புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வை . பாலாஜி - Page 2 Poll_c10வை . பாலாஜி - Page 2 Poll_m10வை . பாலாஜி - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வை . பாலாஜி


   
   

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 25, 2011 4:29 pm

First topic message reminder :

"பார்" புகழும் பாண்டிச்சேரி பகுதி
பாலாஜியே அதன் காரைக்கால் தொகுதி
"ரம்"மியமான "பிராந்தி"யத்தில்
பிறந்திட்ட பெருமை பெற்றவா
தள்ளாடா செயல்பாட்டில்
தனித்துவமாக நிற்பவா



பாலாஜி வழிநடத்துனர்
ஈகரைக்கு மட்டுமல்ல
எனக்கும்


இவர் படம போட்ட பதிவிற்கு
"பஞ்ச் "எழுதாமல் இருந்ததில்லை
"பஞ்ச் பாலா"வென என்னை
செல்லமாய் அழைத்து செதுக்கியவர்


இவரின் பழமொழி திரியில்
புதுமொழி கண்டு
வியப்பில் நிற்பேன்
பழமொழி பற்றிய
புலமை குறைவென்பதால்
அடிக்கடி நான
புறத்தில் தான் நிற்பேன்


தசவதார தலைவனை விட்டு வேறு
அவதாரம் அறியார்

ஈகரை மேலே அக்கறை தவிர
வேறொன்றும் தெரியார்


ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு
!


கனிவோடு மட்டுமே
கண்டிக்க நினைப்பவர்

எனக்கு
ஈகரை தந்த இனிமையின்
இன்னொரு பெயர்
பாலாஜி


மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 26, 2011 10:40 am

இதற்கு என்ன மறுமொழியிடுவது என்றே தெரியவில்லை.

இனிமேலாவது நான் என் இனிய நண்பர் பாலா அவர்கள் கவிதையில் சொன்னது போல இருக்க முயற்சி செய்கின்றேன்..

"ஈகரை வரும்பொதெல்லாம்
இவர் பிரம்போடு வருவதாக
பிரம்மை எனக்கு!"
- சத்தியமாக நான் அவன் இல்லை.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 10:42 am

பாலாஜியின் அருமை பெருமைகளை கவிதை மூலம் அறியத் தந்தமைக்கு நன்றி பாலா!



வை . பாலாஜி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 26, 2011 10:45 am

நண்பர் பாலாஜி பற்றிய உமது கவிதை அழகு !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 11:19 am

பாலாஜி அண்ணா பற்றி உங்கள் கவிதை 100 சதவிகிதம் உண்மை...நல்லதொரு முயற்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 11:30 am

பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?




வை . பாலாஜி - Page 2 Uவை . பாலாஜி - Page 2 Dவை . பாலாஜி - Page 2 Aவை . பாலாஜி - Page 2 Yவை . பாலாஜி - Page 2 Aவை . பாலாஜி - Page 2 Sவை . பாலாஜி - Page 2 Uவை . பாலாஜி - Page 2 Dவை . பாலாஜி - Page 2 Hவை . பாலாஜி - Page 2 A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 11:31 am

உதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
ஈகரை மாநாட்டிற்கு வந்தார் இல்ல எல்லாம் நான் கொடுத்த டிரைனிங்க் தான் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 26, 2011 11:37 am

வை.பாலாஜி ஒரு சிறந்த "குடி"மகன் என பா(ர்)ராட்டிய பாலா அவர்களுக்கு நன்றி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 26, 2011 11:38 am

ரேவதி wrote:
உதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
ஈகரை மாநாட்டிற்கு வந்தார் இல்ல எல்லாம் நான் கொடுத்த டிரைனிங்க் தான் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஓ மாநாட்டுல இதெல்லாம் வேற நடந்து இருக்கா.உதயா ஒளிபரப்புல இதெல்லாம் வரலையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



வை . பாலாஜி - Page 2 Uவை . பாலாஜி - Page 2 Dவை . பாலாஜி - Page 2 Aவை . பாலாஜி - Page 2 Yவை . பாலாஜி - Page 2 Aவை . பாலாஜி - Page 2 Sவை . பாலாஜி - Page 2 Uவை . பாலாஜி - Page 2 Dவை . பாலாஜி - Page 2 Hவை . பாலாஜி - Page 2 A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 11:43 am

Bar புகழும் பாலாஜிக்கு பார்போற்றும் கவிதை படைத்த பாலாவிற்கு நன்றி ....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 11:44 am

உதயசுதா wrote:
ரேவதி wrote:
உதயசுதா wrote:பாலாஜி பற்றி கவிதை அருமை.பாலா சார் எப்ப இருந்து கவிதை எழுத ஆரம்பிச்சிங்க?
ஈகரை மாநாட்டிற்கு வந்தார் இல்ல எல்லாம் நான் கொடுத்த டிரைனிங்க் தான் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஓ மாநாட்டுல இதெல்லாம் வேற நடந்து இருக்கா.உதயா ஒளிபரப்புல இதெல்லாம் வரலையே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பாலா அண்ணா இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டதால் சொல்லவில்லை குதூகலம் குதூகலம் குதூகலம்



Sponsored content

PostSponsored content



Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக