புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சியை சேர்ந்த 8 பேர் பரிதாப பலி: எவரெஸ்ட் சிகரத்தை ரசித்தவர்கள் துயரம்
Page 1 of 1 •
- kINGபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011
காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், திருச்சியைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட 19 பேர் பலியாகினர். எவரெஸ்ட் சிகரத்தை ரசித்தவர்கள், எதிர்பாராதவிதமாக துயர முடிவை சந்தித்தனர்.
நேபாளத்தின் புத்தா ஏர்லைன்ஸ் விமானம், விமான ஊழியர்கள் மூன்று பேர் உள்ளிட்ட 19 பேருடன், தலைநகர் காத்மாண்டு அருகே நேற்று அதிகாலை பறந்த போது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. காத்மாண்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், லலித்பூர் மாவட்டத்தில் கோட்தண்டா மலையில், இந்த விமானம் மோதி விபத்துக்குள்ளானது; சுக்குநூறாக சிதறியது.இந்த விபத்தில் இந்தியர்கள் 10 பேர் உட்பட வெளிநாட்டவர்கள் 13 பேரும், மூன்று நேபாள பயணிகளும், மூன்று விமான ஊழியர்களும் பலியாகினர். பலியான இந்தியர்கள் 10 பேரில், எட்டு பேர் திருச்சியை சேர்ந்தவர்கள். இவர்கள், இந்திய பில்டர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள். டில்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, பின்னர் நேபாளம் சென்றுள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தை பார்க்க விமானத்தில் சென்ற போது இந்த துயர விபத்து நடந்துள்ளது. பலியான மற்றவர்களில் இரண்டு பேர் அமெரிக்கர்கள், ஒருவர் ஜப்பானியர்.பலியான இந்தியர்களில் பங்கஜ்மேத்தாவும், அவரது மனைவி சாயாவும் அடங்குவர். பங்கஜ்மேத்தா, "யுனிசெப்' அமைப்பின் சுகாதார பிரிவின் தலைவராக இருந்தார். இந்த தம்பதியர் குஜராத்திலிருந்து நேபாளம் வந்துள்ளனர். காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, காத்மாண்டில் உள்ள டி.யூ.மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
எட்டு பேர் தமிழர்கள்: திருச்சியை சேர்ந்த மருதாசலம், மணிமாறன், கனகசபேசன், கிருஷ்ணன், மீனாட்சி சுந்தரம், தியாகராஜன், தனசேகரன், மகாலிங்கம் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். நேபாள துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான விஜயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். நேபாள விமானத்துறை ஆணைய டைரக்டர் ஜெனரல் ஜாஜேஷ்ராஜ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.இந்த விமான விபத்தில், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் முதலில் உயிர் பிழைத்தாலும், பலத்த காயம் அடைந்திருந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். எவரெஸ்ட் சிகரத்தின் அழகையும், மற்ற சில சிகரங்களின் அழகையும் விமானத்தில் சென்று ரசித்தவர்கள், இந்த துயர முடிவைச் சந்தித்தனர். விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன், இந்த விபத்து நடந்துள்ளது.
முதல்வர் இரங்கல்: நேபாள விமான விபத்தில் தமிழர்கள் பலியானதற்கு, முதல்வர் ஜெயலலிதா, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:நேபாளத்தில், 19 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் சுற்றுலாவை முடித்து விட்டு, காத்மாண்டு விமான நிலையத்தை நோக்கி திரும்பும் வழியில், மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்த 19 சுற்றுலா பயணிகளும் பலியான செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.இந்த விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. விமான விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என, தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:இமயமலையில், எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றிப் பார்க்க, தனியார் விமானத்தில் சுற்றுலா சென்ற, 19 பயணிகள், நேற்று காலையில் விமானம் மலையில் மோதி நொறுங்கிய காரணத்தால், பலியான செய்தியினைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.பலியானவர்களில், பத்துப் பேர் இந்தியர்கள் என்பதும், குறிப்பாக திருச்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் என்பதும், என் வேதனையை அதிகப்படுத்தியதோடு, தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை ரகுபதி, திருச்சி செல்வராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிலரும், இந்த விபத்தில் சிக்கி மாண்டார்கள் என்பது, பெரிதும் வேதனையை அளிக்கின்ற செய்தி.பலியான அனைவரது குடும்பத்தினருக்கும், என் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு உதவி முதல்வர் ஜெ., உத்தரவு : நேபாள விமான விபத்தில் உயிரிழந்த, திருச்சியைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, கால்நடைத் துறை அமைச்சர் சிவபதியை, முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசின் செய்திக் குறிப்பு வருமாறு:நேபாளத்தில், 19 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில், திருச்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் உட்பட, விமானத்தில் பயணித்த அனைவரும் மரணமடைந்தனர். இவர்களின் மரணம் குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏற்கனவே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த திருச்சியைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, கால்நடைத் துறை அமைச்சர் சிவபதியை அனுப்பி வைத்துள்ளார்.மேலும், இந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, திருச்சிக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக, இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த எட்டு நபர்களை, நேபாளத் தலைநகர் காத்மாண்டுக்கு அழைத்துச் செல்லுமாறும், தேவையான உதவிகளைச் செய்யுமாறும், திருச்சி எம்.பி., குமாருக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1