புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
25 Posts - 3%
prajai
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_m10ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா?

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

இத்தளத்திற்கு பெயர் மாற்றம் குறித்த கருத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே! [68Vote ]

  • ஈகரை என்ற பெயரை வேறு பெயருக்கு மாற்றலாம்

    1421%
  • ஈகரை என்ற பெயரை மாற்ற வேண்டாம்

    5479%

You are not connected. Please login or register

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 24, 2011 7:25 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..

நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 25, 2011 1:19 pm

கே. பாலா wrote:ஈகரைசெம்மொழிக் களஞ்சியம் = ஈகரை தமிழ்க் களஞ்சியம்

எல்லாம் ஒன்றுதானே இப்படியே இருந்துவிடலாமே !!

சியர்ஸ் சியர்ஸ்

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 25, 2011 1:25 pm

பிச்ச wrote:இந்த பெயரே எங்களுக்கு செட் ஆகிவிட்டது
இனிமேல் மாற்ற வேண்டாம் தாயே!

அப்படி சொல்லுங்கோ சரவணன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 25, 2011 1:26 pm

Aathira wrote:
கே. பாலா wrote: ஆனால் ஆதிராவின் பின்னூட்டங்களை பார்க்கும்போது பெயர் மாற்றம் முன்பே முடிவுசெய்யப்பட்ட ஒன்றாக தோன்றுகிறது

4. பெயர் மாற்றம் தேவையா ? இல்லையா ? என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு ...தேவை பட்டால் பிறகு பெயர் தெரிந்தெடுக்கலாம்

இந்த முடிவில் எனக்கு விருப்பமின்மையால்தான் உறவுகளிடம் முடிவை விட்டேன் பாலா. உடனடியாக ஆம் என்றாலும் நம் உறவுகள் தங்கள் கருத்தைப் பதிவிட மாட்டார்கள். இல்லை என்றாலும் ஒரே கண்ணோட்டத்துடன் பதிவுகளை இடுவார்கள். அதனால்தான் தாமதமாக தங்களுக்கு பதில் கூறுகிறேன். நன்றி பாலா.
சிரி நான் நினைத்தது சரியாக போயிற்று அக்கா ! நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 25, 2011 1:26 pm

கே. பாலா wrote:ஈகரைசெம்மொழிக் களஞ்சியம் = ஈகரை தமிழ்க் களஞ்சியம்

எல்லாம் ஒன்றுதானே இப்படியே இருந்துவிடலாமே !!

ஆமாம் பாலா புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 25, 2011 1:29 pm

Aathira wrote:
என் தாழ்மையான கருத்தும் பெயர் மாற்றம் தேவையில்லை என்பதே. சிவாவின் உறுதியான முடிவு என்பதால் சிந்தித்தேன். ஏனென்றால் சிவா ஒன்றை நினைத்தால் அதை முடிக்காமல் விட மாட்டார் என்பதை நான் பல நிகழ்வுகளில் கண்டிருக்கிறேன்.

ஆனாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள மனமில்லாமையால் உறவுகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய இப்பதிவை இட்டேன். ஒட்டு மொத்தமாக அனைவரும் பெயர் மாற்றத்தில் உடன்பாடு இல்லை என்று அறிவித்துள்ளனர்.

“செப்பு மொழி பதினெட்டுடையாள் அவள் சிந்தனை ஒன்றுடையாள்” என்று அந்த மகாக்கவி சொன்னது போல நம் ஈகரை உறவுகள் உள்ளத்தால் ஒன்று பட்டவர்கள் என்பதை இத்திரி உறுதி செய்துள்ளது.

ஒத்த கருத்தால் உலகை ஆள புறப்பட்டுள்ள அன்பான ஈகரை உறவுகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி உறவுகளே. :வணக்கம்:

ரொம்ப நல்லது ஆதிரா புன்னகை அப்பாடி , தலைக்கு வந்தது தலப்பாகை யோட போச்சு; இப்ப தான் நிம்மதியாக இருக்கு புன்னகை ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நன்றி ஆதிரா, நன்றி சிவா, நன்றி உறவுகளே :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

YES WE DID IT ! அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 25, 2011 1:30 pm

சிவா wrote:
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (19-09-2008ஒரு நள்ளிரவில்) என் வலைப்பூக்களின் தகவல்களை ஓரிடத்தில் தொகுக்கு வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தத் தளத்தை உருவாக்கினேன். அப்பொழுது இத்தளம் இந்த அளவிற்கு ஒரு மாபெரும் தளமாக வளரும் எனக் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

இப்பொழுது இங்கிருந்து பிரிந்து சென்று கூட்டமாக தளம் ஆரம்பிக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அன்று எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எனவே இதற்கு என்ன பெயர் வைப்பது என்றெல்லாம் யோசிக்கவில்லை. என்னை ஈன்றெடுத்த மண்ணின் பெயர் என் நினைவில் நிழலாட அந்தாப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தேன்.

[/b]
எண்ணத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்பது எவ்வளவு உண்மை சிவா. நம்பிக்கையுடனோ நம்பாமலோ நீங்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு நல்ல பெயரையே இத்தளத்திற்குச் சூட்டியுள்ளீர்கள். இது தங்கள் தாய் மண்ணின் பெயர் மட்டுமல்ல.

இதற்கு உதயா இன்னொரு விளக்கமும் சொன்னார். அது அவர் பதிவில் வரட்டும் என்று நான் காத்திருக்கிறேன். அவர் ஒலிபரப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர் இதற்கு மறுமொழி இடவில்லை. அவருக்காகவும் நாம் காத்திருப்போம் சிவா.

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Tஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Hஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Iஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Rஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Aஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 25, 2011 1:49 pm

உங்களின் அனைவரின் கருத்துக்களையும் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்! நன்றி ஆதிரா அக்கா! பாலா சாரின் கருத்தும் மிகச் சரி! செம்மொழிக் களஞ்சியம், தமிழ் களஞ்சியம் இரண்டும் ஒன்றுதான்!

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 678642

ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 25, 2011 1:58 pm

பிறந்த ஊரின் பெயரை , வரைபடைதில் கடுகுபோலுள்ள ஊரின் பெயரை உலகறிய செய்து உள்ளீர்கள் சிவாபுன்னகை இந்த பேறு எவ்வளவு பேருக்கு கிடைக்கும்? வாராது போல் வந்த மாமணியை தொலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் புன்னகை

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 25, 2011 2:09 pm

அன்பு உறவுகளே,

‘ஈகரை தமிழ் களஞ்சியம்’
என்னும் நம் தளத்திற்கு அழகு தமிழில் பழகு தமிழில் வேறு பெயர் சூட்டலாமா? எதிலும் புதுமை புரியும் ஈகரையின் பெயரிலும் புதுமையும் இளமையும் துள்ளும் அழகில் இருக்க, உறவுகளே நீங்கள் விரும்பும் பெயர்/ பெயர்களை இங்கு பதிவிடுங்களேன்..

நிர்வாகம் சார்பில்
ஆதிரா.

இந்த பொதுத்தளமானது அனைத்துத் தமிழர்களுக்கும் ஏற்ற பெயருடன் வலம் வர வேண்டும் என்பதே என் ஆசை. இந்தப் பெயர் மாற்றத்தினால் ஈகரை என்ற பெயர் ஒழிந்துவிடாது.

www.eegarai.com, இது என்னுடைய தனித்தளமாக ஈகரை என்ற பெயரில் செயல்படும். அதன் கிளைத்தளங்கள் அனைத்திலும் ஈகரை என்ற பெயர் ஓட்டியிருக்கும்.

எனவே உங்களுக்குப் பிடித்த, அனைத்துத் தமிழர்களையும் இந்தத் தளத்திற்கு ஈர்க்கும் வகையில், அனைவரின் விருப்பத்துடன் புதுப் பெயர் சூட்டி நம் தளத்தை மேலும் மேம்படுத்துவோம்.

முதலில் என் மனதில் தோன்றியுள்ள பெயர்:

செம்மொழிக் களஞ்சியம்.

எனக்கு ஒரு சிறிய வருத்தம் இதில்.அதிர அக்கா இதன் பெயர் மாற்றம் குறித்து பதிவு செய்வதற்குப் பதில் தல சிவா அவர்களே அவரின் இந்த பின்னூட்டக் கருத்தை (எண்ணத்தைச்) சொல்லி நேரிடையாக உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு இருக்கலாம்.

பாலா சார் சொன்னது போல்,இது முதலில் தீர்மானிக்கப் பட்டு.பின் அனைவரின் கருத்து கேட்கப் பட்டு உள்ளது.

அல்லது அதிரா அக்கா அவர்களே இது நமது சிவா அவர்களின் எண்ணம்,அதனால் உங்களின் கருத்து என்ன என்று சொல்லி கருத்து கேட்டு இருக்கலாம்.

ஆதிரா அக்கா பெயர் மாற்றம் குறித்து கேட்ட கருத்து இதற்குத்தானா என்று தெரிய வரும்போது,

இங்கும் அரசியலா என்று தான் எனக்கு தோன்றுகிறது.

இது என் எண்ணத்தில் உதித்தது,தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஈகரைக்கு வேறு பெயர் வைக்கலாமா? - Page 9 Image010ycm
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 25, 2011 2:14 pm

இந்த பெயரே சிறப்பாக இருக்கும் ,இருக்கிறது என்பதே எனது கருத்து !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக