புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
2 Posts - 5%
Ammu Swarnalatha
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Sep 25, 2011 11:23 pm

First topic message reminder :

ஈகரை மன்றத்தினருக்கு வணக்கம்...........
சமீபத்தில் நடந்து முடிந்த ஈகரை மாநாடு பற்றிய பேச்சு ஈகரை முழுதும் வியாபித்து இருக்கிறது!! கலந்து கொண்டவர்களின் படங்கள், ஒலிபரப்பு என அனைத்துமே நன்று..

மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமைக்கு முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!

மாநாடு அமைப்பு தொடர்பாக என் மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன் ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 440806
ஈகரையின் உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருப்பவர்களிடம் உடனே கோரிக்கை என்கிற பெயரில் என் ஆதங்கத்தைக் கொட்ட வேண்டாம் என்று தான் சில நாட்கள் இதனைப் பதியவில்லை..சில நாட்கள் கடந்து விட்டதால், இன்று பதிகிறேன்!!

1. மாநாடு தொடர்பான அறிவிக்கை (இறுதி இடம்) 3 நாட்கள் முன்பு தான் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களால் திடீர் என வர முடியுமா?
தொலைவில் இருந்து பலரும் கலந்து கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு வாரம் இடைவெளி விடலாமே!!

2. மாநாடு நிகழ்ந்த நாள் ஒரு வார நாள். நிகழும் இடத்திற்கு அருகே இருப்பவர்கள் மட்டுமே வர முடியும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் இதற்காக குறைந்தது 1-2 நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடும்!! எனவே, சந்திப்பை வார விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்யலாமே!!

3. மாநாடு நிகழ்ந்த நேரம் மாலை 5 மணிமுதல் 8.30 மணி ரை. தென்மாவட்டங்களில் வசிக்கும் பலர் அறிந்த விடயம், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களும் அந்த நேரத்திற்கு உள்ளேயே இருக்கிறன.
(கன்னியாகுமரி - 17:30 துவங்கி நெல்லை - 20:45 வரை..) மதுரை வரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி மட்டுமே விதிவிலக்கு! பாண்டியன் வண்டியில் ஏறினாலும், அதன் பிறகு பலர் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வரலாம்!! எனவே, வீடு சென்றடைய மதியம் ஆகி விடும்.
பேருந்துகளுக்கும் இதே நிலை தான். அதிகப்பட்சம் 9 மணிக்கு அப்பால், பேருந்துகள் கிடையாது (மாறி மாறி செல்ல வேண்டி இருக்கும்!)
விமானத்தில் வருமளவு பலருக்கு வசதி இல்லை என்றாலும், விமான சேவையும் அப்படித் தான்..
மதுரை அல்லது தூத்துக்குடி வந்தால் தான் விமானத்தைக் காண முடியும்!

எனவே, மாநாட்டினை இனியதொரு காலைப் பொழுதினில் நடத்தலாமே!!
(வருபவர்கள் அன்றே செல்ல உதவியாக இருக்கும்!)

நான் இந்த திரியினை இட காரணம், தொலைவில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து உரைக்கவே!

[இங்கு நான் குறிப்பிடும் "தொலைவு" என்பது இங்கு நேரத்தினை அடிப்படையாக கொண்டது! உ.தா: மும்பையில்
இருந்து விமானத்தில் சென்னை வரும் நேரத்தை விட நெல்லையில் இருந்து (ரயில்/
பேருந்து தான்!) சென்னை வர ஆகும் நேரம் அதிகம்!!]

தென்னகத்தில் வசிப்பதால் என் ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறேன் என்றும் கொள்ளலாம்! ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 67637

யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!

இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!!
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 1772578765

பி.கு:
இது என் தனிப்பட்ட கருத்து தான்!
மன்றம் ஒன்று கூடி எடுக்கும் எந்த முடிவும் சம்மதமே!!

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 7:08 pm

பாட்டி, கொள்ளுபாட்டி இவங்கள்ளாம் மேக்கப் போட 3 மாசம் ஆகும் போல சிரிப்பு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2011 7:10 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
வரமுடியாதவர்கள் வெளிநாட்டில் உள்ளவர்கள் வசதிக்காக இந்த விவரத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன், கீழ்க் கண்ட தளத்தினைத் தொடர்பு கொண்டால் அவர்கள் காணொளியாகப் பதிவு செய்து தங்கள் தளத்தில் ஒளி பரப்புச் செய்வார்கள். கட்டணமும் குறைந்து தான் இருக்கிறது, இனி வரும் மாநாடுகளுக்காவது பயன் படுத்திக் கொள்ளலாம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
www.l-i-v-e.tv
இப்பொழுது சமர்ப்பணம் என்ற தலைப்பில் குழந்தைகள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, எப்பொழுது வேண்டுமானாலும் தரவிறக்கிக் கொள்ளலாம்

அத்திப்பூத்தார் போல் வந்தாலும், ஆக்கபூர்வமான யோஜனைகளின் இருப்பிடம் தாங்கள்.
வணக்கம் கூறி உள்நுழைக்கிற ஒரே ஒரு நபர் தாங்கள்தான்.
சிறந்த தகவல். நன்றி.
ரமணியன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 27, 2011 7:28 pm

உங்கள் கருத்துக்களை முழுவதும் ஏற்றுக்கொள்கிறோம் ,

அனைத்து தடங்கல்களையும் முறியடித்து எப்படியாவது முதல் மாநாட்டை நடத்தியே தீருவது என்று தீர்மானித்தோம் , அதில் வெற்றியும் பெற்றோம். ஆனால் என்னால் தான் பங்கேற்க இயலவில்லை.

மிகவும் வெற்றிகரமாக நடத்திய அக்கா மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.

இரண்டாவது மாநாடு , அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்கள் படி , மிகப்பெரும் விழாவாக நடைபெறும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 27, 2011 7:32 pm

கண்டிப்பா அண்ணா சியர்ஸ்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 27, 2011 7:51 pm

ஆளுங்க நீங்க சொல்றது சரி தான்.. அடுத்த மாநாடு நடக்கும் நாளை முன்கூட்டியே 2-3 மாதங்களுக்கு முன்னாடியே சொல்லிடுங்க.. அப்ப தான் எனக்கு பிளான் பண்ண எளிதா இருக்கும் ஜாலி

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Power-Star-Srinivasan
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Sep 27, 2011 10:23 pm

அனைவருக்கும் வணக்கம்
ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் ஒரு சிறு ஐயம், இந்தத் தலைப்பில் முன்னால் நான் பதிவிட்டுள்ளது வண்ணம் மாறி இருக்கின்றதே? அது பற்றி ஆவலாக இருக்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 27, 2011 10:31 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் ஒரு சிறு ஐயம், இந்தத் தலைப்பில் முன்னால் நான் பதிவிட்டுள்ளது வண்ணம் மாறி இருக்கின்றதே? அது பற்றி ஆவலாக இருக்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

தங்கள் இட்ட பதில் பதிவு இந்த திரியை ஆரம்பித்தவருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம் அதனால் அவர் நன்றிகளை தெரிவித்து மேலும் உங்கள் மதிப்பு குறியீட்டில் 5 மதிப்பெண்களை உங்கள் கணக்கில் சேர்த்து உள்ளார் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Ila
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue Sep 27, 2011 10:35 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் ஒரு சிறு ஐயம், இந்தத் தலைப்பில் முன்னால் நான் பதிவிட்டுள்ளது வண்ணம் மாறி இருக்கின்றதே? அது பற்றி ஆவலாக இருக்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

மாநாடு குறித்த ஆலோசனைகள் சில கூறுவதற்காக நான் பதிவிட்டேன்..
அதில் அனைவரும் பயன் பெறும் வகையில் மேலும் ஒரு நல்ல ஆலோசனையைக் கூறி இருக்கிறீர்கள்!!
அதற்கான அங்கீகாரம் தான் வண்ணத்தின் மாற்றமாக வெளிப்பட்டு உள்ளது!!

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue Sep 27, 2011 10:35 pm

இளமாறன் wrote:
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
ஈகரை மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறித்து வருந்துகிறேன். ஆனால் ஒரு சிறு ஐயம், இந்தத் தலைப்பில் முன்னால் நான் பதிவிட்டுள்ளது வண்ணம் மாறி இருக்கின்றதே? அது பற்றி ஆவலாக இருக்கிறது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

தங்கள் இட்ட பதில் பதிவு இந்த திரியை ஆரம்பித்தவருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம் அதனால் அவர் நன்றிகளை தெரிவித்து மேலும் உங்கள் மதிப்பு குறியீட்டில் 5 மதிப்பெண்களை உங்கள் கணக்கில் சேர்த்து உள்ளார் சிரி

அதே!! ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 359383

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 28, 2011 9:21 am

என்ன 'ஆளுங்க' நீங்க? புன்னகை இவ்வளவு சிறப்பாக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கீங்க புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எங்க எல்லோர் மனதிலும் இருந்ததை நீங்க வடித்ததாகவே நினைக்கிறேன் புன்னகை (முன்னால் சொல்லி இருந்தாலும் நீங்க வந்துடுவீங்க இலல ? என்று யாரோ முணு முணுப்பது காதில் விழுகிறது புன்னகை ) அடுத்த மாநாடூக்குள் எனக்கு உடல் நிலை சரியாகிவிடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக