புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 Poll_c10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 Poll_m10எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள்


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 1:35 pm

First topic message reminder :

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்துவிட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன் (என்னவளே)

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி (என்னவளே)

கோகிலமே நீ குரல்கொடுத்தால் உன்னைக்
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்
வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் (என்னவளே)


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 1:42 pm

ரூபன் wrote:வாடா சைலு என்னடா என்னுடைய ரசனையும் உன்னுடைய ரசனையும் ஒரே மாதிரி இருக்குடா எப்படி இருக்கிறாயடா சைலு ராஜா சார் விட்டை போகலியா எப்ப அங்கெ போறது சைலு

நல்ல இருக்கன்டா! இல்லடா வேலைடா அதால போகலடா அதொட இந்த நேரத்தில‌
வெளீல சரியான சனகூட்டமா இருக்கும்டா, இந்த நேபால் நாட்டைச்சேர்ந்தவர்கள் குளிக்க கூட‌ மாட்டார்கள் அந்த மணம் தாங்க முடியாமனே போறதை குறைச்சிடுவன். போகனும்ட போயிட்டு வந்து உங்களுக்கு உடனடியாக அறிவிப்பேன்டா. நான் அன்று சொன்னன் எல்லாடா நம்முடிய ரசனை ஒரே போல இருக்கு என்டுடா. எப்படி இருக்காடா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 22, 2009 1:44 pm

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை
அன்பு எனும் நூலில் ஆக்கிய மாலை

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா

ஜீவன் யாரும் ஒன்று, இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே

கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை

ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்

கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும்இல்லை

படம் : அன்புள்ள ரஜினிகாந்த்




ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 1:45 pm

பிரகாஸ் wrote:வணக்கம் சைலு ரூபன் நினைத்தான் நீங்கள் ஆரம்பித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள்

அண்ணா அது தான் நம்ம ஒற்றுமை... எப்படி இருக்கிறீங்க உங்க சின்ன குட்டிகள் எப்படி இருக்காங்க‌

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 1:45 pm

ன்னவளே அடி என்னவளே..
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு..


எனைக் காணவில்லையே நேற்றோடு..

ஒரு பெண்புறா..

வசீகரா என் நெஞ்சினிக்க..
வெண்மதி வெண்மதியே நில்லு...


இனிமையான பாடல்கள் ஷைலு.., வணக்கம்!
பேசி வெகு நாட்கள் ஆனது போல் உள்ளதே..

குடும்ப படம் கேட்டிர்களே பார்த்தீர்களா?
நேற்று கூட முகிலோடு சேர்ந்து திருமண நாளன்று எடுத்த படம் பதிந்திருக்கிறேன்!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 1:46 pm

ஆஆஆ...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே...உன் காதல் நாந்தான் என்று...
அந்த சொல்லில்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)
பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கங்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேருதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ஓஆ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 1:48 pm

ஈழமகன் wrote:
ரூபன் wrote:வாடா சைலு என்னடா என்னுடைய ரசனையும் உன்னுடைய ரசனையும் ஒரே மாதிரி இருக்குடா எப்படி இருக்கிறாயடா சைலு ராஜா சார் விட்டை போகலியா எப்ப அங்கெ போறது சைலு

நல்ல இருக்கன்டா! இல்லடா வேலைடா அதால போகலடா அதொட இந்த நேரத்தில‌
வெளீல சரியான சனகூட்டமா இருக்கும்டா, இந்த நேபால் நாட்டைச்சேர்ந்தவர்கள் குளிக்க கூட‌ மாட்டார்கள் அந்த மணம் தாங்க முடியாமனே போறதை குறைச்சிடுவன். போகனும்ட போயிட்டு வந்து உங்களுக்கு உடனடியாக அறிவிப்பேன்டா. நான் அன்று சொன்னன் எல்லாடா நம்முடிய ரசனை ஒரே போல இருக்கு என்டுடா. எப்படி இருக்காடா

என்னது அங்கெ குளிக்கமாட்டங்களா ஐயயோ சைலு நியுமாடா
எனக்கு என்னடா நன் நாளா இருக்கேன் நமக்குள் என்ன ஒற்றுமை எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 359383 எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 359383 எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 359383

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 1:49 pm

வித்யாசாகர் wrote:ன்னவளே அடி என்னவளே..
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு..


எனைக் காணவில்லையே நேற்றோடு..

ஒரு பெண்புறா..

வசீகரா என் நெஞ்சினிக்க..
வெண்மதி வெண்மதியே நில்லு...


இனிமையான பாடல்கள் ஷைலு.., வணக்கம்!



குடும்ப படம் கேட்டிர்களே பார்த்தீர்களா?



நேற்று கூட முகிலோடு சேர்ந்து திருமண நாளன்று எடுத்த படம் பதிந்திருக்கிறேன்!

பார்த்தேன் பதில் சொல்ல முடியவில்லை கொஞ்சம் வேலை பளு, மன்னிக்கவும்,,,,

நாவுறு பட்டுடும் சூப்பர் குடுப்பம், பார்த்ததும் மனசுக்குள்ள ஏதோ ஒரு மகிழ்ச்சி

உங்கள் காதல் குடித்தனம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு வித்தி

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 22, 2009 1:51 pm

என் அன்பு நண்பன் றூபனுக்காக......

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயை கூட்டுமே

உதிர்வது பூக்களா?
மனது வளர்த்த சோலையே
காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூர போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோர் காத்தாடி ஆகிறேன்

வெள்ளி கம்பிகலை போலே
ஒரு தூரல் போடுதே
வின்னும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதே

நீர் துளி நீங்கினால்
நீ தொடும் நியாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 1:53 pm

எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 942 எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 678642 எனக்கு பிடித்த பாடல்கள்-வரிகள் - Page 2 733974

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 22, 2009 1:57 pm

ஈழமகன் wrote:
பிரகாஸ் wrote:வணக்கம் சைலு ரூபன் நினைத்தான் நீங்கள் ஆரம்பித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள்

அண்ணா அது தான் நம்ம ஒற்றுமை... எப்படி இருக்கிறீங்க உங்க சின்ன குட்டிகள் எப்படி இருக்காங்க‌

நலமாக இருக்கிறார்கள் உங்கள் குடும்பத்தார் எப்படி சுகமா ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக