புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
32 Posts - 42%
heezulia
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
2 Posts - 3%
prajai
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
1 Post - 1%
jothi64
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
398 Posts - 49%
heezulia
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
26 Posts - 3%
prajai
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_m10ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Sep 25, 2011 11:23 pm

ஈகரை மன்றத்தினருக்கு வணக்கம்...........
சமீபத்தில் நடந்து முடிந்த ஈகரை மாநாடு பற்றிய பேச்சு ஈகரை முழுதும் வியாபித்து இருக்கிறது!! கலந்து கொண்டவர்களின் படங்கள், ஒலிபரப்பு என அனைத்துமே நன்று..

மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமைக்கு முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!

மாநாடு அமைப்பு தொடர்பாக என் மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன் ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 440806
ஈகரையின் உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருப்பவர்களிடம் உடனே கோரிக்கை என்கிற பெயரில் என் ஆதங்கத்தைக் கொட்ட வேண்டாம் என்று தான் சில நாட்கள் இதனைப் பதியவில்லை..சில நாட்கள் கடந்து விட்டதால், இன்று பதிகிறேன்!!

1. மாநாடு தொடர்பான அறிவிக்கை (இறுதி இடம்) 3 நாட்கள் முன்பு தான் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களால் திடீர் என வர முடியுமா?
தொலைவில் இருந்து பலரும் கலந்து கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு வாரம் இடைவெளி விடலாமே!!

2. மாநாடு நிகழ்ந்த நாள் ஒரு வார நாள். நிகழும் இடத்திற்கு அருகே இருப்பவர்கள் மட்டுமே வர முடியும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் இதற்காக குறைந்தது 1-2 நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடும்!! எனவே, சந்திப்பை வார விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்யலாமே!!

3. மாநாடு நிகழ்ந்த நேரம் மாலை 5 மணிமுதல் 8.30 மணி ரை. தென்மாவட்டங்களில் வசிக்கும் பலர் அறிந்த விடயம், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களும் அந்த நேரத்திற்கு உள்ளேயே இருக்கிறன.
(கன்னியாகுமரி - 17:30 துவங்கி நெல்லை - 20:45 வரை..) மதுரை வரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி மட்டுமே விதிவிலக்கு! பாண்டியன் வண்டியில் ஏறினாலும், அதன் பிறகு பலர் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வரலாம்!! எனவே, வீடு சென்றடைய மதியம் ஆகி விடும்.
பேருந்துகளுக்கும் இதே நிலை தான். அதிகப்பட்சம் 9 மணிக்கு அப்பால், பேருந்துகள் கிடையாது (மாறி மாறி செல்ல வேண்டி இருக்கும்!)
விமானத்தில் வருமளவு பலருக்கு வசதி இல்லை என்றாலும், விமான சேவையும் அப்படித் தான்..
மதுரை அல்லது தூத்துக்குடி வந்தால் தான் விமானத்தைக் காண முடியும்!

எனவே, மாநாட்டினை இனியதொரு காலைப் பொழுதினில் நடத்தலாமே!!
(வருபவர்கள் அன்றே செல்ல உதவியாக இருக்கும்!)

நான் இந்த திரியினை இட காரணம், தொலைவில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து உரைக்கவே!

[இங்கு நான் குறிப்பிடும் "தொலைவு" என்பது இங்கு நேரத்தினை அடிப்படையாக கொண்டது! உ.தா: மும்பையில்
இருந்து விமானத்தில் சென்னை வரும் நேரத்தை விட நெல்லையில் இருந்து (ரயில்/
பேருந்து தான்!) சென்னை வர ஆகும் நேரம் அதிகம்!!]

தென்னகத்தில் வசிப்பதால் என் ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறேன் என்றும் கொள்ளலாம்! ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 67637

யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!

இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!!
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 1772578765

பி.கு:
இது என் தனிப்பட்ட கருத்து தான்!
மன்றம் ஒன்று கூடி எடுக்கும் எந்த முடிவும் சம்மதமே!!

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 25, 2011 11:28 pm

உங்கள் கருத்து முற்றிலும் நியாயமானதே சூப்பருங்க

இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Ila
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Sep 25, 2011 11:53 pm

ஆளுங்க wrote:ஈகரை மன்றத்தினருக்கு வணக்கம்...........
சமீபத்தில் நடந்து முடிந்த ஈகரை மாநாடு பற்றிய பேச்சு ஈகரை முழுதும் வியாபித்து இருக்கிறது!! கலந்து கொண்டவர்களின் படங்கள், ஒலிபரப்பு என அனைத்துமே நன்று..

மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமைக்கு முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!

மாநாடு அமைப்பு தொடர்பாக என் மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன் ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 440806
ஈகரையின் உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருப்பவர்களிடம் உடனே கோரிக்கை என்கிற பெயரில் என் ஆதங்கத்தைக் கொட்ட வேண்டாம் என்று தான் சில நாட்கள் இதனைப் பதியவில்லை..சில நாட்கள் கடந்து விட்டதால், இன்று பதிகிறேன்!!

1. மாநாடு தொடர்பான அறிவிக்கை (இறுதி இடம்) 3 நாட்கள் முன்பு தான் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களால் திடீர் என வர முடியுமா?
தொலைவில் இருந்து பலரும் கலந்து கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு வாரம் இடைவெளி விடலாமே!!

2. மாநாடு நிகழ்ந்த நாள் ஒரு வார நாள். நிகழும் இடத்திற்கு அருகே இருப்பவர்கள் மட்டுமே வர முடியும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் இதற்காக குறைந்தது 1-2 நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடும்!! எனவே, சந்திப்பை வார விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்யலாமே!!

3. மாநாடு நிகழ்ந்த நேரம் மாலை 5 மணிமுதல் 8.30 மணி ரை. தென்மாவட்டங்களில் வசிக்கும் பலர் அறிந்த விடயம், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களும் அந்த நேரத்திற்கு உள்ளேயே இருக்கிறன.
(கன்னியாகுமரி - 17:30 துவங்கி நெல்லை - 20:45 வரை..) மதுரை வரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி மட்டுமே விதிவிலக்கு! பாண்டியன் வண்டியில் ஏறினாலும், அதன் பிறகு பலர் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வரலாம்!! எனவே, வீடு சென்றடைய மதியம் ஆகி விடும்.
பேருந்துகளுக்கும் இதே நிலை தான். அதிகப்பட்சம் 9 மணிக்கு அப்பால், பேருந்துகள் கிடையாது (மாறி மாறி செல்ல வேண்டி இருக்கும்!)
விமானத்தில் வருமளவு பலருக்கு வசதி இல்லை என்றாலும், விமான சேவையும் அப்படித் தான்..
மதுரை அல்லது தூத்துக்குடி வந்தால் தான் விமானத்தைக் காண முடியும்!

எனவே, மாநாட்டினை இனியதொரு காலைப் பொழுதினில் நடத்தலாமே!!
(வருபவர்கள் அன்றே செல்ல உதவியாக இருக்கும்!)

நான் இந்த திரியினை இட காரணம், தொலைவில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து உரைக்கவே!

[இங்கு நான் குறிப்பிடும் "தொலைவு" என்பது இங்கு நேரத்தினை அடிப்படையாக கொண்டது! உ.தா: மும்பையில்
இருந்து விமானத்தில் சென்னை வரும் நேரத்தை விட நெல்லையில் இருந்து (ரயில்/
பேருந்து தான்!) சென்னை வர ஆகும் நேரம் அதிகம்!!]

தென்னகத்தில் வசிப்பதால் என் ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறேன் என்றும் கொள்ளலாம்! ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 67637

யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!

இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!!
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! 1772578765

பி.கு:
இது என் தனிப்பட்ட கருத்து தான்!
மன்றம் ஒன்று கூடி எடுக்கும் எந்த முடிவும் சம்மதமே!!

மனதில் உள்ளதை சொல்லி விட்டீர்கள் நன்றி நன்றி நண்பா ......

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Pஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Oஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Sஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Iஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Tஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Iஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Vஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Eஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Emptyஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Kஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Aஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Rஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Tஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Hஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Iஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Cஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! K
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Mon Sep 26, 2011 12:19 am

திரு.ஆளுங்க, திரு. கார்த்திக் மற்றும் திரு. இளா ஆகியோருக்கு முதலில் என் வாழ்துக்கள். ஈகரை மீதான உங்கள் பற்றுக்கு இதுவே சான்று. உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் ஆதரவில் அடுத்த சந்திப்பு தெளிவாக திட்டமிடப்பட்டு, உறவுகளின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு சிறப்பாக நடத்தப்படும் . இந்த முறை நடந்த சந்திப்பு மிகக்குறிக்கிய காலத்தில் முடிவு செய்யப்பட்டதால் சில சிக்கல்களை தவிர்க்க இயலவில்லை. அடுத்த சந்திப்பு நிச்சயம் மிகச்சீரிய முறையில் திட்டமிடப்பட்டு எல்லோருக்கும் "தகுந்தவாறு" நடத்தப்படும் என்பதை ஈகரை நிர்வாகிகளின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன், குற்றமிருப்பின் பொருத்தருள்க..

அன்புடன்,

உதயா..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 26, 2011 10:19 am

நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க ஆளுங்க

அடுத்தமுறை கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என நம்புகிறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 10:34 am

ஆளுங்கவின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மிக மிக அவசரமாக இந்தக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்னொரு முறை இதுபோன்று நடைபெறாது என்று உறுதியளிக்கிறேன்.

அடுத்து வரவிருக்கும் கூட்டங்களில் தாங்கள் கூறியுள்ள அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும். தங்களின் கருத்துக்கு நன்றி ஆளுங்க.

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 26, 2011 10:42 am

கண்டிப்பாக தங்களின் கருத்து வரவேற்கத்தக்க ஒன்றே !! கண்டிப்பாக நிர்வாகம் இதை கவனித்து அடுத்த மாநாட்டை சிறப்பாக நடக்க முயற்சி செய்யும் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 26, 2011 10:51 am

அடுத்த மாநாடு மிக சிறப்பாக நடக்க , உங்கள் ஆலோசனைகள் நிச்சயம் உதவும் ..

உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி அருண் .. சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 12:41 pm

நீங்க எழுதி இருக்கறது எல்லாமே சரிதான்.இது முதல் தடவை என்பதால் சரியாக திட்டமிட முடியவில்லை
அடுத்த தடவை மாநாடு நடத்தும் போது கண்டிப்பா இவை எல்லாம் கவனத்தில் எடுத்தக்கொள்ள படவேண்டும்
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Uஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Dஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Aஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Yஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Aஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Sஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Uஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Dஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! Hஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்! A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 12:45 pm

உங்கள் கருத்துகளில் தவறேதும் இல்லை....
இதை நிர்வாகம் கவனிக்கும்
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக