண்டா. உண்டெனில் உண்டே ஆம் : இல்லேனில் இல்லையே ஆம் :
ஆண் அல்லன் பெண் அல்லன்
அலியும் அல்லன் .. இது ஆழ்வார் ஒருவரின் பாடல் ..
பெண் என்று கூறிவிட்டு பின்னர் என்ன பெண் அல்லன் கொஞ்சம் இடிக்கல.. அதுனாலதான்ன் கம்பர் சற்று மாற்றினார்.
ஆண் அல்லன் பெண்ணும் அல்லல்
.அலியும் அல்லது .............
.... சத்தியமா சொல்றேன். கம்பரும், ஆழ்வாரும் ஆத்திக வாதிகள்தான். இவர்களுக்கே கடவுள் யார் ? எப்படி பட்டவன் என்று தெரியவில்லை. அப்படி என்றால் நமக்கு ? ஒரு வெங்காயமும் தெரியாது. அப்பற என்ன காரணத்திற்காக கடவுள் இல்லை என்று கூறுபவர்களை வெறுக்கவேண்டும்.. மற்றொன்று கடவுள் பற்றிய பார்வையில் .அலியும் அல்லது .............
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர். கடவுளை பார்த்தவன் பேச மாட்டான், பேசுபவன் பார்க்கமாட்டான்.
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
கருத்தா ? இனியுமா ?
அப்படி நான் சொல்லுவேணு நினைத்தால், அதற்க்கு நான் பொறுப்பல்ல.
பாராட்டு என்பதெல்லாம், தோராட்டு காலத்திலேயே தூக்கி எறிந்துவிட்டோம்.
உண்மையை உரைப்போம். இதுகூட தப்புதான். உண்மை என்று யாம் கருதுவதை உரைப்போம்.
( சீக்கிரம் மதிப்பெண்களை போடுங்க ) யாரு அதிகமா வங்கியிருக்கிறார்கள் என பார்க்கவேண்டும்.
நல்ல திரி ! நன்றி !
krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
இந்த கேள்விக்கு உண்மையான பதிலை ஒரு சோற்றுக்கு வழி இல்லாதவனிடம் கேட்டால்தான் சரியாக கூறுவான்... இருப்போரிடம் கேட்டால் காதலிக்கலாம் என்றுதான் கூறுவார்கள்...
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
இந்த வார்த்தைகளை பயன்படுத்தி வைரமுத்து கவி எழுதினாலே அவர் விரலை உடைத்து விடவேண்டும் என்று எனக்கு தோன்றும்.. புதிய கவிஞர்களுக்கு பரவாயில்லை, ஆனால் அனுபவம் உள்ள கவிஞர்கள் மீண்டும் அரைத்ததையே அரைத்து கொண்டு...
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
தைரியமாக அவர்களது நலம் விசாரிப்பேன்... மற்றவை காதலியின் பாடு...
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
பல இடங்களில் பலரால் வெறுக்கப்படுகிறேன்
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
கட்டாயம் உண்மையைதான் சொல்லுவேன், யாருடைய பாராட்டை நோக்கியும் பேசமாட்டேன், மனதில் பட்டதை பேச எதற்கு தயங்க வேண்டும் (அம்மா, தாயே, அய்யா இவ்ளோ கஷ்டப்பட்டு மறுமொழி போற்றுக்கேன் யாராவது தயவு செஞ்சு பாராட்டுங்களேன் )
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எனக்கும் ஒண்ணும் தெரியல ஏதாவது பிட்டு இருந்த அனுப்புங்க..!
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
தமிழ், இலக்கண இலக்கியங்களில் சொல்பொருள் மெய்ப்பொருள் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்குமே அன்றி இயற்றுபவர் எவர் என்பதனை தரம் பார்ப்பதில்லை ... அதுபோலவே ,
காதல், காதலை கலப்படம் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்குமே அன்றி காதலிப்பவரின் தரம் பார்ப்பதில்லை !
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா ?
அம்மா என்றால் அன்பு , அரவணைப்பு , பாசம் , நேசம் ... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ... ஆகையால் எதை பற்றி எழுதுகிறோம் என்பதனை விட அதை புதுவிதமாக மனதில் புகும் விதமாக இயற்றுதல் சாலச்சிறந்தது !
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
உலகில் எவர் அலை/தொலைபேசி எடுத்தாலும் " ஹலோ " என்று தானே முதலில் சொல்லுவோம். அதை சொல்ல காதலி வீட்டில் எவர் எடுத்தால் என்ன ... ? ( மன்னிக்கவும் சிறு நகைப்புக்காக மட்டுமே )
மன்னிக்கவும் தவறான எண்ணுக்கு இட்டுவிட்டேன் என்ற பதிலே பொதுவாக உள்ளது ... உண்மை என்னவென்றால் காதலி வீட்டில் வேறு எவர் எடுத்தாலும் இணைப்பைத் துண்டித்து விடுவோம் என்பதே நிதர்சனம் !
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கடவுளே அவரவர் நம்பிக்கை
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்க்கும் அவரவர் நம்பிக்கையே கடவுள் !
எந்த நம்பிக்கை ஆனாலும் " நம்பிக்கை " யை வெறுக்க முடியுமா ... ?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
எவர் கருத்திலும் எவரையும் பாதிக்காத வரையில் உண்மையிருந்தால் எவராலும் பாராட்டப் படவேண்டியவே !

பூர்ணகுரு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
திரி ஆரம்பித்தவரையே காணோமே? நீங்க ரெண்டு வருடம் கழித்து , ஆன்சர் பேப்பரை திருத் தலயா ? ன்னு கேள்வி கேட்கிறீங்க! யாரை? ஒ அவரையா? மரியாதையா ,திரு தலயா , பேஷ் பேஷ்.ஜாஹீதாபானு wrote:அனைவரின் பதிலும் நல்லா இருக்கு
ஆன்சர் பேப்பரை இன்னும் திருத்தலயா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சூப்பர்T.N.Balasubramanian wrote:திரி ஆரம்பித்தவரையே காணோமே? நீங்க ரெண்டு வருடம் கழித்து , ஆன்சர் பேப்பரை திருத் தலயா ? ன்னு கேள்வி கேட்கிறீங்க! யாரை? ஒ அவரையா? மரியாதையா ,திரு தலயா , பேஷ் பேஷ்.ஜாஹீதாபானு wrote:அனைவரின் பதிலும் நல்லா இருக்கு
ஆன்சர் பேப்பரை இன்னும் திருத்தலயா?
ரமணியன்
நான் இப்போதான் பார்த்தேன். தொடர்புடைய பதிவுகள் இருப்பது பழைய திரியை பார்க்க வசதியா இருக்கு
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV மாதிரித்தேர்வு
» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
» சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5