புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:05

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
29 Posts - 60%
heezulia
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
196 Posts - 73%
heezulia
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
8 Posts - 3%
prajai
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வை . பாலாஜி - Page 6 Poll_c10வை . பாலாஜி - Page 6 Poll_m10வை . பாலாஜி - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வை . பாலாஜி


   
   

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 25 Sep 2011 - 17:59

First topic message reminder :

"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா



பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்


இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்


இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்


தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்

ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்


ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு
!


கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்

எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி


மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 26 Sep 2011 - 19:24

கே. பாலா wrote:
உதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
"கவியரங்க கவிதைகள்" எழுதுவேன் சுதா ! ....கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணி படிச்சிடலாம் . இது மாதிரி
இங்கே பார்த்து சொல்லுங்கள் எப்படி என்று நன்றி
இன்னிக்கு வீட்டுக்கு போனதும் படிச்சு பார்த்துட்டு சொல்றேன் பாலா.
பாலான்னே கூப்பிடலாம் இல்ல.சார் போட்டா என்னமோ ரொம்ப மரியாதை கொடுக்கார மாதிரி இருக்கு



வை . பாலாஜி - Page 6 Uவை . பாலாஜி - Page 6 Dவை . பாலாஜி - Page 6 Aவை . பாலாஜி - Page 6 Yவை . பாலாஜி - Page 6 Aவை . பாலாஜி - Page 6 Sவை . பாலாஜி - Page 6 Uவை . பாலாஜி - Page 6 Dவை . பாலாஜி - Page 6 Hவை . பாலாஜி - Page 6 A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 26 Sep 2011 - 19:29

நீங்க என்னமோ ரொம்ப மரியாதை கொடுக்குற மாதிரிதான் பேசுவீங்க போங்க சுதா அக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 26 Sep 2011 - 19:30

உதயசுதா wrote:
கே. பாலா wrote:
உதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
"கவியரங்க கவிதைகள்" எழுதுவேன் சுதா ! ....கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணி படிச்சிடலாம் . இது மாதிரி
இங்கே பார்த்து சொல்லுங்கள் எப்படி என்று நன்றி
இன்னிக்கு வீட்டுக்கு போனதும் படிச்சு பார்த்துட்டு சொல்றேன் பாலா.
பாலான்னே கூப்பிடலாம் இல்ல.சார் போட்டா என்னமோ ரொம்ப மரியாதை கொடுக்கார மாதிரி இருக்கு
படிக்கவேண்டாம் ...அது வீடியோ தான் . ..பாலா ....ஓ.கே.......எனக்கே" சார்" சொன்ன பிடிக்க மாட்டேன்கிறது ... சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 26 Sep 2011 - 19:31

Manik wrote:நீங்க என்னமோ ரொம்ப மரியாதை கொடுக்குற மாதிரிதான் பேசுவீங்க போங்க சுதா அக்கா

தேவையில்லாமா என் தங்கச்சியை வம்புக்கு இழுக்காதே ..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 26 Sep 2011 - 19:33

வை.பாலாஜி wrote:
Manik wrote:நீங்க என்னமோ ரொம்ப மரியாதை கொடுக்குற மாதிரிதான் பேசுவீங்க போங்க சுதா அக்கா

தேவையில்லாமா என் தங்கச்சியை வம்புக்கு இழுக்காதே ..
"இப்படிக்கு" சின்ன தம்பி குரூப்ஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 26 Sep 2011 - 19:34

அப்படிதான் வம்புக்கு இழுப்பேன் என்ன பன்னுவீங்க ஜாலி

எதாச்சும் பன்னுனீங்க அண்ணிகிட்ட சொல்லிருவேன் சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 26 Sep 2011 - 19:36

Manik wrote:நீங்க என்னமோ ரொம்ப மரியாதை கொடுக்குற மாதிரிதான் பேசுவீங்க போங்க சுதா அக்கா
உரிமை இருக்கும் இடத்தில் எதுக்கு மரியாதை மாணிக்.நாம நம்ம பிரண்ட்ஸ்கிட்ட்யோ இல்லை நம்ம தம்பி,தங்கைகள் நம்மை விட எத்தனை வயசு சின்னவங்களா இருந்தாலுமே மரியாதை எதிர்பார்க்கிறது இல்லை தானே.அது போல தான் நானும் எனக்கு உறவும்,உரிமையும் இருக்கும் இடத்தில் மரியாதை தர மாட்டேன்.எனக்கும் அதை எதிர்பார்க்க மாட்டேன்



வை . பாலாஜி - Page 6 Uவை . பாலாஜி - Page 6 Dவை . பாலாஜி - Page 6 Aவை . பாலாஜி - Page 6 Yவை . பாலாஜி - Page 6 Aவை . பாலாஜி - Page 6 Sவை . பாலாஜி - Page 6 Uவை . பாலாஜி - Page 6 Dவை . பாலாஜி - Page 6 Hவை . பாலாஜி - Page 6 A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 26 Sep 2011 - 19:37

Manik wrote:அப்படிதான் வம்புக்கு இழுப்பேன் என்ன பன்னுவீங்க ஜாலி

எதாச்சும் பன்னுனீங்க அண்ணிகிட்ட சொல்லிருவேன் சிரி

உன் கிட்ட அப்பலேருந்து கேட்டனும் நினைச்சேன் ,,, யாருப்பா அண்ட் அண்ணி ..

தமிழ்நாட்டுல அம்மானு சொன்ன பயம் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon 26 Sep 2011 - 19:41

அண்ணி யாருன்னா கேக்குறீங்க என் அண்ணன் வை.பாலாஜியோட மனைவி இப்பவும் தெரியலைனா சொல்லுங்க இரவு அண்ணிகிட்டயே கேட்டு சொல்றேன் உடுட்டுக்கட்டை அடி வ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 26 Sep 2011 - 19:44

Manik wrote:அண்ணி யாருன்னா கேக்குறீங்க என் அண்ணன் வை.பாலாஜியோட மனைவி இப்பவும் தெரியலைனா சொல்லுங்க இரவு அண்ணிகிட்டயே கேட்டு சொல்றேன் உடுட்டுக்கட்டை அடி வ

என்னது ... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சா..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக