புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
44 Posts - 60%
heezulia
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
2 Posts - 3%
viyasan
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
236 Posts - 42%
heezulia
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
13 Posts - 2%
prajai
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_m10            ஈகரை மாதிரித்தேர்வு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாதிரித்தேர்வு

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Sep 26, 2011 12:03 pm

ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 12:19 pm

krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1.சோற்றுக்கே வழி இல்லாதவன். காதலிக்கக் கூடாதா?
.சோற்றுக்கே வழி இல்லாதவன் எதுக்கு காதலிக்கணும்? அந்த பெண்ணையும் பட்டினி போட்டு கொல்றதுக்கா?
காதல் வேகத்தில் சில நாள்கள் பசி பட்டினி இல்லாமல் இருக்கலாம்,ஆனால் நாளைடைவில் வாழ்வில் வெறுப்பு வந்து இரண்டு பெரும் தற்கொலை எனும் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.இரண்டு பேர் செத்து போறதுக்கு ஒருத்தர் செத்து போறது மேல் தானே

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?

ஒரு வகையில் சொல்ல போனால் எனக்கு இந்த மாதிரி கவிதை எழுதரவங்களை கண்டாலே எரிச்சல் வரும்.ஆனா என்ன பண்றது அவங்களுக்கு என்ன தெரியுமோ அதை தானே அவர்கள் செய்வார்கள் என்று அமைதி ஆகிடுவேன்

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

சாரி ராங்க் கால்

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்கவில்லை,அதே சமயம் அவர்களின் கருத்துகளை ஆதரிக்கவும் இல்லை.எனக்கு எப்படி என் கொள்கையோ,அப்படியே அவர்களுக்கும்.

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
எனக்கு என்ன தோணுதோ அதை சொல்லியே பழக்கபட்டவள் நான்.யாரும் பாராட்ட வேண்டும் என்று எதையும் சொல்வது கிடையாது.ஒரே விஷயம் இதனால் நான் பெற்றதை விட இழந்தது அதிகம்

            ஈகரை மாதிரித்தேர்வு  U            ஈகரை மாதிரித்தேர்வு  D            ஈகரை மாதிரித்தேர்வு  A            ஈகரை மாதிரித்தேர்வு  Y            ஈகரை மாதிரித்தேர்வு  A            ஈகரை மாதிரித்தேர்வு  S            ஈகரை மாதிரித்தேர்வு  U            ஈகரை மாதிரித்தேர்வு  D            ஈகரை மாதிரித்தேர்வு  H            ஈகரை மாதிரித்தேர்வு  A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 12:25 pm

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
காதலுக்கும் சோற்றுக்கும் என்ன சம்மந்தம்....காதித்தாள் அவளுக்காக அவன் சாப்பிட வேண்டும்,அவளுக்கு சோறு போட வேண்டும் என்று எண்ணி அதற்கான வழியிலே ஈடுபடுவான்....

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
நிச்சயமாக ....எழுதக்கூடாது என்ற விதிமுறைகள் இல்லையே...அழகானதை கண்டால் கவிதை வரும் ஒரு கவிஞனுக்கு ...

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
நிச்சயம் இல்லை....அவரவர் மனதை பொறுத்தது....

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
பாராட்டுக்காக சொன்னதே கிடையாது,,,படித்ததும் தவறோ சரியோ உடனே சொல்லிவிடுவேன்....பாராட்டு தேவையே இல்லை....

சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 26, 2011 12:33 pm

1. சோறு வயிற்றுக்கு , காதல் மனசுக்கு , வாழ்க்கைக்கு--- தப்பில்லை . ஆனால் திருமணத்திற்கு பிறகு .......??????பிச்சை எடுக்க தயாரா ?

2. இதெல்லாம் இல்லாமல் எதுக்கு கவிதை ...... மாளிகை சாமான் லிஸ்ட் போடலாம்

3. ஹலோ ...குப்புசாமி இருக்கரா ....சாரி

4.பிறரை வெறுப்பது, கடவுளை வெறுப்பது போல கூடாது
5. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே !
நாமார்க்கும் குடியல்லோம் நாமனை அஞ்சோம் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Mon Sep 26, 2011 12:35 pm

1.காதலிக்கலாம் அது அவரவர் விருப்பம்
2.எழுதலாம்
3.wrong call nu solluven
4.இல்லை
5.உண்மை தான் சொல்லுவேன் என் என்றால் அப்போதுதான் பிலைகளை திருதிகொள்ள முடியும்

Uma[i][b]
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Sep 26, 2011 12:40 pm

நன்றி. நல்ல பதில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 1:07 pm

krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
காதலுக்கும், வசதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தாராளமாக அனைவரும் காதலிக்கலாம், ஆனால் அவர்களும் நம்மைக் காதலிக்கிறார்களா என்பது மிக முக்கியம்.

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
இன்னும் என்ன, எப்பொழுதும் இவைகளை வைத்துக் கவிதை எழுதலாம். இயற்கையை ரசிப்பது என்பது தனிக்கலை. அதைக் கவிதையாக வடிப்பது மாபெரும் கலை.

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
மிகவும் சங்கடமான கேள்வி! எதுவும் சொல்லத் தோன்றாது, ஹலோ.... ஹலோ... ஹல்லல்லோலோலோ..... சே..... டவர் கிடைக்கலை.

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் கருத்து அது. அவ்வளவுதான்.

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
எனக்கு இதுவரை உண்மையைக் கூறித்தான் பழக்கம். தேவைப்பட்டால் மற்றவர்களை மகிழ்விக்க பொய் சொல்லலாம், தவறில்லை.

            ஈகரை மாதிரித்தேர்வு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 1:17 pm

krpr wrote: ஈகரை மாதிரித்தேர்வு மதிப்பெண்:5
நேரம்:உங்கள் இஷ்டம் 5*5=5

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
--- சோறுக்கு வழி இல்லேன்னா காதலிக்கலாம்... திருமணதிர்க்குள் சோற்றுக்கான வழியை ஏற்படுத்தி கொள்ளவேண்டும்
2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?
-- இவைகளை எத்தனை வர்ணித்தாலும் தகும்... அதனால் எழுதலாம், எழுத வேண்டும்
3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
-- அனுபவமில்லை... இருந்தாலும் தவறான அழைப்பு என கூறி எஸ்கேப் ஆயிடலாம்
4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்குறீர்களா?
-- தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதில்லை
5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?
-- பாராட்டுக்காக மட்டுமே எந்தவொரு காரியத்தையும் செய்தால் அது தற்கொலைக்கு சமம்.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 26, 2011 1:26 pm

திருக்குறள் ,நாலடியார் ,இன்னா நாற்பது ,இனியவை நாற்பது போன்ற நூல்களை (அற நூல்களை )ஏன் இப்பொழுது யாரும் எழுதுவது இல்லை ,கவிதை எழுதுபவர்கள் இப்படிபட்ட நூல்களை எழுதலாம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
            ஈகரை மாதிரித்தேர்வு  1357389            ஈகரை மாதிரித்தேர்வு  59010615            ஈகரை மாதிரித்தேர்வு  Images3ijf            ஈகரை மாதிரித்தேர்வு  Images4px
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 1:32 pm

1. சோற்றுக்கே வழி இல்லாதவன் காதலிக்கக் கூடாதா?
சோறு வயிறு தொடர்புடையது ; காதல் மனம் சம்பந்தப்பட்டது . நம் முயற்சியின்றி வயிறு நிரம்பாது.. மனம் அப்படியல்ல..

இஷ்டப்பட்டு கஷ்டப்பட காதலி தயாரா இருந்தா, பயபுள்ள காதலிஸ்சுட்டுப் போகட்டும்.. விடுங்க..

2. பூ, தேன், தென்றல், வானம், கடல், நதி,நிலா,சூரியன் இதை வைத்து இன்னமும் கவிதை எழுதலாமா?

மே..!

எழுத்துப்பிழை இல்லாமதான் எழுதக்கூடாது.. என்ன கொடுமை சார் இது
அப்புறம், இந்தக் கவிதை வைரமுத்து எழுதிய எந்தப் பாடலின் உல்ட்டான்னு மத்தவங்க கண்டுபிடிக்கற மாதிரியும் எழுதக்கூடாது.. !

3. காதலிக்கு phone செய்யும் போது அவங்க அம்மா எடுத்தால் என்ன பதில் சொல்வீர்கள்?
மேடம், பஜாஜ் அலயான்ஸ் இன்ஷ்யூரன்ஸ்லேருந்து பேசறோம்.. எங்க புது ஸிகீம் பத்தி ஒரு 5 நிமிஷம் பேசலாமுங்களா..?

டொக்..!

4. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வெறுக்கிறீர்களா?

இல்லீங்.. !
என் மாமனார், மைத்துனர் எல்லோரும் கடவுள் மறுப்பாளர்களே.. அவர்கள் அளவில் தங்கள் நம்பிக்கைக்கு நியாயமான காரணங்களைக் கொண்டிருக்கின்றனர்.

5. ஒரு கருத்து சொல்லும் போது உண்மை சொல்வீர்களா? ஈகரையில் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று சொல்வீர்களா?

ஹி..ஹி..

ரொம்பக் களங்களில் நெறையபேர் என்மீது கொலவெறியோட அலையறது உங்களுக்குத் தெரியும்தானே.. மனசுக்குப் பட்டதைப் பட்டென்று உடைத்துவிடுவேன்.. சில வேளைகளில் சில நல்ல உள்ளங்களையும் அவ்வாறு உடைத்ததுண்டு..

            ஈகரை மாதிரித்தேர்வு  0018-2            ஈகரை மாதிரித்தேர்வு  0001-3            ஈகரை மாதிரித்தேர்வு  0010-3            ஈகரை மாதிரித்தேர்வு  0001-3
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக